;
Athirady Tamil News
Monthly Archives

November 2024

பிரித்தானியாவில் கொடூரமாக மகள் கொலை! உடந்தை நபர் விடுவிப்பால் தந்தை ஆதங்கம்..பிரதமருக்கு…

பிரித்தானியாவில் இளம்பெண் கொல்லப்பட்ட வழக்கில் கைதான நபர் விடுவிக்கப்பட்டது அதிர்ச்சியளிப்பதாக, குறித்த பெண்ணின் தந்தை ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். சுட்டுக்கொலை அழகுக்கலை நிபுணரான Elle Edwards (26) என்ற பெண், கடந்த 2022ஆம் ஆண்டு…

திருகோணமலை தபால் மூல வாக்கு முடிவுகள்

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் திருகோணமலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 9705 வாக்குகளைப் பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 2853…

கொழும்பு தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியானது!

இலங்கையில் நடந்து முடிந்துள்ள 10 ஆவது நாடாளுமன்ற தேர்தலின் கொழும்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, தேசிய மக்கள் சக்தியினர் 28,475 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர். ஐக்கிய மக்கள்…

மொனராகலை தபால் மூல வாக்கு முடிவுகள் வெளியாகின

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் மொனராகலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 19, 686 வாக்குகளைப் பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 3,297…

அம்பாந்தோட்டை மாவட்ட தபால் மூல வாக்குகளின் முடிவுகள்

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 17,326 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தி…

காலி மாவட்டம் ; காலி தேர்தல் தொகுதி முடிவுகள்

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் காலி மாவட்டத்தின் காலி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, காலி மாவட்டத்தின் காலி தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய…

களுத்துறை மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் களுத்துறை மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, களுத்துறை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி…

இஸ்ரேலுக்கு எதிராக சபதம் எடுத்துள்ள ஹிஸ்புல்லாக்களின் “நம்பர் 2”

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நைம் காசிம் (Naim Qassem), இஸ்ரேலை (Israel) தோற்கடிப்பதாக உறுதியளித்துள்ளதாக லெபனானின் தேசிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் கொன்றதைத் தொடர்ந்து ஹிஸ்புல்லாவின் "நம்பர் 2"…

வட கிழக்கில் 10 ஆசனங்களை சங்கு கைப்பற்றும் – செல்வம் அடைக்கலநாதன் உறுதி

நாடாளுமன்ற தேர்தலில் சங்கு இம்முறை 10 ஆசனங்களுக்கு மேல் பெற்று வெற்றி பெறும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ கட்சியின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) நம்பிக்கை வெளியிட்டுள்ளார். விடத்தல் தீவு மன்/புனித…

உக்ரைனுக்கு ஆதரவை வலுப்படுத்த ஐரோப்பிய நாடொன்றுடன் கைகோர்த்துள்ள பிரித்தானியா

உக்ரைனின் பாதுகாப்புக்கு ஆதரவாக புதிய நடவடிக்கைகளை முன்னெடுக்க, ஐக்கிய இராச்சியம் மற்றும் ருமேனியா தங்களுக்கிடையே பாதுகாப்பு உடன்படிக்கையை கையெழுத்திட்டுள்ளன. இந்த உடன்படிக்கையில், இரண்டு நாடுகளும் ஒற்றுமையாக செயல்பட்டு உக்ரைனுக்கு…

வாக்களிப்பு வீதம் இம்முறை வீழ்ச்சி – தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவிப்பு

இலங்கையில் இன்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பு வீதம் வீழ்ச்சியடைந்துள்ளது என்று தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். நாடளாவிய ரீதியில் அண்ணளவாக 60 முதல் 65 சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளன என்றும் அவர் கூறியுள்ளனர்.…

இரத்தினபுரி மாவட்ட தபால் மூல வாக்குகளின் முடிவுகள்

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 24,776 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 2,969…

காலி தபால் மூல வாக்கு: முதல் முடிவிலேயே முன்னணியில் உள்ள அநுர தரப்பு

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் காலி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 32,296 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர். புதிய ஜனநாயக முன்னணி கட்சி 1,964…

திரைப்படம் ஒன்றைக் காண காத்திருந்த ராணி கமீலா: பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிவிப்பு

பிரித்தானிய மன்னர் சார்லசின் மனைவியான ராணி கமீலா புதிய திரைப்படம் ஒன்றின் சிறப்புக் காட்சியில் பங்கேற்க இருந்த நிலையில், அந்த திட்டம் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது. திரைப்படம் ஒன்றைக் காண காத்திருந்த ராணி…

கோடரியால் பழங்குடிகளுக்கு வாக்களிக்க மறுப்பு!

இன்று இடம்பெற்ற இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்காக, தம்பானை பழங்குடி கிராமத்தில் உள்ள தம்பானை கனிஷ்ட கல்லூரிக்கு வாக்களிக்கச் சென்ற இலங்கை பழங்குடி துணைத் தலைவர் குணபாண்டியலா எத்தோ மற்றும் அவரது குடும்பத்தினர் வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற…

யாழில். அமைதியாக நடைபெற்ற வாக்களிப்பு – 59.65 வீத வாக்குகள் பதிவு

யாழ்ப்பாணத்தில் மிக அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளதாக. யாழ் , மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலை தொடர்ந்து. யாழ்ப்பாணத்தில் வாக்கெண்ணும் மத்திய…

பிரித்தானியாவில் சாதனை எண்ணிக்கையில் பணியாற்றும் புலம்பெயர் மக்கள்: பிரதமர் சொன்ன விடயம்

பிரித்தானியாவில் 7 மில்லியன் புலம்பெயர் மக்கள் பணியாற்றி வருவதாக ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. குறைவான ஊதியத்தில் கடந்த பத்தாண்டுகளில் மட்டும் இந்த எண்ணிக்கை 2 மில்லியன் அதிகரித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இதில் கோவிட்…

சோப்பை ஏன் மாற்றினாய்? அடுக்கடுக்காக கேள்வி கேட்பதால் விவாகரத்து கோரும் மனைவி

கணவர் அடுக்கடுக்காக கேள்வி கேட்பதால் விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாக மனைவி தெரிவித்துள்ள சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. விவாகரத்து சம்பவம் தற்போதைய காலத்தில் விவாகரத்து என்பது பரவலாக நடைபெற்று வருகிறது. தம்பதிகளிடத்தில்…

வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பம்!

இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொதுத்தேர்தல் வாக்களிப்பு முடிவடைந்த நிலையில், தபால்மூல வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கமைய, இன்று (14) காலை…

நெடுந்தீவு வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப் பெட்டிகள் உலங்குவானூர்தி மூலம் வருகை

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக, நெடுந்தீவில் அமைக்கப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் இருந்து, வாக்குப்பெட்டிகளை கையளிப்பதற்கான உலங்குவானூர்தி பி.ப 05.25 மணிக்கு வாக்கெண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் தரையிறங்கியது.…

யாழில் 59.65 வீத வாக்கு பதிவு

பாராளுமன்றத் தேர்தல் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தேர்தல் சுமுகமாக நடைபெற்று முடிந்தது. இதன்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் தபால் மூல வாக்களிப்பு உள்ளடக்கிய வகையில் 59.65 வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளது.

இஸ்ரேல் தூதருக்கு பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் சம்மன்: பின்னணி

இஸ்ரேல் தூதருக்கு பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது. தூதரக அதிகாரிகளை கைது செய்த இஸ்ரேல் பொலிசார் ஜெருசலேமில், பிரான்சுக்கு சொந்தமான Church of the Pater Noster என்னும் தேவாலயம் ஒன்று உள்ளது. 150 ஆண்டுகளாக அந்த…

யாழில் 36 வீத வாக்கு பதிவு

பத்தாவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று காலை 7 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளது.…

கிரிமியாவில் கார்குண்டு வெடிப்பில் ரஷ்ய ராணுவர் வீரர் மரணம்! நாசவேலை சதி என சந்தேகம்

ரஷ்யாவின் இணைக்கப்பட்ட கிரிமியாவில் கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ரஷ்ய ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். ரஷ்ய ராணுவ வீரர் கிரிமினாவின் துறைமுக நகரமான Sevastopolயில் அதிகாலை வேளையில் கார் வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டார்.…

பொதுத் தேர்தல் 2024! மாவட்ட ரீதியாக தேர்தல் வாக்கு பதிவு விபரங்கள்

நண்பகல் நிலவரம் பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பில் மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். அதற்கமைய பிற்பகல் 2.00 மணி வரையான காலப்பகுதியில் சில மாவட்டங்களில் 50 சதவீத வாக்கிற்கு மேல் பதிவு…

தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த மூவர் உயிரிழப்பு

இலங்கையில் 10 ஆவது நாடாளுமன்ற தேர்தல் இன்று இடம்பெறும் நிலையில் தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் இரண்டு சிவில் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ…

கிட்டத்தட்ட 40 டன் வெண்ணெய் திரும்பப் பெற்றுக்கொண்ட நிறுவனங்கள்

முறையாக தகவல் பதிவிடப்படப்படவில்லை என குறிப்பிட்டு கிட்டத்தட்ட 80,000 பவுண்டுகள் வெண்ணெய் திரும்பப் பெறப்பட்டுள்ளது. FDA அமைப்பின் அறிக்கை அமெரிக்காவில் மொத்த விற்பனையாளரான காஸ்ட்கோ சுமார் 79,200 பவுண்டுகள் கிர்க்லாண்ட் சிக்னேச்சர்…

பாடசாலை சிறுவனை துஸ்பிரயோகம் செய்த சந்தேக நபரான ஆசிரியருக்கு விளக்கமறியல்- சம்மாந்துறை…

9 வயது பாடசாலை சிறுவனை பல முறை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சந்தேக நபரான 38 வயது ஆசிரியரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரம் 4 இல் கல்வி…

ஐக்கியத்திற்கு எதிரானவர்களை திருத்த வாக்கிடுங்கள்! சிவசக்தி ஆனந்தன்.

ஐக்கியத்திறகு எதிராக இருப்பவர்களை திருத்துவதற்கு தமிழ்மக்கள் இந்த தேர்தலினூடாக சந்தர்ப்பம் வழங்கவேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். வவுனியா தமிழ்மத்திய மகாவித்தியாலத்தில் அமைக்கப்பட்டுள்ள…

களம் சாதகமாகவுள்ளது! வாக்கைசெல்லுத்தியபின் மஸ்தான்!

வன்னியில் எமக்கான களம் சாதகமாக உள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்மஸ்தான் தெரிவித்தார். 2024பொத்துத்தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றுவருகின்றது. அந்தவகையில் இராஜாங்க அமைச்சர் காதர்…

மரண சடங்குக்காக யாழ் வந்த மட்டக்களப்பு வாசி விபத்தில் சிக்கி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மரண சடங்குக்கு வந்த மட்டக்களப்பை சேர்ந்தவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியை சேர்ந்த குகதாஸ் விஜிதா (வயது 40) என்பவரே உயிரிழந்துள்ளார்.…

வவுனியாவில் சுமூகமாக இடம்பெறும் வாக்களிப்பு!

தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7மணிமுதல் ஆரம்பமாகி இடம்பெற்றுவருகின்றது. அந்தவகையில் வவுனியாவில் காலை10மணிவரை25 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட அரசஅதிபரும் தேர்தல் தெரிவித்தாட்சி அலுவலருமான பி.எ.சரத்சந்திர…