இந்தோனேசியாவில் கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவு: இதுவரை 27 பேர் உயிரிழப்பு
இந்தோனேசியாவில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 27 பேர் இதுவரை பலியாகி உள்ளனர்.
இந்தோனேசியாவில் கனமழை
இந்தோனேசியாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் குறைந்தது 27…