;
Athirady Tamil News
Monthly Archives

November 2024

இயற்கைக்கு மாறாக.. மூச்சுத்தினறி உயிரிழந்த 8 வயது சிறுமி – 3 பேருக்கு தூக்கு தண்டனை!

சிறுமியை கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜெயசிங்(30). முகேஷ்சிங் (28), மணீஷ் திர்கி (27) மற்றும் முனீம் சிங் திருவாயிலு கிராமத்தில் உள்ள ஓடு…

புற்றுநோய்க்கு பிறகு நினைவு தின நிகழ்வில் இளவரசி கேட்! மன்னருக்கு வழங்கப்பட்ட உற்சாக…

வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் சனிக்கிழமை நடைபெற்ற நினைவு தின நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பொதுவெளியில் இளவரசி கேட் வேல்ஸ் இளவரசி கேட், ராயல் பிரிட்டிஷ் லெஜியனின் நினைவு விழாவில்(Royal British Legion's Festival of Remembrance) மூத்த…

சமூகத்துக்குள் ஊடுருவும் சீனா

ஹரிகரன் இலங்கையில் ஏற்பட்டுள்ள, ஆட்சி மாற்றத்தை அடுத்து, சீனா தனது செயற்பாடுகளை விரிவுபடுத்தவும், விரைவுபடுத்தவும் ஆரம்பித்திருக்கிறது. மார்க்சிஸ்ட் ஜனாதிபதி என மேற்குலக ஊடகங்களால் வர்ணிக்கப்பட்ட அநுரகுமார திசாநாயக்க, பதவிக்கு வந்த…

2025-ல் 43,000 பேருக்கு Seasonal Worker visa அறிவித்துள்ள பிரித்தானியா

பிரித்தானிய அரசு 2025-ஆம் ஆண்டில் 43,000 தோட்டக்கலை தொழிலாளர்கள் மற்றும் 2,000 கோழி வளர்ப்பு தொழிலாளர்களுக்கு விசாக்கள் வழங்கும் Seasonal Worker visa திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டம் தோட்டக்கலை மற்றும் கோழி வளர்ப்பு துறைகளுக்கு…

இரத்து செய்யப்படும் விமானங்கள்: கவலை வெளியிட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம்

கடந்த சில நாட்களாக தவிர்க்க முடியாத காரணங்களால் பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டமைக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பல விமானங்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இரத்து செய்ய…

5 கி.மீ. தூரத்துக்கு பிரதமர் மோடி வாகனப் பேரணி!

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் பிரதமர் நரேந்திர மோடி வாகனப் பேரணியில் ஈடுபட்டுள்ளார். ராஞ்சி தொகுதியில் தொடர்ந்து 6 முறை பாஜக வெற்றி பெற்ற நிலையில், இம்முறை மாநில ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கத்தில் பிரதமர் மோடி வாகனப் பேரணி நடத்தி…

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அளித்துள்ள உறுதிமொழி

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள அனைவரையும் ஒன்றிணைக்கும் அரசியல் சக்தி தேசிய மக்கள் சக்திதான் என்றும் அவர்…

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் குறித்து வெளியான அறிவிப்பு

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் நாளை (11) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) தெரிவித்துள்ளது. பிரசார நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் எதிர்வரும் 12ஆம் திகதிக்குள் தேர்தல்…

மொத்தமாக மூழ்கடித்த பெருவெள்ளம்… வலென்சியாவில் வெடித்த போராட்டம்

ஸ்பெயினின் வலென்சியாவில் மழை மற்றும் பெருவெள்ளத்தை முறையாக எதிர்கொள்ள தவறிய அதிகாரிகளுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இரத்தத்தால் கறைபட்டுள்ளீர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பிராந்திய தலைவர் Carlos Mazón…

உக்ரைனுக்கு கடும் அழுத்தமளிக்கும் ட்ரம்ப் வட்டாரம்: ரஷ்யாவுக்கு மறைமுக ஆதரவு

உக்ரைனில் அமைதி திரும்ப வேண்டும் என்றால் ரஷ்யா கைப்பற்றியுள்ள பகுதிகளை கைவிட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ட்ரம்பின் ஆலோசகர் ஒருவர் அழுத்தமளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெலென்ஸ்கிக்கு நெருக்கடி ரஷ்யா கைப்பற்றியுள்ள…

கொழும்பு கோட்டை – தலைமன்னார் ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்!

தலைமன்னாருக்கான ரயில் சேவை 11 மாதங்களின் பின்னர் நாளை மறுதினம் முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டையில் இருந்து தலைமன்னார் வரையிலான முதலாவது ரயில் சேவை, 12-011-2024 மாலை 4:15 இற்கு…

பிரித்தானியாவில் இந்த 11 மில்லியன் மக்களுக்கும் ஏன் வேலை கிடைக்கவில்லை… வெளியான…

பிரித்தானியாவில் தற்போது 11 மில்லியன் மக்கள் வேலை இல்லாமல் உள்ளனர். ஆனால் இவர்கள் வேலையில்லாதவர்களாகக் கருதப்படுவதில்லை. வேலை தேட முடியவில்லை பிரித்தானியாவில் தற்போது 11 மில்லியன் மக்கள் வேலையில்லாமல் இருந்தாலும், அவர்கள் பொருளாதார…

தினமும் 3 பேரீச்சம் பழத்தை சாப்பிட்டு பாருங்க… உடம்பில் அதிக மாற்றத்தை காண்பீர்கள்

னமும் 3 பேரீச்சை பழத்தினை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைக் குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்வோம். உலகெங்கிலும் உள்ள வெப்பமண்டல பகுதிகளில் விளையும் பேரீச்சை பழங்கள் ஊட்டச்சத்துக்களின் உறைவிடமாக உள்ளன. நார்ச்சத்து,…

இஸ்ரேல் குறித்து உலக நாடுகளை எச்சரித்த ஈரான்: உறுதியளித்த ஜனாதிபதி

இஸ்ரேல் முன்னெடுக்கும் காஸா மற்றும் லெபனான் மீதான போர் மத்திய கிழக்கில் முடிந்து விடாது என ஈரான் உலக நாடுகளை எச்சரித்துள்ளது. பரம விரோதியான இஸ்ரேல் ஈரானின் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராச்சி தெரிவிக்கையில், போர் விரிவடையும்…

இலங்கையில் இடம்பெற்ற இரு பயங்கர விபத்து… துரதிஷ்டவசமாக உயிரிழந்த 2 இளைஞர்கள்

செவனகல மற்றும் பனமுர பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற வெவ்வேறு வீதி விபத்துக்களில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்து சம்பவம் நேற்றையதினம் (09-11-2024) இடம்பெற்றுள்ளது. செவனகல - திவுல்கஸ் சந்தி வீதியில்…

சுன்னாகம் விபத்து – விசாரணைகளை ஆரம்பித்துள்ள விசேட பொலிஸ் குழு

சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தினை தொடர்ந்து பொலிஸார் நடந்து கொண்ட விடயம் தொடர்பில் விசேட பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம் எஸ் எம் ஜருள் தெரிவித்துள்ளார்.…

உகண்டாவிற்கு கொண்டு செல்லப்பட்ட டொலர்கள்! பலமான தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறும் நாமல்

ராஜபக்சக்கள் விமானம் மூலம் உகண்டாவிற்கு டொலர்களை கொண்டு சென்றார்கள் என எமது அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக சுமத்தப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுக்கள் பலமான தாக்கத்தை எமக்கு ஏற்படுத்தியிருந்தன என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்…

வடக்கு மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் : உறுதியளித்தார் ஜனாதிபதி அநுர

அரசாங்கத்திடம் இருக்கும் வடக்கு மக்களுக்கு சொந்தமான காணிகள் அனைத்தையும் மீண்டும் அந்த மக்களுக்கு வழங்குவோம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) உறுதியளித்துள்ளார். அத்துடன் சட்டமா அதிபரின் ஆலோசனைகளுக்கமைய அரசியல்…

என்ன கொடுமை சார் இது..எக்ஸ்ரேவுக்கு பதில் ஜெராக்ஸ் -அரசு மருத்துவமனையில் நடந்த அவலம்!

அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு எக்ஸ்ரேக்கு பதிலாக ஜெராக்ஸ் எடுத்துக் கொடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அரசு மருத்துவமனை தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த காளி பாண்டி என்பவர் உணவகத்தில் மாஸ்டராக வேலை செய்து…

நெஞ்சு வலியால் சாலையில் சரிந்த இளைஞர் – உயிரை காப்பாற்றிய போக்குவரத்து காவலர்

நெஞ்சு வலியால் சாலையில் சரிந்து போராடிய இளைஞரை போலீஸார் காப்பாற்றியுள்ளனர். போராடிய இளைஞர் துரைப்பாக்கம் ரேடியல் ரோடு சந்திப்பு அருகே போலீஸார் வாகனத் தணிக்கை மற்றும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது…

இலங்கையில் குவிக்கப்பட்டுள்ள 50 வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள்!

நாட்டில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை கண்காணிப்பதற்காக 50 வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் ஈடுபடவுள்ளனர் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஏற்கனவே இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்…

கடும் போக்கு வேண்டாம்… ட்ரம்பிடம் கெஞ்சத் தொடங்கிய மத்திய கிழக்கு நாடு ஒன்று

கடந்த ஆட்சி போன்று கடும் போக்கு வேண்டாம் என அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்டு ட்ரம்புக்கு ஈரான் கோரிக்கை வைத்துள்ளது. தவறான கொள்கை கடந்த ஆட்சியின் போது தவறான கொள்கைகளை பின்பற்றுவதை டொனால்டு ட்ரம்ப் கைவிட வேண்டும் என ஈரான்…

காலியில் ரயிலுடன் மோதி பரிதாபமாக உயிரிழந்த பெண்!

காலியில் உள்ள ஹிக்கடுவ, அமரசேன மாவத்தை பகுதியில் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் பெண்ணொருவர் ரயிலுடன் மோதி உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றையதினம் (09-11-2024) இடம்பெற்றுள்ளது. காலி திசையில் இருந்து…

30 பேருடன் பயணித்த தனியார் பேருந்து கோர விபத்து… பயணிகளின் நிலை?

துளை, படலபிட்டிய பகுதியில் தனியார் பேருந்து ஒன்று வீடொன்றின் மதிலில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் இன்றையதினம் (10-11-2024) காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பதுளை -…

நடராஜா ரவிராஜின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. சாவகச்சேரியில் ரவிராஜின் உருவச் சிலை அமைந்துள்ள நினைவு சதுக்கத்தில் முன்னாள் நகர சபை…

அனைத்து சீக்கியர்களும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இல்லை: ஜஸ்டீன் ட்ரூடோ கருத்து!

கனடாவில் உள்ள அனைத்து சீக்கியர்களும் காலிஸ்தான் ஆதரவாளர் இல்லை என்று கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இந்தியா-கனடா உறவில் விரிசல் கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இந்திய அரசு…

விதிகளை மீறி செயல்படும் ஸ்விகி, ஸொமாட்டோ: சிசிஐ விசாரணையில் கண்டுபிடிப்பு

புது தில்லி, நவ.9: உணவு விநியோக நிறுவனங்களான ஸ்விகி மற்றும் ஸொமாட்டோ விதிகளை மீறி, ஒரு சில உணவு நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவது இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) நடத்திய விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பிட்ட சில உணவகங்களுக்கு…

ஜேர்மனியில் திடீர் தேர்தல் வாய்ப்பில்லை: தேர்தல் ஆணையம் கூறிய காரணம்

ஜேர்மனியில் வாக்குசீட்டுக்கான பேப்பர் இல்லாததால் முன்கூட்டிய தேர்தல்கள் சாத்தியமில்லை என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். SPD, FDP மற்றும் Greens கட்சிகளின் கூட்டணி உடைந்ததால், சேன்சலரான ஓலஃப் ஷொல்ஸ் (Olaf Scholz) தமைலையலான…

அமெரிக்காவில் ஆய்வகத்தில் இருந்து தப்பிய குரங்குகள் : பொதுமக்களுக்கு எச்சரிக்கை

அமெரிக்காவின்(us) தெற்கு கரோலினா((South Carolina) )மாகாணத்தில் அமைந்துள்ள ஆய்வகத்தில் இருந்து 43 குரங்குகள் தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வர அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வசித்து…

அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 23 பேர் கைது

யாழ்ப்பாணம்(Jaffna) - நெடுந்தீவை அண்மித்த கடற்பகுதியில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 23 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த கடற்படையினரால் இன்று(10.11.2024) காலை…

ஆசிரியர்களுக்கான சம்பள அதிகரிப்பு குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ள சஜித்

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்காத அநுர அரசாங்கம் ஆசிரியர்களுக்கான சம்பள அதிகரிப்பை வழங்குமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார். கெஸ்பேவ (Kesbewa)…

கொழும்பின் முதலீட்டு இணைய மோசடி: பல மில்லியன்களை இழந்த கொரிய நாட்டவர்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு,கொழும்பில் (Colombo) பாரிய அளவிலான இணைய நிதி மோசடி மோசடியைக் கண்டுபிடித்துள்ளது. இந்தநிலையில், மோசடிக்கு தலைமை தாங்கிய இருவர் உட்பட மொத்தம் 59 பேர் இந்த திட்டத்தை…

பச்சிளம் குழந்தையை தூக்கி வீசி சுன்னாகம் பொலிஸார் அட்டகாசம்

பச்சிளம் குழந்தையை தூக்கி வீசி , இளம் தாயார் மீதும் அவரது கணவர் உள்ளிட்டவர்கள் மீதும் சுன்னாகம் பொலிஸார் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடாத்தியுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார். யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் தமது வாகனத்தில்…

திடீரென 5 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட நில அதிர்வு – அதிர்ச்சியில் கிருஷ்ணகிரி மக்கள்

கிருஷ்ணகிரியில் திடீரென ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக மக்கள் அச்சமடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, சந்தூர் போன்ற பகுதிகளில் இன்று (09.11.2024) மதியம் 1:30 மணியளவில் திடீரென லேசான நில…