;
Athirady Tamil News
Daily Archives

4 December 2024

ஹமாஸுக்கு ட்ரம்ப் விடுத்த அதிரடி எச்சரிக்கை!

அமெரிக்க ஜனாதிபதியாக தான் பதவியேற்பதற்கு முன்பாக காசாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும் என்று டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) கடுமையாக எச்சரித்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த…

திருச்சி முகாமில் உள்ள அனலைதீவு கடற்தொழிலாளர்களை படகுடன் கடல் வழியாக விடுவிக்க கோரிக்கை

திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனலைதீவு கடற்தொழிலாளர்களை விடுவிக்க வேண்டும் என அவர்களின் உறவினர்கள் கோரியுள்ளனர். கடந்த ஜூன் மாதம் 10ஆம் திகதி அனலைதீவு பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு படகொன்றில் சென்ற இரு…

யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு

யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க, இலங்கை இராணுவ தொண்டர் படையின் கட்டளைத் தளபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இன்றைய தினம் (03.12.2024) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச்…

மாற்றாற்றலுடையவர்கள் ஒருபோதும் நிவாரணம் தருமாறு எங்களை அணுகுவதில்லை

மாற்றாற்றலுடையவர்கள் ஒருபோதும் நிவாரணம் தருமாறு எங்களை அணுகுவதில்லை. அவர்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்பதையே விரும்புகின்றார்கள். இதை சிறந்ததொரு முன்னுதாரணமாக நாங்கள் எடுத்துக்கொள்ளவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்…

வடமாகாண ஆளுநரை சந்தித்த இராணுவ தளபதி

வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகனை, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் சம்பிரதாயபூர்வமாக சந்தித்தார். மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க இடமாற்றமாகி நாளை புதன்கிழமை…

10 வயதில் ஐன்ஸ்டீனை மிஞ்சிய அறிவு குழந்தை! யார் இந்த கிரிஷ் அரோரா?

பிரித்தானியாவின் மேற்கு லண்டனில் வசிக்கும் 10 வயது இந்திய வம்சாவளி சிறுவன் கிரிஷ் அரோரா, தனது அசாதாரண அறிவுத்திறனால் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த அறிவுக்குழந்தை மேற்கு லண்டன் பகுதியில் வசிக்கும் 10 வயது…