;
Athirady Tamil News
Daily Archives

1 December 2024

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கடற்தொழில் அமைச்சர்

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் அங்கீகாரம் மற்றும் உத்தரவின் பேரில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கடந்த 28ஆம் திகதி முதல்…

போர்நிறுத்த ஒப்பந்தம் தொடர்பில் ஹிஸ்புல்லாவின் அதிரடி அறிவிப்பு!

இஸ்ரேலுடன்(Israel) ஒப்புக் கொண்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு லெபனான் இராணுவத்துடன் இணைந்து செயற்படுவதற்குத் தயாராகவுள்ளதாக ஹிஸ்புல்லா அமைப்பு அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விடயத்தினை…

ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இருந்து பெண்ணொருவர் நான்கு குழந்தைகளை பிரசவித்த சம்பவமொன்று தெரியவந்துள்ளது. அனுராதபுரத்தைச் சேர்ந்த 28 வயதுடைய பெண் ஒருவரே இந்த அதிர்ஷ்டமான நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்ததாகக் கூறினார். பல…

உலகின் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு… வாயைப்பிளக்க வைக்கும் அதன் மதிப்பு

மத்திய சீனாவில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் ஒன்றை கண்டுபிடித்துள்ள நிலையில், அதில் மொத்தம் 1,000 மெட்ரிக் டன் உயர்தர தாது இருப்பதாக நம்பப்படுகிறது. இதுவே மிகப்பெரிய சுரங்கம் பிங்ஜியாங் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சுரங்கம் தொடர்பில்…

பல லட்சம் ரூபாய்க்கு விலை போன ஒற்றை புத்தகம்! அப்படி என்ன தான் உள்ளது அதில்?

ஹாரி பாட்டர்" புத்தகத்தின் முதல் பதிப்பு ஏலத்தில் பல லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. ஏலத்தில் சாதனை படைத்த ஹாரி பாட்டர் புத்தகம் ஜே.கே.ரௌலிங்(J.K. Rowling) எழுதி 1997-ல் வெளியான ஹாரி பாட்டர் தொடரின் முதல் புத்தகம், "பிலாசஃபர்ஸ்…