;
Athirady Tamil News
Daily Archives

3 December 2024

இம்பக்ட் (IMPACT) அமைப்பினர் வடக்கு மாகாண ஆளுநருடன் ஆளுநர் செயலகத்தில் சந்திப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் தொழில்சார் புலமையாளர்களை உள்ளடக்கிய இம்பக்ட் (IMPACT) அமைப்பினர் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை 01.12.2024, ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். தமது அமைப்பால்…

அடுத்த ஆண்டில் கனடாவிலிருந்து பல மில்லியன் புலம்பெயர்ந்தோர் வெளியேறலாம்: அமைச்சர் தகவல்

2025ஆம் ஆண்டின் இறுதியில் பல மில்லியன் தற்காலிக அனுமதிகள் காலாவதியாக உள்ளதால், ஏராளமானோர் கனடாவிலிருந்து வெளியேறக்கூடும் என கனடா புலம்பெயர்தல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். காலாவதியாகும் தற்காலிக அனுமதிகள் 2025ஆம் ஆண்டின் இறுதியில்…

பதுளையில் இடம்பெற்ற அசம்பாவிதம்… 4 பெண்கள் உட்பட ஐவர் வைத்தியசாலையில்!

பதுளை - லுணுகலை பிரதேசத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்றையதினம் (02-12-2024) முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லுணுகலை - அடாவத்தை தோட்டத்தில் கொழுந்து…

யாழில் கிராம சேவையாளருடன் முரண்பட்ட இருவரும் விளக்கமறியலில்

உணவு வழங்கவில்லை என கிராம சேவையாளருடன் முரண்பட்ட இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. வடமராட்சி, கற்கோவளம் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக இடைத்தங்கல் முகாம்களில் தங்க…

இன்று ஜனாதிபதி அநுரவின் கொள்கை பிரகடனம் மீதான விவாதம்

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது பாராளுமன்ற வார சபை அமர்வு இன்று (03) சபாநாயகர் அசோக ரங்வல தலைமையில் கூடவுள்ளது. பாராளுமன்றம் இன்று காலை 09.30 மணிக்கு கூடவுள்ள நிலையில் இதன்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் பாராளுமன்றத்தில்…

பொதுஜன பெரமுனவின் அடுத்த தலைவர் பற்றி வெளியான தகவல்!

பொதுஜன பெரமுனவின் அடுத்த தலைவராக நாமல் ராஜபக்‌சவை முன்னிறுத்துவதற்கான செயற்திட்டங்களை அக்கட்சி முன்னெடுத்துள்ளது. அதன் பிரகாரம் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போதும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை நாமல் ராஜபக்‌சவே வழிநடத்துவார்…

ஜேர்மன் நெடுஞ்சாலையில் தாறுமாறாக ட்ரக் ஓட்டிய நபர்: 19 பேர் காயம்

ஜேர்மன் நெடுஞ்சாலையில் தாறுமாறாக ட்ரக் ஓட்டிய ஒருவரால் 19 பேர் காயமடைந்துள்ளார்கள், அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தாறுமாறாக ட்ரக் ஓட்டிய நபர் சனிக்கிழமையன்று, ஜேர்மனியின் North Rhine-Westphalia மாகாணத்திலுள்ள Neuss…

இமயமலை இல்லை என்றால் எப்படி இந்தியா இருக்கும் தெரியுமா – AI வீடியோ !

இந்தியாவில் இமயமலை இல்லை என்றால் எப்படி இருக்கும் என்பதை வெளிப்படுத்தும் AI வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இமயமலை இந்திய நிலப்பரப்பு மூன்று பக்கம் கடலாலும் ஒரு பக்கம் நில பரப்பாலும் சூழப்பட்டுள்ளது. உலகிலேயே ஒப்பற்ற மிகப்பெரிய,…