;
Athirady Tamil News
Daily Archives

2 December 2024

ரஷ்யாவின் 2025 பட்ஜெட்: பாதுகாப்பு செலவினத்திற்காக ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கீடு

ரஷ்யாவின் 2025 பட்ஜெட்டில் பாதுகாப்பு செலவினத்திற்காக கிட்டத்தட்ட ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளது. உக்ரைனுடன் நீடித்துவரும் போரில் வெற்றி பெறுவதை உறுதிபடுத்த, ரஷ்ய அரசு 2025 ஆண்டுக்கான பட்ஜெட்டில் பாதுகாப்பு செலவினத்தை வரலாறு காணாத…

கனடாவில் வெள்ளரிக்காய் குறித்த எச்சரிக்கை

கனடாவில் விற்பனை செய்யப்படும் வெள்ளரிக்காய் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனம் ஒன்று விற்பனை செய்த வெள்ளரிக்காய் வகைகளை சந்தையில்…

தூதர்கள் ஒன்றாக ராஜினாமா! நாடு முழுவதும் வன்முறை..கொந்தளிப்பில் கருங்கடல் தேசம்

ஜார்ஜியாவில் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமரின் அறிவிப்புக்கு தூதர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா செய்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் போராட்டம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதை 2028ஆம் ஆண்டு வரை கைவிடுவதாக, ஜார்ஜியாவின்…

சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பதாரிகளுக்கான அறிவிப்பு

நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2024 (2025) ஆண்டுக்கான விண்ணப்பங்களுக்கான காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதி வரை விண்ணப்பங்களுக்கான காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம்…

கல்வி அமைச்சில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதிரடியாக கைது

பத்தரமுல்லயில் அமைந்துள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று (2) இடம்பெறும் ஆர்ப்பாட்டத்தில் ஏற்கெனவே 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், சற்று முன்னர் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது ஆர்ப்பாட்டத்தை கலைக்க முற்பட்ட…

விலாங்கு மீனுக்காக சண்டையிம் கடல் சிங்கங்கள்… புல்லரிக்கும் காட்சி

இரண்டு கடல் சிங்கங்கள் இணைந்து ஒரு விலாங்கு மீனை வேட்டையாடி சாப்பிடும் பதறவைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. பொதுவாகவே இவ்வுளகில் அனைத்து உயிரினங்களுக்கு உணவு அவசியமாகின்றது. உணவு தேவையின்…

கொடுப்பனவுகள் தொடர்பிலான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவுகள் மற்றும் விசேட சலுகைகள் தொடர்பான அறிக்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது. அது தொடர்பில் மீள்பரிசீலனை செய்வது தொடர்பில்…

நாளொன்றுக்கு 140 பெண்கள் குடும்பத்தினரால் கொலை: ஐ.நா. தகவல்

கடந்த ஆண்டில் சா்வதேச அளவில் நாளொன்றுக்கு சராசரியாக 140 பெண்கள் மற்றும் சிறுமிகள், அவா்களின் கணவா்கள் அல்லது வாழ்க்கை துணை அல்லது நெருங்கிய குடும்ப உறுப்பினா்களால் கொல்லப்பட்டிருப்பதாக ஐ.நா. தகவல் மூலம் தெரியவந்துள்ளது. பெண்களுக்கு…

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இறால்களால் 30 கோடி ரூபாய் இழப்பு

மட்டக்களப்பில் இறால் பண்ணைகளிலிருந்து சுமார் 30 கோடி ரூபாய் பெறுமதியான 10 இலட்சம் இறால்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் பண்ணை உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட இறால் வளர்ப்பு…

கனடாவில் புதிய உச்சத்தை அடைந்த மாட்டிறைச்சி விலை., உணவுப்பழக்கம் மாறும் நிலை

கனடாவில் மாட்டிறைச்சியின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் உணவுக்கான செலவு அதிகரித்துள்ளது. மக்கள் மாற்று உணவை தேடும் நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. 2020-ஆம் ஆண்டில் 10 டொலராக இருந்த ஒரு கிலோ மாட்டிறைச்சி (Ground…

தினமும் இரண்டு ஏலக்காய் சாப்பிடுட்டு பாருங்க… இந்த பிரச்சினைகள் கிட்டவே நெருங்காது

பொதுவாகவே ஏலக்காய் இந்திய உணவுகளில் முக்கிய இடம் வகிக்கின்றது. அதன் தனித்துவமான சுவை மற்றும் மணம் காரணமாக சர்வதேச அளவில், ஏலக்காய் அதிக விலைமதிப்பு கொண்ட மசாலா பொருளாக விளங்குகிறது. ஏலக்காய் மணம், சுவையை அளிப்பதோடு மட்டுமல்லாது, பல்வேறு…

ஒன்றாறியோவில் பனிப்புயல் தாக்கம்

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் பனிப்புயல் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சில பகுதிகளில் ஒரு மீட்டர் அளவில் பனிப்பொழிவு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பனிப்புயல் காரணமாக சுமார் 30,000 வீடுகளுக்கு மின்சாரம்…

9 வயது மகளின் உயிரைக் காக்க உயிரைக் கொடுத்து போராடும் பிரித்தானிய தாயார்

ஆபத்தான இரத்தக் கோளாறால் பாதிக்கப்படுள்ள மகளுக்காக தாயார் ஒருவர் உயிரைக் கொடுத்து போராடி வருகிறார். பிளேட்லெட் எண்ணிக்கை குறைவாக உடல் முழுவதும் அடிக்கடி சிராய்ப்பு காயம் ஏற்படுவதாக குறிப்பிட்டு மொபீன் ஹுசாய் தனது ஒன்பது வயது மகள்…

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக பெண் நியமனம்!

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதிபதி முர்து பெர்னாண்டோ இன்று (02) ஜனாதிபதி அனுர திஸாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்ய உள்ளார். பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய ஓய்வு பெற்றதை அடுத்து அவருக்குப் இந்த நியமனம்…

உடல் முழுவதும் சில்வர் பெயின்ட் – குழந்தையை வைத்து பிச்சை எடுத்த கொடூரம்!

சில்வர் பெயின்ட் பூசப்பட்ட குழந்தையின் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சில்வர் பெயின்ட் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கர்னூல் மாவட்டத்தில் நவம்பர் 22 ஆம் தேதி ரசாயனம் கலந்த சில்வர் பெயின்ட்டை 4 வயதுடைய…

முதலை இழுத்துச்சென்றவரின் சடலம் மீட்பு

அம்பாறை, பொத்துவில், முதலைப் பாறை பகுதியில் முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட நபரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நாடில் நிலவிய சீற்றற்ற் காலநிலையின்போது கடந்த 28ஆம் திகதி முதலை குறித்த நபரை இழுத்து சென்றது.…

கோர விபத்தில் பெண் உயிரிழப்பு

கொழும்பு - பதுளை வீதியில் ஹங்வெல்ல நகரத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று (02) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பஸ் ஒன்று வீதியில் பயணித்த பெண் ஒருவர் மீது மோதி…

அமெரிக்கா: இந்திய மாணவா் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் இந்திய மாணவா் மா்ம நபா்களால் சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டாா். தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டத்தைச் சோ்ந்த சாய் தேஜா (22), அமெரிக்காவில் எம்பிஏ பயின்றும், பகுதி நேரமாக வேலையும் பாா்த்து வந்தாா்.…

லிட்ரோ எரிவாயு விலையில் இன்று திருத்தம்

மாதாந்த எரிவாயு விலை திருத்தம் இன்று (02) அறிவிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, டிசம்பர் மாதத்திற்கான விலை திருத்தம் இன்று அறிவிக்கப்பட உள்ளது. அதேவேளை கடந்த மாதம் எரிவாயு விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.…

வடக்கில் வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வடக்கில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்ட பிராந்தியங்களில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் விழிப்புடன் செயற்படுமாறு கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கிளிநொச்சியில்…

சம்பந்தியை பிரான்சுக்கான தூதராக்க திட்டமிடும் டொனால்டு ட்ரம்ப்: அவரின் மோசமான பின்னணி

அமெரிக்க ஜனாதிபதி பொறுப்புக்கு வரவிருக்கும் டொனால்டு ட்ரம்ப் தனது அரசாங்கத்தில் மற்றொரு சர்ச்சைக்குரிய சேர்க்கையை முன்னெடுக்க உள்ளார். ஜாரெட் குஷ்னரின் தந்தை அமெரிக்காவில் வரி ஏய்ப்பாளர் என குற்றம் சாட்டப்பட்ட சார்லஸ் குஷ்னர்…

கல்வி அமைச்சுக்கு முன் ஏற்பட்ட பதற்ற நிலை! பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று கல்வி அமைச்சுக்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 4 வருடங்களாகப் பாடசாலைகளில் கற்பித்து வருவதால் தம்மை ஆசிரியர்களாக நியமிக்குமாறு…

யாழில். இடம்பெயர்ந்தோருக்கு உணவு கொடுக்க மறுத்த கிராம சேவையாளர் – இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைத்திருந்த சில குடும்பங்களுக்கு உணவு வழங்க மறுத்தார் என கிராம சேவையாளருடன் முரண்பட்ட குற்றத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமராட்சி, கற்கோவளம் பகுதியை…

ரஷ்யாவுக்கு பயந்து ரூ 21,000 கோடியில் பாதுகாப்பு அரண் அமைக்கும் ஐரோப்பிய நாடு

ரஷ்ய அச்சுறுத்தல் காரணமாக பல ஆயிரம் கோடிகள் செலவிட்டு எல்லை முழுவதும் பாதுகாப்பு அரண் அமைத்து வருகிறது ஐரோப்பிய நாடு ஒன்று. ரூ 21,000 கோடி இராணுவ டாங்கிகள் உள்ளே நுழையாமல் இருக்க தடுப்புகள், அதி நவீன கண்காணிப்பு அமைப்புகள் மற்றும்…

விஜய் பங்கேற்கும் அம்பேத்கர் நுால் வெளியீட்டு விழா – திருமாவளவன் புறக்கணிப்பு!

விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா நிறுவனம் அம்பேத்கர் குறித்த நூலை வெயிடுகிறது. விசிக சென்னையில் டிசம்பர் 6-ம் தேதி 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற தலைப்பில் நூல் வெளியீட்டு விழா நடைப்பெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தவெக…

ட்ரம்பின் எச்சரிக்கையைத் தொடர்ந்து அவருடன் உணவருந்திய ட்ரூடோ

அமெரிக்காவின் புளோரிடாவில் டொனால்டு ட்ரம்பை சந்தித்த புகைப்படத்தை ட்ரூடோ பகிர்ந்துள்ளார். கடுமையான வரி அடுத்த மாதம் ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ள நிலையில், கனடா உட்பட மூன்று நாடுகள் மீது கடுமையான வரி விதிக்கப்படும் என டொனால்டு ட்ரம்ப்…

குரும்பை விழுந்ததில் நபர் மரணம்

குரங்கு பறித்த குரும்பை நபரொருவரின் கழுத்தில் விழுந்ததில் நபர் உயிரிழந்த சம்பவமொன்று புலத் கொஹுபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 81 வயதான ஏ.ஜி.ஜயசேன என்பவரே உயிரிழந்துள்ளார். வீட்டுக்கு அருகே இருக்கும் தென்னை மரங்களில்…

சூப்பர் சிங்கர் ஜூனியரில் அசத்த வரும் யாழ்ப்பாண சிறுமி!

தென்னிந்தியாவின் பிரபல தனியார் தொலைக்காட்சியால விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் - 10 போட்டியில் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த சிந்துமயூரன் - பிரியங்கா என்ற 11 வயதுடைய சிறுமி போட்டியிடவுள்ளார். போட்டியாளர்களின் தெரிவுகள்…

கஞ்சாவுக்கு புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல்…! வெளியான தகவல்

புதிய ஜனநாயக முன்னணியின் எஞ்சியுள்ள தேசியப்பட்டியல் ஆசனத்துக்கு முன்னாள் அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் நவீன் திஸாநாயக்க (Navin Dissanayake)…

கனடாவை அடுத்து இந்தியா, ரஷ்யாவுக்கு கடும் மிரட்டல் விடுத்த டொனால்டு ட்ரம்ப்

எதிர்வரும் ஜனவரியில் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்கும் நிலையில் உலக நாடுகள் இரண்டாவது முறையாக மிகப்பெரிய வரி விதிப்புப் போரை எதிர்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டொனால்டு ட்ரம்ப் மிரட்டல் ஏற்கனவே கனடா, மெக்சிகோ…

பாஜக தோ்வு செய்யும் முதல்வரை ஏற்போம்: ஏக்நாத் ஷிண்டே

மகாராஷ்டிர அடுத்த முதல்வா் யாா் என்பதை பாஜக தோ்வு செய்யும்; அவரை நாங்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டு ஆதரிப்போம் என்று அந்த மாநில முதல்வா் (பொறுப்பு) ஏக்நாஷ் ஷிண்டே தெரிவித்தாா். மகாராஷ்டிர பேரவைத் தோ்தல் முடிவு வெளியாகி ஒருவார காலத்துக்கு…

கிளிநொச்சி அரச அதிபருடன் சிறீதரன் எம்.பி.சந்திப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்ரமணியம் முரளிதரன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பானது நேற்று(01.12.2024) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில்…

மின்சார கட்டண குறைப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்திருந்தார். எதிர்வரும் பண்டிகை காலத்திற்காக பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தி…

இலங்கையில் மீண்டும் தேங்காய் விலை அதிகரிப்பு

தற்போது சந்தையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலவி வருவதால், தேங்காய் விலை அதிகளவில் உயர்ந்துள்ளது. இதன்படி சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபா வரையில் உயர்ந்துள்ளது. poசந்தையில் அரிசி மற்றும் தேங்காய்க்கு தட்டுப்பாடு…