விஜய்யின் 200 கோடி பெரிதல்ல.. என்னிடம் ரூ.2000 கோடி பேரம் பேசினார்கள் – சீமான்…
தன்னிடம் ரூ.2000 கோடி வரை பேரம் பேசியதாக சீமான் கூறி அரசியல் அரங்கில் புயலை கிளப்பி உள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் சீமான் கலந்து கொண்டார். அதில் தொண்டர்கள் மத்தியில், மேடையில் பேசிய சீமான், இன்றைக்கு…