;
Athirady Tamil News
Monthly Archives

November 2024

ஒரே கிளிக்தான்.. பல லட்சம் அபேஸ் – யூட்யூப் வீடியோ பார்த்த மருத்துவருக்கு நேர்ந்த…

யூடியூப் வீடியோ மூலம் மோசடி கும்பலிடம் மருத்துவர் பணத்தை இழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒரே கிளிக்.. தமிழகத்தை சேர்ந்த அரசு மருத்துவர் ஒருவர் பங்குச்சந்தை குறித்த யூடியூப் விளம்பரம் ஒன்றை கிளிக் செய்து மோசடி கும்பலிடம் சிக்கியுள்ளார்.…

பாடசாலைகள் தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

நாளை மறுதினம் வியாழக்கிழமை (நவம்பர் 14) நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராக அனைத்துப் பாடசாலைகளும் வகுப்புகள் முடிவடைந்த பின்னர் இன்று (12) குறித்த கிராம உத்தியோகத்தர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.…

இலங்கையில் நாட்டரிசிக்கு தட்டுப்பாடு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தற்போதைய நாட்டரிசி தட்டுப்பாடு அடுத்த வருடம் ஜனவரி மாதம் வரை நீடிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை மரதகஹமுல அரிசி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் பி.கே.ரஞ்சித் (P. K. Ranjith) தெரிவித்துள்ளார். நாட்டரிசி விலை…

கதவை அடைத்த கனடா… வேறு நாடுகளில் கல்வி கற்க ஆர்வம் காட்டும் சர்வதேச மாணவர்கள்

கனடா அரசு, பிரபலமான மாணவர் விசா ஒன்றை திடீரென நிறுத்தியுள்ள நிலையில், சர்வதேச மாணவர்கள், மாற்று வழிகள் குறித்து யோசிக்கத் துவங்கியுள்ளார்கள். கதவை அடைத்த கனடா... கடந்த சில ஆண்டுகளாகவே புலம்பெயர்தலுக்கெதிராக தொடர்ச்சியாக நடவடிக்கைகள்…

வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கப்படும் நேரம் அறிவிப்பு

பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை எதிர்வரும் 14ஆம் திகதி மாலை 4.15 மணிக்கு ஆரம்பமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க(R.M.A.L.Ratnayaka) தெரிவித்துள்ளார். அரச தகவல் திணைக்களத்தில் இன்றையதினம் இடம்பெற்ற…

கொழும்பிலுள்ள ஆடைத் தொழிற்சாலையில் பயங்கர தீப்பரவல்

இராஜகிரிய பகுதியிலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (12) ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், கொழும்பு தீயணைப்பு படைக்குச் சொந்தமான 4 தீயணைப்பு வாகனங்கள் குறித்த பகுதிக்கு அனுப்பி…

ட்ரம்ப் வெற்றியால் அச்சம்: சுவிட்சர்லாந்தின் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ள விடயம், பல நாடுகளில், பல விதத்தில் அச்சத்தையும் கவலையையும் உருவாக்கியுள்ளது. ட்ரம்ப் வெற்றியால் அச்சம் சுவிட்சர்லாந்து, உலகிலேயே இயந்திரங்கள், கைக்கடிகாரங்கள் மருந்துகள் போன்ற…

தமிழர்கள் தமிழ்தேசிய கட்சிகளின் கரங்களை பலப்படுத்துவதே புத்திசாலித்தனம் (கட்டுரை)

தமிழர்கள் தமிழ்தேசிய கட்சிகளின் கரங்களை பலப்படுத்துவதே புத்திசாலித்தனம் (கட்டுரை) அனுரவிற்கு கடந்த காலங்களில் பயர் 🔥 விட்டுவிட்டு இப்போது அனுரவை தவிர்த்து தமிழ் தேசிய கட்சிகளுக்கு வாக்குப்போடுங்கள் என்று கேட்கிறீர்களே என்று…

கொல்லப்பட்ட 20 குழந்தைகள்! இஸ்ரேல் தாக்குதலால் லெபனான், காசாவில் பதற்றம்

லெபனான் மற்றும் காசா மீது இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதலில் குழந்தைகள் உட்பட டஜன் கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்படும் அப்பாவி மக்கள் வடக்கு லெபனான் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா பகுதிகள் மீது இஸ்ரேல் நடத்திய சமீபத்திய…

வாக்குசீட்டை படம் பிடிக்க தடை!

வாக்களிப்பு நிலையத்தில் வாக்குசீட்டை படம் பிடித்தல், யாருக்கு வாக்களித்தேன் எனக் கூறல் உள்ளிட்ட விடயங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் ஆர்.எம். ஏ.எல். ரத்னாயக்க தெரிவித்தார். அதன்படி வாக்களிப்பு நிலையம் மற்றும்…

உக்ரைன் – ரஷ்ய போர் பதற்றம்: புடினிடம் ட்ரம்ப் வலியுறுத்திய விடயம்!

உக்ரைன் உடனான போரை மேலும் தீவிரப்படுத்த வேண்டாம் எனவும் போரை கைவிடுமாறும் ரஷ்ய ஜனாதிபதி புடினை, டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) வலியுறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடனான(Vladimir…

இன்று ஆரம்பமாகும் தலைமன்னார் – கொழும்பு தொடருந்து சேவை

தலைமன்னார் தொடருந்து பாதையில் தொடருந்து சேவைகள் இன்று ஆரம்பிக்கப்படும் என தொடருந்து பிரதி பொது முகாமையாளர் எம்.ஜே.இண்டிபோலகே ( M.J. Indipolage) தெரிவித்துள்ளார். இதுவரை, மாஹோ மற்றும் அநுராதபுரம் தொடருந்து பாதைகளுக்கு இடையில்…

ஆபரேஷன் ஈகிள்: ஆயுத விநியோக கும்பலைச் சோ்ந்த 18 போ் கைது

புது தில்லி: மாநிலங்களுக்கிடையே ஆயுத விநியோகத்தில் ஈடுபட்டு வந்த கும்பலைச் சோ்ந்த 18 பேரை தில்லி காவல் துறையினா் கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற ‘ஆபரேஷன் ஈகிள்’ மூலம் கைது செய்துள்ளனா். அப்போது, பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 4…

ரயிலில் பயணித்த பல்கலைக்கழக மாணவி தவறி விழுந்து படுகாயம்

பதுளை ஹப்புத்தளை புகையிரத நிலையத்தில் இன்று (12) காலை ரயிலில் பயணித்த யுவதி ஒருவர் தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த 1045 இலக்க இரவு தபால் ரயிலில்…

அநுர அரசை விடாது துரத்தும் ரணில்: சவாலுடன் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

தாம் அறிமுகப்படுத்திய பாதையில் செல்லாவிட்டால் நாட்டின் பொருளாதாரத்தை கையாள முடியாது என அநுர அரசாங்கத்தை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) எச்சரித்துள்ளார். கொழும்பு (Colombo) மருதானையில் நேற்று (11) இடம்பெற்ற…

சுற்றுலா வந்த தென்னிலங்கை வாசி யாழில் விபத்தில் சிக்கி உயிரிழப்பு

தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்த பெண்ணொருவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்திருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கம்பஹாவை சேர்ந்த டோனி ப்ரெயன் பெரேரா ரணசிங்க வீரக்கொடியே புஸ்பராணி என்பவரே…

யாழில் தோட்ட கிணற்றில் இருந்து சடலம் மீட்பு

யாழ்ப்பாணத்தில் தோட்ட கிணற்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியை சேர்ந்தவரே நேற்றைய தினம் திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை வீட்டில் இருந்து சென்றவர் வீடு…

இலங்கை என்பியில் சங்கத்தின் தலைவராக என்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர் தயாசிவம்…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை என்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர் தயாசிவம் கோபிசங்கர் இலங்கை என்பியில் சங்கத்தின் 2024 - 2025ம் ஆண்டுக்கான தலைவராக பதவியேற்றார். கோபி சங்கர் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியின் பழைய மாணவனும், யாழ்ப்பாணப்…

கல்லறைகளுக்கு நடுவில் சுரங்கம் அமைத்த ஹிஸ்புல்லா: வெளியான அதிர்ச்சி காணொளி

கல்லறைகளுக்கு நடுவே அமைக்கப்பட்டிருந்த ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பின் சுரங்கங்களை இஸ்ரேல் (Israel) இராணுவம் அழித்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. லெபனானில் (Lebanon) செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு எதிராக…

கலைஞர் சிலைகள் உடைக்கப்படும் – சீமான் பேச்சால் சர்ச்சை!

ராஜசேகர் ரெட்டியின் சிலைகள் உடைப்பு போன்றே கலைஞர் சிலைக்கும் நிலை ஏற்படலாம் என சீமான் தெரிவித்துள்ளார். சீமான் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்னையில்…

வெளிநாடொன்றில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

கியூபாவின் (cuba) கிழக்குப் பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன. இந்த நிலநடுக்கமானது நேற்று முன் தினம் (10.11.2024) 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சாண்டியாகோ டி கியூபா,…

தேசியம் பேசுபவர்கள் பெண்கள் பற்றி பேசுவதில்லை

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் மாற்றத்துக்கான களமாக உள்ளது. பழைய அரசியல்வாதிகள் சரியான தீர்வை வழங்காததால் மாற்றத்துக்காக மக்கள் விரும்புகின்றனர் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர் கௌரி தெரிவித்தார். யாழ்…

கோட்டாபயவை விட கடுமையான நிலைப்பாடு கொண்டவராக அனுர உள்ளார்

வடக்கு கிழக்கிலே பெரும்பான்மை மக்களை ஒன்று சேர்க்கும் பலமான அணியாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி காணப்படுகின்றது என அக்கட்சியின் வேட்பாளர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து…

தேசிய மக்கள் சக்தி சொன்னதை செய்யவில்லை

இதுவரை நாம் வடக்கு கிழக்கில் செய்த விடயங்களை ஒரு தரப்பு தாம் செய்தோம் என மார்தட்டினார்கள். மற்றொரு தரப்பு தமிழ் தேசியத்தை வைத்து பிளவுபடுத்துகிறார்கள் என தெரிவித்த ஶ்ரீலங்கா பொது ஜன பெரமுன யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர் கீதநாத் காசிலிங்கம்…

வேலை அனுமதிக்கான EU Blue Card விதிகளை தளர்த்தியுள்ள ஜேர்மனி

ஜேர்மனி திறமையான தொழிலாளர்கள் பயன் பெற ஐரோப்பிய ஒன்றிய நீல அட்டை (EU Blue Card) விதிகளை தளர்த்தியுள்ளது. ஜேர்மனியில் வேலை செய்யும் அனுமதியை வழங்கும் EU Blue Card, முந்தைய ஆண்டுகளில் மிக உயர்ந்த சம்பளத் தரவரிசை மற்றும் குறைக்கப்பட்ட…

ஜேவிபிக்கு அதிக ஆசனம் கிடைத்தால் நாடு சீரழியும் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

தேசிய மக்கள் சக்திக்கு வாய்ப்பை கொடுத்துப் பார்த்தால் என்ன என்று சிலர் கருதுகின்றனர். இப்போதுள்ள அரச தரப்புக்கு வாக்களித்து விட்டு ஆறு மாதங்களின் பின்னர் யோசிப்பீர்கள். ஆகவே ஆறு மாதங்கள் வரை காத்திருங்கள். இவர்கள் தமிழ் மக்களின்…

தமிழ் மக்களுக்கு தேவை அதிகார பரவலாக்கம் – அநுர அரசு அதனை ஏற்காது

வடக்கு கிழக்கு மாகாணங்களில் கணிசமான மக்கள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடனும் சங்கு சின்னத்துக்கு வாக்களிப்பதிலும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் இன்று…

தமிழரசு கட்சி செயலிழந்து விட்டது – ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா

இலங்கை தமிழ் அரசுக் கட்சி பிரிந்து பிரிந்து செயலிழந்து விட்டது. இந்நிலையில் தற்போது அக்கட்சிக்கு தமிழ் மக்கள் வாக்களித்தால் சுமந்திரனே தெரிவாகுவார் என யாழ் . தேர்தல் மாவட்டத்தில் மாம்பழம் சின்னத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி…

2,645 லிட்டர் தாய்ப்பால் தானம்! உலக கின்னஸ் சாதனையில் இடம் பிடித்த 36 வயது பெண்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் தாய்ப்பால் தானம் செய்து உலக சாதனை படைத்துள்ளார். தாய்ப்பால் தானம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த அலிசா ஓக்லெட்ரீ(Alyssa Ogletree) தனது சொந்த சாதனையை முறியடித்து, அதிக…

அமெரிக்காவிற்கு மேல் பறக்கும் பிரித்தானிய செயற்கைக்கோள்.! கிளம்பியுள்ள திடீர் பிரச்சினை

பிரித்தானியாவின் பழைய செயற்கைக்கோள் ஒன்று அமெரிக்காவிற்கு மேற் பறந்து கொண்டிருப்பது கண்டறியப்பட்டு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் பழமையான செயற்கைக்கோள் Skynet-1A-ஐ யாரோ இடமாற்றம் செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.…

ஆம்ஸ்டர்டாம் வன்முறை எதிரொலி… 4000 பொலிசாரை களமிறக்கும் பிரான்ஸ்

பிரான்ஸ்-இஸ்ரேல் கால்பந்து போட்டிக்கு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 4,000 பொலிசார் மற்றும் 1,600 மைதான ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று பாரிஸ் பொலிசார் தெரிவித்துள்ளனர். பாரிஸில் நடக்கும் ஆம்ஸ்டர்டாமில் இஸ்ரேலிய ரசிகர்களுக்கு…

மின் தடை, சூறாவாளியை அடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்த நாடு

கிழக்கு கியூபாவில் ஞாயிற்றுக்கிழமை 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சூறாவளி மற்றும் நாடு தழுவிய மின் முடக்கத்திற்கு பல வாரங்களுக்குப் பிறகு, கியூபாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கிழக்குப் பகுதி முழுவதும்…

சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கு வெளியான நற்செய்தி

சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினர் வங்கிகளில் பெற்ற கடன்கள் குறித்து அறிக்கை தயாரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறைகளுக்கான சலுகை வழங்குவது குறித்து, நிதி மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான…

மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கி சூடு: விவசாயி காயம்

மணிப்பூரில் வயலில் பணிபுரிந்துகொண்டிருந்த விவசாயி மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் காயமடைந்தார். மணிப்பூர் மாநிலம், இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள வயலில் பணிபுரிந்துகொண்டிருந்த விவசாயி ஒருவர் மீது திங்கள்கிழமை காலை…