உக்ரைன் விவகாரம்… ட்ரம்ப் ஆட்சிக்கு வரும் வரை காத்திருக்கும் நேட்டோ நாடுகள்
உக்ரைன் விவகாரத்தில் முடிவெடுக்க புதிய அமெரிக்க நிர்வாகம் பதவியேற்கும் வரையில் பல நேட்டோ உறுப்பினர்கள் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய அமெரிக்க நிர்வாகம்
லாத்வியாவின் வெளிவிவகார அமைச்சர் செவ்வாயன்று தெரிவிக்கையில்,…