;
Athirady Tamil News
Daily Archives

29 November 2024

அரசு வேலைக்காக.. கிறிஸ்தவ மதத்தில் உள்ளவர்கள் இந்து எஸ்சி சான்றிதழ் பெறலாமா? உச்ச…

கிறிஸ்தவ மதத்தை கடைபிடிப்பவர் அரசு வேலைக்காக இந்து பட்டியலினத்தவராக அடையாளப்படுத்த முடியாது. சாதிச் சான்​றிதழ் புதுச்​சேரியைச் சேர்ந்தவர் சி.செல்​வ​ராணி. இவரது தந்தை இந்து ஆதிதிரா​விடர் வகுப்​பைச் சேர்ந்​தவர். தாயார் கிறிஸ்தவ மதத்​தைச்…

வடக்கு – கிழக்கு சுகாதார மற்றும் வைத்தியசாலை பணிப்பாளர்கள் இடமாற்றம்!

வடக்கு மற்றும் கிழக்கில் பணியாற்றிய சுகாதார சேவைகள் திணைக்கள பிரதி பணிப்பாளர் மற்றும் வைத்தியசாலை பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனபடி, வைத்தியர் ஆர்.முரளிஸ்வரன் மட்டக்களப்பு பிராந்திய…

ட்ரம்பின் அமைச்சரவைக்கு வெடிகுண்டு மிரட்டல் : அமெரிக்காவில் பரபரப்பு

அமெரிக்க (us)ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பின்(donald trump) புதிய அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் குழுவிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு…

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்காலம் நிறைவடைய முன் யாழில் விடுவிக்கப்படாத பொதுமக்களின்…

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்காலம் நிறைவடைய முன் யாழில் விடுவிக்கப்படாத பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சின் செயலர் சம்பத் துயகொந்த தெரிவித்தார். யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற அனர்த்த முகாமைத்துவம்…

திருடப்பட்ட ஸ்காட்டிஷ் நாணயங்கள்: £50,000 வெகுமதி அறிவிப்பு

2007ம் ஆண்டு கொள்ளையடிக்கப்பட்ட ஸ்காட்டிஷ் நாணயங்களை கண்டுபிடிக்க உதவும் தகவல்களுக்கு வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது. £50,000 வெகுமதி 2007 ஆம் ஆண்டில் திருடப்பட்ட ஆரம்பகால ஸ்காட்டிஷ் நாணயங்களின் தொகுப்பை மீட்கும் தகவலுக்கு £50,000 என்ற…

ஒரு கப் தேநீரின் விலை ஒரு லட்சம்! எங்கு தெரியுமா?

துபாயில் ஒரு கப் தேநீரின் விலை ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுவதன் ரகசியம் குறித்து இங்கு காண்போம். விரும்பி அருந்தப்படும் பானம் இந்தியாவில் தேநீர் என்பது பரவலான மக்களால் விரும்பி அருந்தப்படும் பானம் ஆகும். குறைந்தபட்ச விலையாக…

யாழில் வெள்ள அனர்த்தம் – அமைச்சர் தலைமையில் அவசர கூட்டம்

யாழ்ப்பாண மாவட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பான விசேட கூட்டமானது பாராளுமன்ற உறுப்பினரும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நேற்றைய  தினம் (28.11.2024) பி. ப 03.00 மணிக்கு யாழ் மாவட்ட செயலக…

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக 64,621 பேர் பாதிப்பு!

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக, இன்று வியாழக்கிழமை (28) மாலை 5.30 மணி நிலவரப்படி 19,560 குடும்பங்களைச் சேர்ந்த 64,621 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 03 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 161 வீடுகள் பகுதியளவில்…

நெடுந்தீவிலிருந்து உலங்குவானூர்தி மூலம் மீட்கப்பட்ட நோயாளிகள்

நெடுந்தீவில் இருந்து 03 நோயாளர்கள் உலங்குவானூர்தி மூலம் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பணத்திற்கு கொண்டுவரப்பட்டார்கள். தற்போது ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தம் காரணமாக நெடுந்தீவில் இருந்து இன்றைய தினம் 03 நோயாளர்கள் விமானப் படையினரின்…

இணுவிலை சேர்ந்த இளைஞன் ரி.ஐ.டி யினரால் கைது

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். அவரது முகநூல் பதிவொன்று தொடர்பிலான விசாரணைக்காகவே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் , கைது செய்யப்பட்டவரை யாழ்ப்பாணத்தில் தடுத்து வைத்து மேலதிக…

பெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடமே வீடு தான்! ஐ.நா அதிர்ச்சி தகவல்

பெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடம் அவர்களின் வீடு தான் என ஐ.நா அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது. ஐ.நா அதிர்ச்சி தகவல் ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய அறிக்கை, பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து அதிர்ச்சிகரமான உண்மைகளை…