;
Athirady Tamil News
Monthly Archives

November 2024

மின்னல் தாக்கி இளைஞன் உயிரிழப்பு

காலி, எல்பிட்டிய மத்தேவில பிரதேசத்தில் நேற்று (18) மாலை மின்னல் தாக்கி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் காலி, மத்தேவில பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞன் ஆவார். உயிரிழந்த இளைஞன் நேற்றைய…

ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாமல் சென்ற காருக்கு ரூ. 2.5 லட்சம் அபராதம்.., பரபரப்பான வீடியோ

கேரள மாநிலத்தில் ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாமல் சென்ற கார் உரிமையாளருக்கு ரூ. 2.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வழிவிடாமல் சென்ற கார் இந்திய மாநிலமான கேரளா, திருச்சூர் மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 7 ஆம் திகதி திருச்சூர்…

ஹிஸ்புல்லாவிற்கு விடுதலையே கிடையாது: நெதன்யாகு வெளியிட்ட அறிவிப்பு

லெபனானில் (Lebanon) போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டாலும், ஹிஸ்புல்லாவுக்கு எதிராக இஸ்ரேல் (Israel) இராணுவ ரீதியாக செயல்படும் என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) அறிவித்துள்ளார். இது முக்கியமான விடயம் என்றும் கடதாசியில்…

08 வெளிநாட்டு பிரஜைகள் அதிரடியாக கைது!

வீசா காலத்தை மீறி நாட்டில் தங்கியிருந்த பங்களாதேஷ் பிரஜைகள் 08 பேர், கட்டுநாயக்க பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள், ஆதியம்பலம், கோவை பகுதியில் சுற்றுலா விடுதியில் வைத்து திங்கட்கிழமை (18)…

இலங்கையின் பொருளாதார மீட்சி திட்டம் – சர்வதேச நாணய நிதியத்தை வலியுறுத்தும் ஜனாதிபதி!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம், ஆணையின் பின்னணியில் இலங்கையின் பொருளாதார மீட்சியை முன்னெடுப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) ஒத்துழைக்கத் தயார் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. சிரேஷ்ட தூதுவர் பீட்டர் ப்ரூயர்…

மீண்டும் நாடாளுமன்றம் செல்ல தயாராகும் ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மீண்டும் நாடாளுமன்றம் செல்ல தயாராகி வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்ற தேசியப்பட்டியல் ஆசனத்தின் ஊடாக அவர்…

எச்சரிக்கை சைரன் ஒலிக்க இஸ்ரேலுக்குள் புகுந்த ஹிஸ்புல்லாக்களின் நூற்றுக்கணக்கான…

எச்சரிக்கை சைரன்கள் ஒலித்ததை தொடர்ந்து, ஹிஸ்புல்லா லெபனானில் இருந்து வடக்கு இஸ்ரேலுக்கு சுமார் 100 ரொக்கெட்டுகளை ஏவியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த ரொக்கெட்டுகளில் வான் பாதுகாப்பு அமைப்பு சிலவற்றை இடைமறித்து…

சித்த மருத்துவ பீடாதிபதியாகத் திருமதி விவியன் சத்தியசீலன் தெரிவு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடத்தின் பீடாதிபதியாக சித்த வைத்தியக் கலாநிதி திருமதி விவியன் சத்தியசீலன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த 18 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற சித்த மருத்துவ பீடச்சபை கூட்டத்தில் நடாத்தப்பட்ட…

உக்ரைன் போரில் நேரடியாக அமெரிக்கா: ரஷ்யா விடுத்த எச்சரிக்கை

ரஷ்யாவிற்குள் (Russia) உள்ள இலக்குகளைத் தாக்க உக்ரைன் (Uklraine) நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்துவது போரில் அமெரிக்காவின் (US) நேரடி பங்கேற்பை உருவாக்கும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. குறித்த விடயத்தை ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சக செய்தித்…

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று (19) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கூட்டமானது இன்று காலை 10 மணிக்கு ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது. 22 அமைச்சர்கள்…

புதிய எம்.பிக்களுக்காக தகவல் சாளரம் : வெளியான அறிவிப்பு

பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வை நடத்துவதற்கு தேவையான செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்றும் (19) நாளையும் (20) தகவல் சாளரம் ஒன்று நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை நாடாளுமன்ற…

சளி ஏற்பட்ட தன் காரணமாக வரணியில் ஒரு மாத ஆண் குழந்தை ஒன்று மரணம்!

அதிகமான சளி ஏற்பட்ட தன் காரணமாக வரணியில் ஒரு மாத ஆண் குழந்தை ஒன்று மரணமடைந்துள்ளது. இதில் வரணி வடக்கு, வரணியைச் சேர்ந்த வேணுதன் பிரித்தி என்ற ஒரு மாத ஆண் குழந்தையே உயிரிழந்துள்ளது. கடந்த 16ஆம் திகதி சனிக்கிழமை குறித்த குழந்தைக்கு 31…

கலைஞர் கிரிக்கெட் 2024

யாழ் மாவட்ட இசைக்குழு கலைஞர் சங்கம் யாழ் மாவட்டத்தில் உள்ள இசைக்குழுக்களில் உள்ள கலைஞர்களை ஒன்றிணைத்து கலைஞர்களுக்கிடையில் நல்லுறவையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்துவதற்காக நடத்தப்பட்ட "கலைஞர் கிரிக்கெட் 2024 " என்னும் துடுப்பாட்ட போட்டித்…

திருச்செந்தூர் கோயிலில் பரபரப்பு.., பழம் கொடுக்க வந்தபோது யானை மிதித்து 2 பேர் உயிரிழப்பு

திருச்செந்தூர் கோயிலில் உள்ள தெய்வானை யானை மிதித்து இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2 பேர் உயிரிழப்பு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள முருகன் கோயில் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும்.…

அமைச்சரவையை கண்காணிப்பதற்கு விசேட குழு

தேசிய மக்கள் சக்தியின் புதிய அமைச்சரவையை கண்காணிப்பதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட உள்ளது. பத்து பேரைக்கொண்ட விசேட குழுவொன்றை நியமிக்க உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அமைச்சரவையின் அனைத்து திட்டங்கள்…

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் சலுகைகளும் வெட்டு!

நாடாளுமன்றத்தின் அதிக செலவைக் குறைக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதனை நடைமுறைபடுத்த இலங்கை நிர்வாக சேவையின் ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவரின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக…

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஈரான் தலைவர்!

ஈரான் நாட்டின் உயர் தலைவரான அயதுல்லா அலி காமேனி ( 85) உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாக வெளிவந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஈரான் (Iran) நாட்டின் உயர் தலைவரான அயதுல்லா அலி காமேனியின் (Ali Khamenei) உடல்நிலை…

2024 கா.பொ.த.உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

2024 கா.பொ.த.உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து விரிவுரைகள், பயிற்சி வகுப்புகள், பட்டறைகள் மற்றும் கருத்தரங்குகள் நாளை (19) நள்ளிரவு முதல் தடைசெய்யப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பானது, பரீட்சை திணைக்களத்தினால் விடுக்கப்பட்டுள்ளது. இந்த…

லண்டனில் இருந்து நியூயார்க் வரை வெறும் 29 நிமிடங்களில்… எலோன் மஸ்க் புதிய திட்டம்

அமெரிக்காவில் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள நிலையில், டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க் முன்னெடுக்கும் கனவுத் திட்டங்கள் பல செயல்பாட்டுக்கு வரும் என்றே நம்பப்படுகிறது. டெஸ்லா உரிமையாளர் எலோன் மஸ்க் டொனால்டு ட்ரம்ப்…

புதிய சாதனை படைத்த டைட்டானிக் கேப்டனின் தங்க கடிகாரம்! எவ்வளவு தெரியுமா

டைட்டானிக் (Titanic) கப்பலில் சென்ற பயணிகள் 700 பேரை காப்பாற்றிய கேப்டனின் தங்க கடிகாரம் மிக உயரிய விலைக்கு ஏலத்தில் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. 1912ம் ஆண்டு ஏற்பட்ட டைட்டானிக் கப்பல் விபத்தின் போது உயிருக்கு போராடிய…

தொண்டை வலிக்கு மருத்துவரை அணுகிய பெண்: இறுதியில் தெரியவந்த அதிர்ச்சிகரமான உண்மை!

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் சாதாரண தொண்டை வலிக்காக மருத்துவரை அணுகிய போது அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி அமெரிக்காவின் இல்லினாய்ஸ்(Illinois) பகுதியை சேர்ந்த 20…

போரூரில் ரூ.4,276 கோடியில் கடல்நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி தீவிரம்

சென்னை போரூரில் ரூ.4,276.44 கோடி மதிப்பில் கடல் நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக குடிநீா் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளுக்கு பூண்டி, சோழவரம், புழல்,…

100,000 துருப்புகளை ரஷ்யாவுக்கு உதவிட அனுப்பும் வடகொரியா? வெளியான தகவல்

புடின் மற்றும் கிம் இருவரும் தங்கள் நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தினால், வடகொரியா ஒரு லட்சம் துருப்புகளை உதவ அனுப்பலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் ஆயுதப் படைகளுடன் வடகொரியப் படைகள் ஜி20 நாடுகளால் நடத்தப்பட்ட…

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்களிடம் பண மோசடி: 6 பெண்கள் கைது

அநுராதபுரத்தில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்களிடம் பணமோசடியில் ஈடுபட்ட ஆறு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை இன்று(18.11.2024) இடம்பெற்றுள்ளது. இதன்போது, அனுராதபுரம், தேவானம்பியதிஸ்ஸ புர, பந்துலகம,…

புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை குறைக்கிறோம்! பிரதமர் ட்ரூடோ எடுத்த அதிரடி முடிவு

கனடாவுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு வரும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை குறைக்கிறோம் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரே பகுதியில் நடந்த ஊர்வலத்தின்போது சலசலப்பு…

‘யாராலும் மாற்ற முடியாது’: டொனால்ட் ட்ரம்பை கேலி செய்த ஜோ பைடன்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் அமேசான் காடு குறித்து பேசும்போது டொனால்ட் ட்ரம்பை கிண்டல் செய்தார். அமேசான் சுற்றுப்பயணம் பிரேசிலின் அமேசான் மழைக்காடுகளில் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.…

கடமைகளைப் பொறுப்பேற்ற வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்

புதிதாக நியமிக்கப்பட்ட வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுகொண்டுள்ளார். வெளிவிவகார அமைச்சில் (Minister of Foreign Affairs) விஜித ஹேரத் இன்று (18)…

வடக்கு மக்கள் அரசுக்கு வழங்கிய அசாதாரண ஆணை : விமல் வீரவன்ச வெளியிட்ட தகவல்

பொதுத் தேர்தலில் ஜனதா விமுக்தி பெரமுன(jvp) தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு(npp) வடக்கு மக்கள் வாக்களித்தது இனவாதம் மற்றும் பிரிவினைவாதத்தின் மீதான வெறுப்பையே பிரதிபலிக்கிறது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற…

2026 தேர்தல்; விஜய் போட்டியிடும் தொகுதி இதுதான் – மாவட்ட தலைவர் சொன்ன தகவல்!

தேர்தலில் தவெக தலைவர் விஜய் போட்டியிடும் தொகுதி குறித்து தருமபுரி மாவட்ட தலைவர் தா.ப.சிவா தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை…

சிறுத்தையுடன் சண்டைபிடித்த நாய்! கடைசியில் வெற்றி பெற்றது யார்?

ஒரு வீட்டில் சிறுத்தை ஒன்று நுழைகிறது.இதை பார்த்த வளர்ப்பு நாய் ஒன்று சிறுத்தையுடன் சண்டையிடுகிறது.தற்போது இணையத்தில் இது வைரலாகி வருகின்றது. வைரல் வீடியோ சமூக வலைத்தளத்தில் பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றது. ஒவ்வொரு வீடியோவும்…

தேசியப் பட்டியலில் ரவி கருணாநாயக்க

நடைபெற்று முடிந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, புதிய ஜனநாயக முன்னணிக்கு (சிலிண்டர்) இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்திருந்தது. அதற்கமைய, குறித்த தேசியப் பட்டியலக்கு முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க…

முதல் வெளிநாட்டு பயணம் : இந்தியா பறக்கிறார் ஜனாதிபதி அநுர

ஜனாதிபதி அநுரகுமாரதிஸாநாயக்க(anura kumara dissanayake) டிசம்பரில் இந்தியாவிற்கு(india) விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் (vijitha herath)தெரிவித்துள்ளார். இங்கையில் எவர் ஜனாதிபதியாக வந்தாலும் அவரது முதல்…

போர் குற்றவாளியாக புடினை விசாரிக்க வேண்டும்! ஜேர்மனி தலைநகரில் கூடிய ஆயிரக்கணக்கான…

ஜேர்மனியில் ஆயிரக்கணக்கான ரஷ்ய வெளிநாட்டினர் புடினுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பெர்லினில் ரஷ்ய வெளிநாட்டினர் ஐரோப்பாவில் மற்றொரு போர் எதிர்ப்பு அணிவகுப்பு ஜேர்மனியின் தலைநகர் பெர்லினில் நடந்தது. ரஷ்ய எதிர்க்கட்சி பிரமுகர்கள்…

பிரித்தானிய ஹெலிகாப்டரில் பாலியல் உறவு கொண்ட ராணுவ வீரர்கள்: காலம் கடந்து வெளிவந்த உண்மை

பிரித்தானிய ராணுவத்திற்கு சொந்தமான ஹொலிகாப்டரில் 2 ராணுவ அதிகாரிகள் பாலியல் உறவு கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்தேகத்தை கிளப்பிய ஹெலிகாப்டர் பிரித்தானியாவில் ராணுவ பயிற்சி தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட அப்பாச்சி…