400 கடந்த இறப்பு எண்ணிக்கை… நொறுங்கிப் பரிதவிக்கும் ஆசிய நாடொன்று
வங்காளதேசத்தில் கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மக்கள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு 400க்கும் மேற்பட்டோர் இதுவரை மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் 78,595 நோயாளிகள்
வெப்பநிலை அதிகரிப்பு, நீண்ட மழைக்காலம் ஆகியவை…