வீட்டு வளர்ப்பு பூனையால் ஏற்பட்ட சோகம்: பறிப்போன 55 வயது மனிதரின் உயிர்!
ரஷ்யாவில் செல்லப் பூனை நகத்தால் கீறியதில் 55 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வளர்ப்பு பூனையால் பறிப்போன உயிர்
ரஷ்யாவை உலுக்கிய ஒரு சோக சம்பவத்தில், 55 வயதான டிமிட்ரி யுகின் தனது செல்லப் பூனை ஸ்டியோப்காவின் கீறலால் ஏற்பட்ட காயத்தால்…