;
Athirady Tamil News
Monthly Archives

November 2024

பதுளை கோர விபத்து: காயமடைந்தவரை விமானம் மூலம் கொழும்புக்கு கொண்டுசெல்லும் முயற்சி தோல்வி

பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலத்த காயமடைந்த நபரை விமானம் மூலம் கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் முயற்சி தோல்வியடைந்துள்ளது. பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும்…

ராஜகிரியவில் பாரிய தீ பரவல்

கொழும்பு - ராஜகிரியவில் உள்ள கேரேஜ் வளாகத்தில் பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் தீயணைப்பு பிரிவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. வாகனங்களுக்கு சேவை வழங்கும் நிலையம்…

தமிழ்நாட்டு மக்களுக்கு ராகுல் காந்தி வாழ்த்து!

தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நாளான இன்று, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை மாகாணம் என்ற பெயரிலான பெரு நிலப்பரப்பு 68 ஆண்டுகளுக்கு முன்பு நவம்பர் ஒன்றாம் நாள், மொழிவாரி மாநிலங்கள்…

ஹான்ஸ் விஜயசூரியவுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள பதவி நியமனம்

ஆக்சியாட்டா (Axiata) குழுமத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹான்ஸ் விஜயசூரிய, (Hans Wijayasuriya) டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் பிரதான ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த நியமனம், இன்று (01.11.2024) கொழும்பிலுள்ள…

கல்வி மான்கள், புத்தி மான்கள் இள மான்களுக்கே வாக்களிப்பார்கள் – சட்டத்தரணி வி.…

இந்த மண் மாற்றத்திற்கு தயாராகி விட்டது. கல்வி மான்கள் , புத்தி மான்கள் ஆகியோரின் தெரிவு இந்த இளமான்களே என யாழ் தேர்தல் மாவட்டத்தில் மான் சின்னத்தில் போட்டியிடும் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய…

வல்லை – அராலி வீதியை முழுமையாக திறக்குமாறு மக்கள் கோரிக்கை

யாழ்ப்பாணம், வல்லை - அராலி வீதியின் மீதமுள்ள வீதியையும் மக்கள் பாவனைக்காக திறந்து விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வல்லை - அராலி வீதியில் தெல்லிப்பளை கட்டுவான் சந்தி பகுதியில் இருந்து அச்சுவேலி தோலாக்கட்டி சந்தி…

யாழ் . ஆயரை சந்தித்த பெண் வேட்பாளர்கள்

வன்னி மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் பெண் வேட்பாளரான யசோதினி கருணாகரன் மற்றும் யாழ் தேர்தல் மாவட்ட வேட்பாளர் சசிகலா ரவிராஜ் ஆகிய இருவரும் இன்றைய தினம்…

உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான வடகொரிய வீரர்கள்: எச்சரிக்கும் அமெரிக்கா

உக்ரைன் எல்லையில் சுமார் 8,000 வடகொரிய வீரர்கள் நிலைகொண்டுள்ளதாக அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். மொத்தம் 10,000 எதிர்வரும் நாட்களில் வடகொரிய துருப்புக்களை உக்ரைனுக்கு எதிராக போரில் ஈடுபடுத்த ரஷ்யா தயாராகி வருவதாகவும்…

வீதிகளை மட்டுமல்ல புதிய அரசு மக்களின் காணி நிலங்களை விடுவிப்பது அவசியம் – ஈ.பி.டி.பியின்…

உயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வைக்குள் இராணுவத்தினரது பாவனையில் இருந்துவரும் வீதிகளை மட்டுமல்ல மக்களின் எஞ்சிய காணி நிலங்களை மக்களிடம் மீள வழங்கவதும் அவசியம் என ஈழ மக்கள் ஜனநாயக விடுவிப்பதும் அவசியம் என ஈ.பி.டி.பியின் உடக பேச்சாளர்…

இந்து, கிறிஸ்தவ மதத்தலைவர்களை சந்தித்து கலந்துரையாடி ஆசிபெற்ற ஜனநாயக தமிழ் தேசிய…

இன்றைய தினம் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் சங்கு சின்ன ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்கள் இந்து, கிறிஸ்தவ மதத்தலைவர்களை சந்தித்து கலந்துரையாடி ஆசிபெற்றனர். இச்சந்திப்பில் சித்தார்த்தன் , கஜதீபன், வேந்தன்,ஜெனார்த்தன்,சுரேஷ்…

மரண தண்டனையை நிறைவேற்றிய ஈரான்… ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு

ஜேர்மன்-ஈரானியரான ஜம்ஷித் ஷர்மாத் தூக்கிலிடப்பட்டதற்கு பதிலளிக்கும் விதமாக ஜேர்மனி தனது நாட்டில் உள்ள ஈரானிய தூதரகங்களை மூடிவிடும் என வெளிவிவகார அமைச்சர் அனலேனா பேர்பாக் தெரிவித்துள்ளார். கடுமையான விளைவுகளை இந்த விவகாரம் தொடர்பில்…

தவறி விழுந்த வெங்காய வெடி; மொத்தமாக வெடித்து சிதறிய பட்டாசுகள் – ஒருவர் பலி

பட்டாசு பாக்ஸ் வெடித்து சிதறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தீபாவளி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலையிலே புத்தாடை உடுத்தி, இனிப்புகளை பகிர்ந்து, பட்டாசு வெடிக்க தொடங்கிவிட்டனர்.…

நெருங்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : குப்பை வண்டியை ஓட்டி ட்ரம்ப் பிரசாரம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப்(donald trump), குப்பை வண்டியை ஓட்டி வந்து தன்னை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ்(kamala hariris) மற்றும் தற்போதைய…

காயமடைந்த வீரர்களுக்கு ஆதரவாக நேட்டோவுடன் வீடியோவில் பேசிய இளவரசர் ஹரி

மான்டெசிட்டோ மாளிகையில் இருந்து இளவரசர் ஹரி நேட்டோ இராணுவக் குழுவுடன் வீடியோ இணைப்பு மூலம் உரையாடினார். பிரித்தானிய இளவரசர் ஹரி காயமடைந்த மற்றும் நோய்வாய்ப்பட்ட சேவை உறுப்பினர்கள், படை வீரர்களுக்கு தனது தொண்டு நிறுவனம் மூலம் ஆதரவளிப்பது…

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவன ஊழியர்களை தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தியமை தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த தீர்ப்பானது இன்று (1.11.2024) கொழும்பு மேல் நீதிமன்றத்தினால்…

பல்கலை மாணவர்கள் சென்ற பேருந்து கோர விபத்து; மூவர் உயிரிழப்பு

பதுளை மஹியங்கனை வீதி 4 ஆவது மைல் கல் பகுதியில் பஸ் ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 மாணவிகள் உயிரிழந்துள்ளதாகவும் 35 பேர் காயமடைந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, காயமடைந்தவர்களில் 6 பேர் அதிதீவிர சிகிச்சைப்…

மயோனைஸ் விற்பனைக்குத் அதிரடி தடை?அரசு எடுத்த அதிரடி முடிவு!

ஐதராபாத்தில் மயோனைஸ் உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மயோனைஸ் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் பொருளாக மயோனைஸ் எனப்படும் சாஸ் வகை உள்ளது. இது தற்போது மக்கள்…

அநுர அரசில் அமைச்சுப் பதவியை ஏற்கத் தயாராகும் எம்.ஏ.சுமந்திரன்

அநுர தலைமையிலான புதிய அரசில் அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் வந்தால் அதனைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் (M.…

பலாலியில் விடுவிக்கப்பட்ட காணிகளில் விவசாயம் செய்தல் தொடர்பான முக்கியமான கலந்துரையாடல்

பலாலி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டு அண்மையில் விவசாய நடவடிக்கைகாக விடுவிக்கப்பட்ட காணிகளில் விவசாயம் செய்தல் தொடர்பான முக்கியமான கலந்துரையாடல். குறித்த கலந்துரையாடல்(29.10.2024) வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. வடக்கு…

கோப்பாய் துயிலும் இல்லம் முன்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் துப்பரவுப் பணி…

கோப்பாய் துயிலும் இல்லம் முன்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் துப்பரவுப் பணி இடம்பெறுகின்றது. எதிர்வரும் கார்த்திகை 27ஆம் திகதி மாவீரர் நாள் இடம்பெறவுள்ள நிலையில் இம்மாதத்தின் ஆரம்பத்தில் இருந்து துயிலும் இல்லங்கள் துப்புரவு பணியில்…

யாழ்ப்பாணத்தில் 34 வருடங்களின் பின் திறக்கப்பட்ட வீதி; மக்கள் மகிழ்ச்சி!

யாழ்ப்பாணம் பலாலி வீதி - வயாவிளான் சந்தி - தோலகட்டி சந்தி வரையிலான வீதி 34 வருடங்களுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்திற்காக இன்று (01) காலை ஆறு மணி முதல் இருந்து அனுமதிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பலாலி வீதியில் வயாவிளான் மத்திய கல்லூரியில்…

இது மிகவும் ஆபத்தானது! ரஷ்யா-வடகொரியா தொடர்பில் ஜோ பைடன் கூறிய விடயம்

வடகொரிய வெளியுறவு அமைச்சர் ரஷ்யாவிற்கு புறப்பட்டது குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. 10,000 துருப்புகள் உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட, வடகொரிய வீரர்கள் சுமார் 10,000 ரஷ்யாவிற்கு சென்றுள்ளதாக பென்டகன் செய்தித் தொடர்பாளர்…

எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து பயங்கர விபத்து.. 3 பேர் உயிரிழப்பு – என்ன நடந்தது?

சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததில் மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து.. மும்பை, ஜாவ்லே கிராமத்தில் நேற்று தீபாவளி பண்டிகை அங்கு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஆனால், ஒரு கிராமத்திற்கு மட்டும் பண்டிகை துக்க நாளாக மாறியுள்ளது. அதாவது…

சினோபெக் நிறுவனத்தின் எரிபொருள் விலையிலும் மாற்றம்!

இலங்கையில் உள்ள சினோபெக் எரிபொருள் நிறுவனமும் நேற்று (31-10-2024) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. இந்நிலையில், ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 06 ரூபாவினால்…

காங்கேசன்துறைக்கு சென்ற தொடருந்தால் ஏற்பட்ட பாரிய நட்டம்

தொடருந்து நிலைய அதிபர்கள் நேற்று முன் தினம் (30) பிற்பகல் பயணச்சீட்டு வழங்குவதில் இருந்து விலகிக்கொள்ளும் தொழில் நடவடிக்கையை ஆரம்பித்த நிலையில், முன்னறிவிப்பின்றி காங்கேசன்துறைக்கு தொடருந்தை இயக்கியதன் மூலம் தொடருந்துதிணைக்களத்திற்கு 30…

தற்காலிகமாகவே ஹிஸ்புல்லா புதிய தலைவர்…! மிரட்டும் இஸ்ரேல்

ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவரான நைம் காசிமிற்கு (Naim Qassem) இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோசவ் கல்லன்ட் கடும் தொனியில் எச்சரித்துள்ளார். ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவராக இருந்த ஹசன் நஸ்ரல்லா, இஸ்ரேல் (Israel) நடத்திய தாக்குதலில் கடந்த…

பதுளையில் மின்னல் தாக்கி 11 வயது சிறுமி உயிரிழப்பு

பதுளை - பசறையில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி 11 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அம்பத்தன்ன பகுதியில் நேற்று(31.10.2024) குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த பகுதியில் வீடு…