;
Athirady Tamil News
Daily Archives

3 December 2024

உலகின் மிக உயரமான காற்றாலை., மின்சார உற்பத்தியில் ஜேர்மனியின் புதுமுயற்சி

பிரான்சின் ஈபிள் கோபுரத்தை விட உயரமான காற்றாலை ஜேர்மனியில் உருவாக்கப்பட்டுவருகிறது. உலகின் மிக உயரமான காற்றாலை., பசுமை மின்சாரம் உற்பத்தியில் ஜேர்மனியின் புதுமுயற்சி இந்த மாபெரும் கட்டமைப்பு 1,197 அடி உயரம் கொண்டது. இது Big Ben-ஐ…

லண்டனில் பொலிஸ் அதிகாரிகள் மீது அமிலத் தாக்குதல்: 2 சிறுவர்கள் கைது!

பிரித்தானியாவில் நடந்த அமிலத் தாக்குதலில் இரண்டு பதின்ம வயது சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுவர்கள் கைது தென்மேற்கு லண்டனில் உள்ள சர்பிடன் ரயில் நிலையத்தில்(Surbiton train station) வெள்ளிக்கிழமை சந்தேகத்திற்கிடமான அமிலத்…

உறைந்த பனியில் 4 நாட்கள் உரிமையாளருக்காக காத்திருந்த வளர்ப்பு நாய்: கவலையில்…

உரிமையாளர் இறந்த இடத்தில் அவருக்காக காத்திருக்கும் நாயின் அன்பு அனைவரையும் மனம் உருக வைத்துள்ளது. நாயின் அசைக்க முடியாத அன்பு பெல்கா(Belka) என்ற ரஷ்ய நாய் ஒன்று, தனது உரிமையாளர் உயிரிழந்த இடத்தில் காவல் காத்து, அவர்களுக்கிடையேயான…

நாட்டு மக்களுக்கான வரி கோப்புகள் தொடர்பில் வெளியான தகவல்

ஒரு மில்லியனுக்கும் அதிகமான தனிநபர் வரிக் கோப்புகள் உள்ள போதிலும்106,022 வரிக் கோப்புகளே பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக, இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. 2023/24 ஆண்டிற்கான வரிக் கோப்புகளை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாளான கடந்த 30ஆம்…

மீண்டும் அதிகரித்துள்ள அரிசி விலை

அரிசியின் மொத்த விலையை மீண்டும் உயர்த்தியுள்ளதாக அரிசி ஆலை உரிமையாளர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள அரிசி மொத்த வியாபாரிகளுக்கு அறிவித்துள்ளனர். நாட்டு அரிசி, சம்பா மற்றும் கீரி சம்பா ஆகிய அரிசிகளின் மொத்த விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத்…

ஆயிரம் ரூபாவை நெருங்கும் போஞ்சியின் விலை

ஒரு கிலோகிராம் போஞ்சியின் விலை 900 ரூபாவாக அதிகரித்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலவும் சீரற்ற காலநிலையினால் போஞ்சி உள்ளிட்ட சில காய்கறிகளின் விலை சந்தையில் மேலும் அதிகரித்துள்ளது. இதேவேளை, தம்புள்ளை பொருளாதார மத்திய…

பரோட்டா சாப்பிட்ட மருத்துவ கல்லூரி மாணவி.. திடீரென பிரிந்த உயிர் – அதிர்ச்சி…

பரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரோட்டா கோவை மாவட்டம், தொப்பம்பட்டியில் உள்ள பேர்லேண்ட்ஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் தியாகராஜன். இவரது மகள் கீர்த்தனா. 22 வயதான இவர் கற்பகம்…

வாழைச்சேனையில் கொள்ளையர்களால் நிர்க்கதியில் வயோதிபர்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலடியில் 80 வயதுடைய வயோதிபருக்கு சொந்தமான சில்லறைக்கடையில் திருடர்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர். கடையில் அதிகாலை வேளையில் புகுந்த திருடர்கள் அங்கிருந்த பெறுமதியான பொருட்கள் அனைத்தையும் சுருட்டிச்…

அதிக செலவுகளை கொண்டுள்ள சொகுசு வாகனங்களை அகற்ற தீர்மானம்

அரச நிறுவனங்களுக்கு அதிகளவான செலவுகளை கொண்டுள்ள அதிசொகுசு வாகனங்களை முறைப்படி பாவனையில் இருந்து அகற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஒரு சில அதிசொகுசு வாகனங்களின் பராமரிப்பு மற்றும் எரிபொருளுக்கு செலவாகும் அதிகளவான தொகையை…

பிரான்ஸ் எல்லையில் பாறையில் மோதி விபத்துக்குள்ளான சுற்றுலாப்பேருந்து: மூன்று பேர் பலி

பிரான்ஸ் எல்லையில் சுற்றுலாப்பேருந்து ஒன்று பாறை ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் வரை பலியாகியுள்ள நிலையில், பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. பாறையில் மோதி விபத்துக்குள்ளான சுற்றுலாப்பேருந்து பார்சிலோனாவிலிருந்து…

நடுவரின் சர்ச்சை தீர்ப்பால் வெடித்த வன்முறை! கால்பந்து மைதானத்தில் 100 பேர் மரணம்

கினியா நாட்டில் கால்பந்து மைதானத்தில் ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட்டதில் 100 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சர்ச்சையான தீர்ப்பு கினியாவின் N'Zerekore நகரில் உள்ளூர் கால்பந்து போட்டி நடந்தது. அப்போது நடுவர்…

நாடாளுமன்றில் மீண்டும் அருச்சுனா எம்பியால் வெடித்த சர்ச்சை; நடந்தது என்ன!

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்குச் சென்றபோது, ​​SJB நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேராவால் தாக்கப்பட்டதாக யாழ் மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.​​ எதிர்க்கட்சித் தலைவரின்…

பிரித்தானியாவில் -7 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறையும்! வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை

பிரித்தானியாவில் அடுத்த வாரம் கடும் குளிர் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரித்தானியாவில் கடும் குளிர் பிரித்தானியாவில் அடுத்த வாரம் வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கு கீழே வெப்பநிலை செல்லும் என்றும், பரவலாக பனிப்பொழிவு ஏற்படும்…

சுவிட்சர்லாந்தில் வேட்டைக்குச் சென்றபோது தவறுதலாக நண்பரையே சுட்ட நபர்: குழப்பத்தில்…

சுவிட்சர்லாந்தில் நண்பர்கள் சிலர் வேட்டைக்குச் சென்றநிலையில், அவர்களில் ஒருவரை மற்றவர்களில் ஒருவர் தவறுதலாக சுட்டுவிட்டார். தவறுதலாக நண்பரையே சுட்ட நபர் வெள்ளிக்கிழமையன்று, சுவிட்சர்லாந்தின் Vaud மாகாணத்தில் நண்பர்கள் சிலர்…

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் அமைதியின்மை; பொலிஸார் தலையீடு

அரச,தனியார் பேருந்து தரப்பினருக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டமையால் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இன்று (03) காலை அமைதியின்மை ஏற்பட்டது. வவுனியாவில் இருந்து கல்முனை நோக்கி புறப்படத் தயாராக இருந்த அரச மற்றும் தனியார் பேருந்து…

திருவண்ணாமலை நிலச்சரிவு: 7வது நபரின் சடலமும் கிடைத்தது… முடிவுக்கு வந்தது…

திருவண்ணாமலையில் நிலச்சரிவில் சிக்கிய 7 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. இருவரின் உடலை மீட்பதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், நீண்ட போராட்டத்துக்கு பின் மீட்கப்பட்டது. திருவண்ணாமலையின் தீபமலையில் ஞாயிற்றுக்கிழமை 4.40 மணியளவில் அபாயகரமான…

23 தமிழக கடற்தொழிலாளர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை – 03 படகோட்டிகளுக்கு 4 மில்லியன்…

நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட 23 தமிழக கடற்தொழிலாளர்களுக்கும் 06 வருடங்களுக்கு ஒத்திவைத்த 2 வருட சிறைத்தண்டனை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றினால் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 10ஆம் திகதி நெடுந்தீவு…

பாம்பு தீண்டியதில் யாழில் ஒருவர் உயிரிழப்பு

யாழில். மாட்டினை மேய்ச்சலுக்கு கட்ட சென்ற முதியவர் பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார் நெல்லியடி பகுதியை சேர்ந்த ஓய்வு நிலை சிறிலங்கா ரெலிக்கொம் உத்தியோகஸ்தரான இளையதம்பி சிவகுமார் என்பவரே உயிரிழந்துள்ளார். உடுப்பிட்டி பகுதியில் உள்ள தனது…

யாழில் 18 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது – கடந்த 11 மாதத்தில் 515 பேர் கைது

யாழ்ப்பாண கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட 18 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெற்றிலைக்கேணி மற்றும் சுண்டிக்குளம் கடற்பரப்பினுள் நேற்றைய தினம் திங்கட்கிழமை அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில்…

புயல் பாதிப்பு: முதல்வர் ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் பிரதமர்!

ஃபென்ஜால் புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை தொடர்பு கொண்டு பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை காலை கேட்டறிந்தார். வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயல் கடந்த சனிக்கிழமை மரக்காணம் அருகே கரையைக்…

யூரியூப்பில் உருட்டுற வேதாளங்களும், உண்மையை மறைக்கும் மொக்குகளும்! *புங்குடுதீவில்…

யூரியூப்பில் உருட்டுற வேதாளங்களும், உண்மையை மறைக்கும் மொக்குகளும்! *புங்குடுதீவில் இப்படியா*?? ———————————— இந்தக்கட்டுரை எழுதும்போது வீடில்ல, நுளம்பு வலையில்ல ஓசில கட்டிக்குடுத்த வீடு ஒழுக்கு, என்ர தம்பி வலிப்பு வந்து செத்துப் போயிற்றான்…

ரயில் நடத்துனர் கழிவறைக்குச் சென்றதால் தாமதமான 125 ரயில்கள்

ரயில் நடத்துனர் ஒருவர் கழிவறைக்குச் சென்று திரும்ப நான்கு நிடங்கள் ஆனதால் 125 ரயில்கள் தாமதமான சம்பவம் ஒன்று தென்கொரியாவில் நடந்துள்ளது. நடத்துனர் கழிவறைக்குச் சென்றதால் தாமதமான 125 ரயில்கள் தென்கொரிய தலைநகர் சியோலில் இன்று காலை…

பாடசாலை மாணவர்களுக்கு உதவித்தொகை; மகிழ்ச்சியை ஏற்படுத்திய தகவல்

நாட்டில் உள்ள விசேட காரணங்களுக்காக மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனாதை இல்லங்களில் உள்ள மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி மேற்குறிப்பிட்ட மாணவர்களுக்கு பாடசாலை புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கு 6,000 ரூபா…

லிட்ரோ எரிவாயு விலையில் திருத்தம் இல்லை!

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறித்த அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. லிட்ரோ சமையல் எரிவாயுவுக்கு இம்முறை விலை திருத்தம் எதுவும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் LP எரிவாயுவின் விலை…

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம்; பயனாளிகள் மகிழ்ச்சி

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் வறுமை நிலையில் உள்ள பயனாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இத்தகவலை ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அதன்படி, வறிய…

உக்ரைன் நிலைமை மோசம்: இப்படியே போனால்.. முன்னாள் உக்ரைன் வெளியுறவு அமைச்சர்

ரஷ்ய உக்ரைன் போரில், உக்ரைனுடைய நிலைமை மோசமாக உள்ளதாகவும், நிலைமை இப்படியே நீடித்தால் போரில் தோல்வியடைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார் முன்னாள் உக்ரைன் வெளியுறவு அமைச்சரான Dmytro Kuleba என்பவர். இப்படியே போனால் போரில் தோல்விதான்…

நாளை இரவு 9 மணி வரை நாடாளுமன்றத்தை நடத்த தீர்மானம்

இலங்கை நாடாளுமன்றத்தை நாளை இரவு 9.30 மணி வரை நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த சில நாட்களாக நிலவிய மோசமான காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்த நிலைமை தொடர்பில் சபை ஒத்திவைப்பு மீதான விவாதத்தை…

ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு!

அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ரூ.5000 வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர் அதி கனமழை பெய்தது. அதிகபட்சமாக விழுப்புரம், மயிலத்தில் 51 செ.மீ மழை பதிவானது.…

மகனுக்கு பொதுமன்னிப்பு கொடுத்த பைடன்! நீதித்துறைக்கு களங்கம் என கொந்தளித்த ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது மகன் ஹண்டர் பைடனுக்கு பொதுமன்னிப்பு வழங்கியதற்கு டொனால்ட் ட்ரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார். பொதுமன்னிப்பு அமெரிக்காவின் சட்டத்தைப் பொறுத்தவரை ஜனாதிபதியாக இருக்கும் நபர் பொதுமன்னிப்பு வழங்கினால், குற்ற…

சம்பல் வன்முறை: மக்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

உத்தரப் பிரதேசத்தின் சம்பலில் சமீபத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்பட ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் செவ்வாய்க்கிழமை அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்…

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவி நீக்கம்!

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதன்படி, புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.மனதுங்க நியமிக்கப்பட்டுள்ளதாக…

இலங்கைக்கு வரும் அமெரிக்க முக்கியஸ்தர்!

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லூ இன்று (03) முதல் டிசம்பர் 10 ஆம் திகதி வரை இந்தியா, இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளார். இவரின் வருகை பிராந்திய…

உயர்தரப் பரீட்சைகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பம்

சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை (G.C.E A/L Exam) நாளை (04.12.2024) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் (Department of Examinations)…

பலாலி சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணிப்பவர்கள் அசௌகரியம் தொடர்பில் முறையிடுமாறு…

பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணிப்பவர்கள், அங்குள்ள அதிகாரிகளால் ஏதாவது அசௌகரியங்களை எதிர்கொண்டால் விமான நிலையத்தின் செயற்பாட்டு முகாமையாளர் அமரதுங்க 0774653915 என்ற இலக்கத்துக்கோ அல்லது வடக்கு மாகாண…