;
Athirady Tamil News
Monthly Archives

November 2024

அமெரிக்காவில் புலம்பெயரும் இந்தியர்கள் எண்ணிக்கை வரலாறு காணாத உயர்வு

அமெரிக்காவில் புலம்பெயரும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் வரலாறு காணாத உயர்வை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலத்தவர்கள் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் புதிய தரவுகளில், கடந்த மூன்று…

முன்னாள் அமைச்சர்களின் இல்லங்கள் குறித்து அரசாங்கம் எடுக்கவுள்ள முடிவு

அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லங்களை சுற்றுலா துறைக்காக பயன்படுத்துவதற்கான யோசனை தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும், குறித்த இல்லங்கள் தொடர்பில்…

உலகத்தின் முடிவு எப்போது? பிரபல அறிவியலாளரின் கருத்தை ஆமோதிக்கும் நாசா

உலகத்தின் முடிவு குறித்த பிரபல அறிவியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங்கின் கருத்தை ஆமோதிப்பதாக நாசா தெரிவித்துள்ளது. ஸ்டீபன் ஹாக்கிங்கின் கருத்து பிரபல அறிவியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங், 2018ஆம் ஆண்டு தான் மரணமடைவதற்கு இரண்டு வாரங்கள் முன்,…

இலங்கையின் 10 வது நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் இன்று…!

இலங்கையின் 10 வது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் வாக்களிப்பு இன்று (14) காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறவுள்ளது. இவ்வருட தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்துவதற்கு அனைத்தும்…

தேர்தல் அமைதியாக நடைபெற வேண்டும் என வேண்டி யாழில் சர்வமத பிரார்த்தனை

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் அமைதியாகவும் வன்முறைகள் அற்ற முறையில் நடைபெறவேண்டியும் மக்கள் அனைவரும் தமது ஐனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டியும் யாழ்ப்பாணத்தில் சர்வமத தலைவர்களால் பிரார்த்தனைகள் முன்னேடுக்கப்பட்டது . யாழ் ஆயர் இல்லத்தில்…

யாழ்.குருநகர் புனித யாகப்பர் ஆலயம் அரச பயங்கரவாதத்தால் சிதைக்கப்பட்ட 31ம் ஆண்டு…

குருநகர் புனித யாகப்பர் ஆலயம் 1993ம் ஆண்டு அரச பயங்கரவாதத்தினால் குண்டு வீசப்பட்டு சிதைக்கப்பட்டதன் 31வது ஆண்டு நினைவு தினம் இன்று நினைவு கூறப்பட்டது. பங்குத்தந்தை அருட்பணி யாவிஸ் அடிகளார் தலைமையில் ஆலயத்தில் காலைத் திருப்பலியின்…

ரூ.8,000 கோடி செலவில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்கள்.., விரைவில் இந்திய…

ரஷ்யாவில் ரூ.8,000 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்கள் விரைவில் இந்திய கடற்படையில் இணைக்கப்படவுள்ளன. 2 போர்க்கப்பல்கள் இணைப்பு இந்திய கடற்படைக்காக 2 போர்க்கப்பல்களை ரஷ்யாவிடம் இருந்து தயாரிக்க கடந்த 2016-ம் ஆண்டில் இரண்டு…

டிஎஸ்பிக்கு காய்கறி கொடுத்து உதவிய வியாபாரி.., 14 ஆண்டுகளுக்கு பின் தேடி சந்தித்து…

கல்லூரி படிக்கும்போது பணமில்லாத நேரத்தில் காய்கறி கொடுத்து உதவிய வியாபாரியை சந்தித்து டிஎஸ்பி பரிசு கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிஎஸ்பியின் நெகிழ்ச்சி சம்பவம் இந்திய மாநிலமான மத்திய பிரதேசம், பன்னா அருகே உள்ள…

ஹிஸ்புல்லாவிற்கு பேரிடி: இஸ்ரேலின் அறிவிப்பால் நீடிக்கும் பதற்றம்

இஸ்ரேலின் புதிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் (Israel Katz), போரின் இலக்குகளை அடையும் வரை லெபனானில் (Lebanon) ஹிஸ்புல்லாக்களுடன் போர் நிறுத்தம் இருக்காது என்று தெரிவித்துள்ளார். தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் கணக்கில் பதிவொன்றை…

ஜேர்மனியில் இடைக்கால தேர்தல் நாள் அறிவிப்பு

ஜேர்மனியில் வரும் 2025 பிப்ரவரி மாதம் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜேர்மனியில் ஆளும் கூட்டணி அரசாங்கம் உடைந்ததை அடுத்து, சேன்சலர் ஒலாப் ஸ்கோல்ஸ் (Olaf Scholz) தலைமையிலான சோஷியல் டெமோக்ரடிக் கட்சி (SPD) 2024 பிப்ரவரி 23 அன்று…

இலங்கையின் புதிய ஜனாதிபதி தனது முதலாவது பாராளுமன்ற சோதனையை எதிர்கொள்கிறார்

இலங்கையின் புதிய இடதுசாரி ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தனது கட்சியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையை வியாழக்கிழமை இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிகரிக்க முயல்கின்ற தருணத்தில் அவர் எதிர்பாராத இடத்திலிருந்து ஆதரவு…

கொழும்பின் முக்கிய பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் பாதிப்பு

கொழும்பு, ராஜகிரிய சந்தி பகுதியில் (மேம்பாலத்திற்கு அருகில்) தினமும் காலையில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக அலுவலக ஊழியர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்குகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது. சில காலமாக நிலவி வரும் இந்த போக்குவரத்து…

மருத்துமனையில் கத்திக்குத்து – வேலைநிறுத்தத்தை தொடங்கிய மருத்துவர்கள்

தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர். மருத்துவருக்கு கத்திக்குத்து சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் பாலாஜி என்பவர் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.…

வெள்ளத்துள் மூழ்கிய மூதூர் கட்டைபறிச்சான் பாலம்

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மூதூர் கட்டைபறிச்சான் இறால் பாலம் தாழிறங்கி முற்றாக நீரில் மூழ்கியுள்ளது. இதனால் அப்பாலத்தின் வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.…

உக்ரைனுக்கு கிடைத்துள்ள புது எதிரி., ரஷ்யா-வடகொரியா பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து

வடகொரியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் ஆத்திரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் இராணுவ உதவிகளை வழங்கும். இந்த ஆண்டு ஜூன் மாதம் வட கொரிய தலைநகர் பியாங்யாங்கில் இரு நாடுகளுக்கும்…

கொலை வழக்கிலிருந்து 27 வருடங்களுக்கு பின் இருவர் விடுதலை

இலங்கையில் 27 வருடங்களுக்கு பின் கொலை வழக்கிலிருந்து இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அனுராதபுரம் - ராஜாங்கனையில் 27 வருடங்களுக்கு முன்னர் நபரொருவரைக் கொன்றதாக அனுராதபுரம் மேல் நீதிமன்றில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பிரதிவாதிகள் இருவர்…

இளவரசி கேட்டுக்கு புற்றுநோயே இல்லை என சமூக ஊடகங்களில் பரவும் தகவலால் பரபரப்பு

பிரித்தானிய இளவரசி கேட், புற்றுநோய் தொடர்பில் மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறார். அவருக்கு புற்றுநோயே இல்லை என சமூக ஊடகங்களில் ஊடகவியலாளர்கள் விமர்சித்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய செய்தி…

உடல் எடையை குறைக்க அதிகம் கஷ்டப்படுறீங்களா?… இஞ்சி சாறில் இதை சேர்த்து குடிங்க

உடல் எடையைக் குறைப்பதற்கு இஞ்சியை நாம் எவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் மக்கள் உடல் எடையைக் குறைப்பதற்கு பழமையான உணவுகளை எடுத்துக் கொள்ள ஆரம்பித்துள்ளனர். இதற்கேற்ப சமூக…

சுவிஸ் மாகாணமொன்றில் தொடர்ச்சியாக வீடுகளுக்கு தீவைத்த நபர்: நீதிபதியிடம் எழுப்பிய கேள்வி

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்தில், தொடர்ச்சியாக கட்டிடம் ஒன்றிலுள்ள வீடுகளுக்கு தீவைத்த நபர் ஒருவர் மீதான வழக்கு துவங்கியுள்ளது. தொடர்ச்சியாக வீடுகளுக்கு தீவைத்த நபர் ஜெனீவாவிலுள்ள கட்டிடம் ஒன்றில் அமைந்துள்ள வீடுகள் மற்றும் ஒயின்…

அபாயம் மிக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்

நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்டர்டாமில், அந்நகர கால்பந்து அணிக்கும்,இஸ்ரேல் அணி ஒன்றிற்கும் இடையில் நடைபெற்ற கால்பந்து போட்டியின்போது,இஸ்ரேல் கால்பந்து அணி ஆதரவாளர்களுக்கும் பாலஸ்தீன ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.…

பொதுத் தேர்தலை முன்னிட்டு நூற்றுக்கணக்கான ஊழியர்களின் விடுமுறை இரத்து

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு கொழும்பு தீயணைப்பு சேவை திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக பிராந்திய தீயணைப்பு அதிகாரி ரோஹன நிஷாந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார். அதன்படி, இன்று (13) முதல் (15)…

அறுகம் குடா பகுதிக்கான பயணத்தடையை நீக்கிய அமெரிக்கா

அறுகம் குடா (Arugam Bay ) தொடர்பில் அமெரிக்கா வெளியிட்ட பாதுகாப்பு ஆலோசனை நீக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. அறுகம் குடா பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலா தளங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்படவுள்ளமை…

ஜார்க்கண்ட் தேர்தல்: 3 மணி நிலவரம்!

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பிற்பகல் 3 மணி நிலவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஜாா்க்கண்டில் முதல்கட்டமாக 43 பேரவைத் தொகுதிகளுக்கு இன்று (நவ.13) தோ்தல் நடைபெறுகிறது.…

மூன்றரை கோடி ரூபா பெறுமதியான மற்றுமொரு சொகுசு வாகனம் மீட்பு

தங்காலையில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் மூன்றரை கோடி ரூபா பெறுமதியான லான்ட் குரூஸர் ரக சொகுசு ஜீப் வாகனமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த வாகனமானது தங்காலை காவல் பிரிவுக்குட்பட்ட விதரந்தெனிய பிரதேசத்தில் நேற்று (12)…

ஹிந்தி உள்பட இந்திய மொழிகளில் மருத்துவப் படிப்பு: மோடி

ஹிந்தி உள்பட இந்திய மொழிகளில் மருத்துவப் படிப்பு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தெரிவித்துள்ளார். பிகார் மாநிலம் தர்பங்காவில் ரூ. 1,260 கோடி மதிப்பிலான எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கு…

ஈஸ்டர் தாக்குதல் : நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவுக்கு (Nilantha Jayawardena) எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயத்தினை அவரது சட்டத்தரணி இன்று (13)…

முட்டை விலை 65 ரூபா வரை அதிகரிக்கும் அபாயம்

முட்டை ஒன்றின் விலை 60 ரூபா தொடக்கம் 65 ரூபா வரை அதிகரிப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (12) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு…

காலியில் வாக்குப் பெட்டிகளுடன் விபத்தில் சிக்கிய பேருந்து

காலியில் வாக்குப் பெட்டிகளை எடுத்துச் சென்ற பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தானது இன்று (13) காலை புஸ்ஸ வெல்லமடை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த…

நெடுந்தீவுக்கு படகில் கொண்டு செல்லப்பட்ட வாக்கு பெட்டி

நெடுந்தீவு, நயினாதீவு,,அனலைதீவு, எழுவை தீவு ஆகிய தீவக பகுதிகளுக்கு விசேட படகுகள் மூலம் வாக்கு பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இருந்து இன்றைய தினம் புதன்கிழமை தீவகங்களுக்கான வாக்கு பெட்டிகள் பொலிஸ்…

நெடுந்தீவுக்கு படகில் கொண்டு செல்லப்பட்ட வாக்கு பெட்டி!! (PHOTOS)

நெடுந்தீவு, நயினாதீவு,,அனலைதீவு, எழுவை தீவு ஆகிய தீவக பகுதிகளுக்கு விசேட படகுகள் மூலம் வாக்கு பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இருந்து இன்றைய தினம் புதன்கிழமை தீவகங்களுக்கான வாக்கு பெட்டிகள் பொலிஸ்…

உக்ரைனின் தாக்குதல் சதியை முறியடித்த ரஷ்யா: ஒருவர் கைது

இணைக்கப்பட்ட கிரிமியாவில் ரயில் மீது தீ வைத்து தாக்கும் சதியை முறியடித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது. தீ வைக்க முயன்ற நபர் கிரிமியாவின் துறைமுக நகரமான Sevastopolயில் உள்ள Balaklava மின் நிலையத்திற்கு அருகில், பெயரிடப்படாத 29 வயது நபர்…

போர் தொடர்பில் ட்ரம்பை வலியுறுத்தும் ஜோ பைடன்? தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தகவல்

ரஷ்யா - உக்ரைன் போரில் அமெரிக்கா தனது ஆதரவை தொடர ஜோ பைடன் ஜனாதிபதி ட்ரம்பிடம் வலியுறுத்துவார் என Jake Sullivan தெரிவித்துள்ளார். போரை தீவிரப்படுத்த வேண்டாம் நான் ஜனாதிபதியானால் ரஷ்யா, உக்ரைன் போரை ஒரு நாளுக்குள் முடிவுக்கு கொண்டு…

ஈரான் அணுசக்தி நிலையங்கள் குறி வைக்கும் இஸ்ரேல்

இஸ்ரேல் (Israel) பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) ஈரானின் அணுசக்தி நிலையங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தாக்குதலுக்கு உள்ளாகும் சூழலில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மத்திய கிழக்கில்…

பொதுத் தேர்தலுக்காக பாதுகாப்பு கடமையில் 70 ஆயிரம் பொலிஸார்

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், 70 ஆயிரம் பொலிஸார் உட்பட 90 ஆயிரம் பேர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.…