யாழில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்டவர் கைது
வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி கோடிக்கணக்கான ரூபாய்க்கள் பண மோசடியில் ஈடுபட்ட நபர் 07 வருடங்களாக தலைமறைவாக இருந்த நிலையில் யாழ் . மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் மனைவி பிள்ளைகளை…