;
Athirady Tamil News
Monthly Archives

November 2024

பல சேவைகளை இரத்து செய்த சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம்

விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினைக் காரணமாக அண்மைய நாட்களில் பல விமானங்களை இரத்து செய்துள்ளதாக சிறிலங்கன் ஏர்லைன்ஸ் (Srilankan Airlince) நிறுவனம் அறிவித்துள்ளது. பயணிகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதற்காக, விமான சேவைகளை…

இலங்கையில் எதிர்வரும் ஜனவரியில் உள்ளூராட்சி தேர்தல்கள்

நீண்ட காலமாக தாமதிக்கப்பட்டு வந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் அதற்கான ஏற்பாடுகளை தேர்தல்கள் ஆணைக்குழு ( Election Commission) விரைவிலேயே…

வெள்ளை மாளிகைக்கு டொனால்ட் ட்ரம்பை அழைத்துள்ள ஜோ பைடன்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்ற டொனால்ட் ட்ரம்பிற்கு (Donald Trump) ஜோ பைடன் (Joe Biden) வாழ்த்து தெரிவித்துள்ளதோடு வெள்ளை மாளிகையில் சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் 47வது…

ஆசையாக வாங்கிய காருக்கு ரூ.4 லட்சம் செலவு செய்து நல்லடக்கம் செய்த உரிமையாளர்

ரூ.4 லட்சம் செலவு செய்து காருக்கு நல்லடக்கம் செய்த நிகழ்வில் சுமார் 1500 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். காருக்கு நல்லடக்கம் இந்திய மாநிலமான குஜராத், அம்ரேலி மாவட்டத்தைச் சேந்தவர் சஞ்சய் பொலாரா. இவர் 12 ஆண்டுகளுக்கு முன்பாக வேகன்…

பேக்கரி மற்றும் உணவக பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் கவனம்

பேக்கரி மற்றும் உணவக பொருட்களின் விலையை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. எனவே விலை குறைப்பு வீதத்தை தீர்மானிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விலை குறைப்பு…

5000 ரூபா நாணயத்தாள்கள் பயன்படுத்துவோருக்கு பொலிஸார் எச்சரிக்கை

கம்பஹா - மினுவாங்கொட பகுதியில் 25 போலி 5000 ரூபா நாணயத்தாள்கள் மற்றும் வடகொரியாவிற்கு சொந்தமான 90 போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கம்பஹா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நிட்டம்புவ, பரண வயங்கொட…

நிமால் சிறிபால டி சில்வாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

நிமல் சிறிபால டி சில்வாவின் பதவி காலத்தில் காலி முகத்திடல் மைதானத்தில் உள்ள ஆறு நடமாடும் கடைகளில் பல வருடங்களாக வியாபாரம் செய்து வந்த வர்த்தகர்கள் அகற்றப்பட்டு அவர்களது ஆதரவாளர்களுக்கு வியாபார அனுமதி வழங்கப்பட்டதாக பிரதீப் சார்ள்ஸ் குற்றம்…

அரசாட்சி மாற்றப் போராட்டம் தொடர்பில் தனது நிலைப்பட்டை இன்று யாழில் வைத்து ஜனாதிபதி அநுர…

தமிழ் மக்களின் நீண்ட கால அரசாட்சி மாற்றப் போராட்டம் தொடர்பில் தனது நிலைப்பட்டை இன்று யாழில் வைத்து ஜனாதிபதி அநுர வெளிப்படுத்த வேண்டும்! - சுமந்திரன் கோரிக்கை "தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் தமது…

ஜனாதிபதியாகும் ட்ரம்ப் : வெளிநாடுகளுக்கு பறக்கும் அமெரிக்கர்கள்

அமெரிக்காவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்(donald trump) வெற்றி பெற்றதை அடுத்து பெருமளவு அமெரிக்கர்கள்(us) வெளிநாடுகளில் வேலை தேடத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் நீண்ட…

யாழில் இருந்து புதிய முகங்களே நாடாளுமன்றம் செல்ல வேண்டும்

தமிழர்கள் பழைய முகங்களை தவிர்த்து இளம் புதிய முகங்கள் ஆறு பேரை யாழில் இருந்து நாடாளுமன்றம் அனுப்ப வேண்டும் என பிரபல தொழிலதிபர் விண்ணன் கோரிக்கை முன்வைத்தார். யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே…

கனடா செல்ல காத்திருக்கும் மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

வெளிநாட்டு மாணவர்களுக்காக கனடாவில் நடைமுறையில் இருந்த 'ஸ்டூடண்ட் டைரக்ட் ஸ்ட்ரீம் (SDS)' மற்றும் NSE திட்டங்களை கைவிடுவதாக கனடா (Canada) அரசாங்கம் அறிவித்துள்ளது. கனடா அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தில் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.…

ஜேர்மனிக்கு புதிய நிதி அமைச்சரை நியமித்த சேன்சலர்., சொந்த கட்சியின் உள்ளேயே பரபரப்பு

ஜேர்மன் அரசாங்கத்தில் புதிய நிதி அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜேர்மனியின் சேன்சலர் ஓலாஃப் ஷோல்ஸ் (Olaf Scholz), நிதியமைச்சராக இருந்த சுதந்திர ஜனநாயக கட்சியை (FDP) சேர்ந்த கிறிஸ்டியன் லிண்ட்னரை பதவிநீக்கம் செய்தார். கடந்த சில…

ஒரே பள்ளியில் படிக்கும் 120 இரட்டையர்கள்.., ஆசிரியர்களுக்கு சவாலை ஏற்படுத்தியுள்ள…

ஒரு பள்ளியில் மொத்தம் 120 இரட்டையர்கள் படித்து வருவதால் ஆசிரியர்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 120 இரட்டையர்கள் இந்திய மாநிலமான பஞ்சாப், ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் 60 இரட்டை குழந்தைகள் என்று மொத்தமாக 120…

ஆடம்பர Dior கைப்பை…!மனைவிக்காக மன்னிப்பு கோரிய தென் கொரிய ஜனாதிபதி

தென் கொரிய ஜனாதிபதி தன்னுடைய மனைவியை சுற்றி எழுப்பப்பட்டுள்ள சர்ச்சைகளுக்கு மன்னிப்பு கோரியுள்ளார். சர்ச்சையில் சிக்கிய தென் கொரிய முதல் பெண்மணி கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பரில் தென் கொரியா ஜனாதிபதியின் மனைவி மற்றும் நாட்டின் முதல்…

காஸாவில் கொல்லப்பட்டவர்களில் 70 சதவிகிதம் பெண்களும் சிறார்களும்… ஐ.நா தகவல்

காஸாவில் இஸ்ரேல் முன்னெடுத்துள்ள போரில் கொல்லப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 70 சதவிகிதம் பேர்கள் பெண்கள் மற்றும் சிறார்கள் என்று ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பெண்களும் குழந்தைகளும் காஸாவில் போரின் முதல் ஆறு மாதங்களில்…

இணைய மோசடியில் சிக்கிய 58 இலங்கையர்கள் !

இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 58 இலங்கையர்கள் அடங்கிய குழு ஒன்றை கைது செய்துள்ளதாக கிருலப்பனை பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்கள் கிருலப்பனை அடுக்குமாடிக் குடியிருப்பில் வைத்துக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்…

உ.பி.: 5 நாய்க்குட்டிகளை எரித்துக்கொன்ற பெண்கள்

மீரட்டில் இரவில் தூக்கத்தை தொந்தரவு செய்ததாக 5 நாய்க்குட்டிகள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், மீரட்டின் கன்கெர்கெடா பகுதியில் தெரு நாய் ஒன்று ஐந்து நாய்க்குட்டிகளை ஈன்றுள்ளது.…

இஸ்ரேலியர்களால் கலவர பூமியான ஐரோப்பிய நாடு… மூன்று நாட்களுக்கு தடை: 60 பேர்கள் கைது

இஸ்ரேலிய கால்பந்து ரசிகர்கள் மீது இரவில் பாலஸ்தீன ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து வெள்ளிக்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு நெதர்லாந்தில் ஆர்ப்பாட்டங்களுக்கு தடை செய்ய்யப்பட்டுள்ளது. நகரம் முழுவதும் துரத்தியடிக்கப்பட்டனர்…

12 மாவட்டங்களில் தடுப்பூசி திட்டம் : சுகாதார அமைச்சு அறிவிப்பு

இலங்கையில் அம்மை நோய் பரவும் அச்சம் காணப்படுவதனால் தெரிவு செய்யப்பட்ட 12 மாவட்டங்களில் இன்று முதல் விசேட தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 4 வாரங்களுக்கு இந்த திட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அருகிலுள்ள MOH…

மாணவர்களுக்கான விடுமுறை: தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு

பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் உயர் தர பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களுக்கும் விடுமுறை வழங்குமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக அரச பல்கலைக்கழக ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும்…

பிரித்தானியாவில் weight-loss ஊசியால் ஏற்பட்ட முதல் மரணம்

பிரித்தானியாவில் முதல் முறையாக ஒரு நபரின் மரணம் எடை குறைப்பு (weight-loss) மருந்தை உட்கொண்டதோடு தொடர்புடையதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 58 வயதான செவிலியர் சூசன் மெக்கோவன் (Susan McGowan), செப்டம்பர் 4 அன்று இரண்டு குறைந்த அளவிலான…

மின்சார கட்டணம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

மின்சார கட்டணத்தை 30 வீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் இன்று (09) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தி பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு…

நாடுகடத்த முடிவெடுக்கும் ட்ரம்ப்… புலம்பெயர் மக்களை எதிர்கொள்ள தயாராகும் கனடா

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவான நிலையில், சட்டவிரோத புலம்பெயர் மக்களை நாடுகடத்த டொனால்டு ட்ரம்ப் உறுதி செய்துள்ளதை அடுத்து கனடாவின் தெற்கு எல்லையில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 11 மில்லியன் மக்கள்…

மத்திய கிழக்கில் போர் பதற்றம்! உள்நுழைய எத்தனிக்கும் அரபு நாடு

இஸ்ரேலுக்கும் (Israel) ஈரானுக்கும் (Iran) போர் ஆரம்பிக்கலாம் என்ற நிலைப்பாடு காணப்படுகின்ற நிலையில், ஈராக்கும் இந்த விவகாரத்தில் உள்ளே வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு ஈராக்கில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டால்…

திரிபோஷா நிறுவனம் தொடர்பில் நிதியமைச்சின் அறிவிப்பு!

திரிபோஷா நிறுவனத்தினை கலைக்கவோ அல்லது வேறு நிறுவனங்களுடன் இணைக்கும் நடவடிக்கையோ மேற்கொள்ளப்பட மாட்டாது என நிதியமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு திரிபோஷா வழங்கும் திட்டம் மேலும் பலனளிக்கும்…

கொழும்பு தாமரை கோபுரத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு!

கொழும்பு தாமரை கோபுரத்திற்கு அருகில் நேற்று (08) இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. துப்பாக்கிச் சூட்டில் தனியார் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் காயமடைந்து…

யாழ். இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் யாழ்ப்பாணத்தை (Jaffna) சேர்ந்த இளைஞன் ஒருவர் குடிவரவு குடியல்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். போலி வீசா மூலம் நேற்றிரவு (8) பிரான்ஸுக்கு (France) தப்பிச் செல்ல முயன்ற வேளை இவர் அதிகாரிகளால் கைது…

மணிப்பூா் பழங்குடியின கிராமத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்: 6 வீடுகள் தீக்கிரை; பெண்…

மணிப்பூரில் குகி-ஸோ பழங்குடியினா் வாழும் கிராமத்தில் ஆயுதங்களுடன் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினா். 6 வீடுகளை தீக்கிரையாக்கிய அவா்கள், கிராம மக்கள் மீதும் தாக்குதல் நடத்தினா். இதில் பெண் ஒருவா் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.…

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை தொடர்பில் முக்கிய அறிவிப்பு

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines ) விமானம் ஒன்று இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தல் வெளியாகியுள்ளது. கொழும்பில் (Colombo) இருந்து அவுஸ்திரேலியா மெல்பேர்னுக்கு புறப்படவிருந்த சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானமே இவ்வாறு இரத்து…

எல்பிட்டிய பிரதேச சபை தலைவர் நியமனம் : வெளியான வர்த்தமானி

எல்பிட்டிய பிரதேச சபையின் (Elpitiya Pradeshiya Sabha) தலைவர் மற்றும் உப தலைவரின் நியமனம் குறித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) இது தொடர்பான வர்த்தமானி…

கனடாவை குறிவைக்கும் எலான் மஸ்க்! ட்ரூடோ தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனம்

அடுத்து நடக்கும் கனடா தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தோல்வி அடைவார் என்று எக்ஸ் நிறுவனத்தின் தலைவரும் அமெரிக்க தொழிலதிபருமான எலான் மஸ்க் (Elon Musk) தெரிவித்துள்ளார். அதாவது, சமூக வலைத்தள ஊடகமான X-ல், சுவீடன் நாட்டை சேர்ந்த…

வாகன விபத்தில் ஒருவர் பரிதாப உயிரிழப்பு

அத்துருகிரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பனாகொட சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் கூறியுள்ளார். பனாகொட சந்தியில் இருந்து அத்துருகிரிய பிரதேசத்தை நோக்கி பயணித்த அடையாளம் காணப்படாத வாகனம் ஒன்று எதிர்…

அஸ்வெசும கொடுப்பனவு குறித்து வெளியான மகிழ்ச்சி தகவல்

அஸ்வெசும பயனாளிகளின் நவம்பர் மாதத்துக்கான கொடுப்பனவு குறித்து அஸ்வெசும நலன்புரி நன்மைகள் சபை (Welfare Benefits Board) புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை (11) அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில்…

சிட்னியில் என்ஜின் வெடித்து தீ விபத்திற்குள்ளான விமானம் : தெய்வாதீனமாக உயர்தப்பிய பயணிகள்

சிட்னி விமான நிலையத்தில் (Sydney Airport ) விமான என்ஜின் வெடித்து தீப்பற்றி விமாமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விபத்து சம்பவமானது நேற்று (08) இடம்பெற்றுள்ளது. விபத்து சம்பவம் குறித்து…