;
Athirady Tamil News
Daily Archives

6 December 2024

இம்ரான் கான் மீது அதிரடியாக பாய்ந்த 14 வழக்குகள் !

பாகிஸ்தான் (Pakistan) முன்னாள் பிரதமர் இம்ரான் கான் (Imran Khan) மீது 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சசர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த வாரம் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக இவர் மீது வழக்குகள் பதிவு…

சிரியாவில் இரண்டாவது மிகப்பெரிய நகரமும் கிளர்ச்சியாளர்களிடம் வீழ்ந்தது

கடுமையாக நடைபெற்ற சண்டைக்கு மத்தியில் இராணுவம் தனது படைகளை வாபஸ் பெற்றதையடுத்து, சிரிய கிளர்ச்சியாளர்கள் முக்கிய நகரமான ஹமாவை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளனர். இஸ்லாமிய போராளிக் குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்…

மூன்றாம் அணு ஆயுத யுகத்தின் விளிம்பில் உலகம்., பிரித்தானியா எதிர்கொள்ளும் மிரட்டல்கள்

உலகம் மூன்றாவது அணு யுகத்தின் விளிம்பில் இருப்பதாக பிரித்தானிய ராணுவ உயர் அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார். பிரித்தானியா மற்றும் அதன் மேற்கு கூட்டாளிகள் புதிய அணு ஆயுத மிரட்டல்களை சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்று பிரித்தானிய ஆயுத…

கொழும்பு கிரிஷ் கட்டிடத்தை அகற்ற நீதிமன்றம் உத்தரவு

கொழும்பு கோட்டையில் கைவிடப்பட்டுள்ள 60 மாடிக் கட்டிடமான The One Transworks (KRISH) இடிந்து விழும் நிலையில் உள்ள ஆபத்தான பாகங்களை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்காத முறையில் இரண்டு…

சபாநாயகர் பட்டதாரி என்பதை நிரூபிக்கவேண்டும்; மகிந்த தேசப்பிரிய

இலங்கை நாடாளும்னற சபாநாயகர் அசோகரன்வல தான் பட்டதாரி என்பதை நிரூபிக்கவேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய வேண்டுகோள் விடுத்துள்ளார். சபாநாயகரால் தான் பட்டதாரி என்பதை நிரூபிக்க முடியாவிட்டால் அவர் தனது…

சிறுத்தை தனது இருப்பை அடையாளப்படுத்த என்ன பண்ணும்னு தெரியுமா? வைரலாகும் காணொளி

சிறுத்தையொன்று தனது இருப்பை அடையாளப்படுத்துவதற்காக குறிப்பிட்ட இடத்தை தெரிவு செய்து தனது சிறிநீரை பாய்ச்சும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. சிறுத்தையும் பூனை குடும்பத்தை சேர்ந்த மற்ற புலி சிங்கம் போலவே,…

மதுபான அனுமதி கட்டண அதிகரிப்புக்கு தடை!

மதுபான விற்பனை அனுமதிப்பத்திரத்துக்கான வருடாந்த கட்டணத்தை அதிகரித்து கடந்த அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் வகையில் இடைக்கால உயர் நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. வர்த்தமானி…

கனடாவில் மனைவியை காக்க பனிக்கரடி மீது பாய்ந்த கணவன்

கனடாவின் வடக்கு பகுதியில் ஒருவர் பனிக்கரடியின் தாக்குதலிலிருந்து தனது மனைவியை காக்க உடனே கரடியின் மீது குதித்து போராடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தின் போர்ட் செவர்ன் பிரதேசத்தில், உள்ளூர் நேரப்படி…

வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்ட அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத்திட்டம்

2025 ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களுக்கான அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத்திட்டம் தொடர்பான தீர்மானம் இன்று நாடாளுமன்றில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. எதிர்வரும் 04 மாதங்களுக்கான அரச செயற்பாடுகள் மற்றும் கடன் சேவைகளை…

தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை காசாவில் பயன்படுத்தும் இஸ்ரேல் : எழுந்துள்ள குற்றச்சாட்டு

சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேலிய (Israel) ராணுவம் வடக்கு காசா (Gaza) பகுதியில் பயன்படுத்தியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வடக்கு காசா பகுதியில் உள்ள குடிமக்கள் மற்றும் மருத்துவர்கள் அளித்த சாட்சியங்களின்படி இதுவரை…

பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் மக்களைக் கடத்தும் கடத்தல்காரர்கள்: ஜேர்மனியில்…

பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் மக்களைக் கடத்தும் கடத்தல்காரர்கள் ஜேர்மனியில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், ஜேர்மனியில் பொலிசார் ரெய்டு நடவடிக்கைகளில் இறங்கினார்கள். பிரித்தானியாவுக்குள் மக்களைக் கடத்தும் கடத்தல்காரர்கள்…

கிளிநொச்சியில் மது போதையில் 14 வயது மகன்; தாய் உயிரிழப்பு

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாதன் திட்டம் பகுதியில் குடும்பப்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (05) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. தாய் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக குறித்த 14 வயது மகன் அதிக மது…

ஃபெஞ்சல் வெள்ள பாதிப்பு.. தமிழக அரசு வழங்கும் ரூ.2,000 -டோக்கன் பற்றி முக்கிய தகவல்!

வெள்ள நிவாரணத்திற்கான டோக்கன் விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கன மழை பெய்தது. புயல் கரையை கடந்தாலும் கனமழை…

அரசியல்வாதிகள் இல்லாமல் மாத்தளையில் திறந்து வைக்கப்பட்ட ஹொக்கி மைதானம்

மாத்தளையில் புனரமைக்கப்பட்ட நந்திமித்ர ஏகநாயக்க சர்வதேச செயற்கை ஹொக்கி மைதானம், எந்தவொரு அரசியல்வாதியும் இன்றி நேற்று (05.12.2024) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மற்றும் ஆசிய ஹொக்கி கூட்டமைப்பு ஆகிய…

தேங்காய் விலை அதிகரிப்பால் ஆலயங்களில் தேங்காய்க்குப் பதிலாக இளநீர்

இலங்கையில் தேங்காய் விலை அதிகரிப்பால் பக்தர்கள் கதிர்காமம் விகாரைக்கு முன்பாக சிதறு தேங்காய் உடைப்பது 90 வீதத்தால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கதிர்காமத்திற்கு வழிபடச் செல்லும் பல பக்தர்கள், பூஜை பொருட்களுடன் சிதறு தேங்காய்…

இ.போ.ச பேருந்து மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

துளை - கொழும்பு வீதியில் களுபஹன சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று (06) காலை இடம்பெற்றுள்ளது. இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று வீதியில் பயணித்த தனியார் பஸ் ஒன்றைக்…

குறைந்தது சனத்தொகை : சீன கல்லூரிகளில் வருகிறது காதல் பாடம்

சீனாவில்(china) அண்மைக்காலமாக இளைஞர்கள் இடையே காதல், திருமணம் குறித்து எதிர்மறையான எண்ணங்கள் உருவாகி வருவதால் திருமணங்கள் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் இளைஞர்களிடையே காதல், திருமணம் ஆர்வத்தை அதிகரிப்பதற்காக…

நாடு நிலவும் அரிசித் தட்டுப்பாடு – அரசு எடுத்துள்ள நடவடிக்கை

அரசாங்கம் இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ள 70,000 மெற்றிக் தொன் அரிசியில் 10,400 மெற்றிக் தொன்களை இறக்குமதி செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக லங்கா சதொச (Lanka Sathosa) தலைவர் தெரிவித்துள்ளார். அந்தவகையில் லங்கா சதொச மற்றும்…

தென்னிலங்கையை உலுக்கிய சம்பவம் – கழிவறைக்குள் சிக்கிய சிறுமியின் சடலம்

கம்பஹாவில் சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலம் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டாம் திகதி முதல் 14 வயது சிறுமி காணாமல் போனதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கொலை செய்யப்பட்ட நிலையில்…

மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம்: கடந்த 24 மணிநேரத்தில் 30 பேர் பலி

பலஸ்தீனியர்கள் (Palestine) மீது கடந்த 24 மணித்தியாலங்களில் இஸ்ரேல் (Israel) மேற்கொண்ட தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காசாவின் (Gaza) சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீது கடந்த 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ்…

இணையத்தள மோசடியில் ஈடுபட்ட 22 வயது இளைஞன்

இணையத்தளம் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவரை வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (05) கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் திகன பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவர் ஆவார். சந்தேக நபர் சமூக…

வீடொன்றுக்குள் நடந்த பயங்கரம் – மர்மநபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பெண்

அநுராதபுரத்தில் வீட்டில் இருந்த பெண் ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் நேற்று இரவு பதவிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகஹவெவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.…

மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கியமை தொடர்பில் ரணில் தரப்பு விளக்கம்

முன்னாள ஜ்னாதிபதி ரணில் தலமையிலான கடந்த அரசாங்க காலத்தில் மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கியமை தொடர்பில் எதிர்வரும் வார இறுதியில் நாட்டிற்கு விரிவான விளக்கத்தை முன்வைக்கவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது. கடந்த தேர்தல் காலத்தில்…

வெளிநாடொன்றில் பரவும் மர்ம தொற்றால் 79 பேர் பலி

கொங்கோ குடியரசில் (Republic of the Congo) பரவி வருவிகின்ற புதிய வகையான நோய்த்தொற்று காரணமாக 79 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் அதிகமானோர் 15 முதல் 18 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என…

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டோருக்கான காலக்கெடு இன்றுடன் நிறைவு

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் (Parliamentary Election) தொடர்பான வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை வழங்குவதற்கான காலக்கெடு இன்று (06) நள்ளிரவுடன் முடிவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) அறிவித்துள்ளது. தேர்தலில்…

சேர். பொன். இராமநாதன் குருபூசை

சைவப் பெருவள்ளலார் சேர். பொன். இராமநாதனின் 94 ஆவது சிரார்த்த தின குருபூசை தின நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. யாழ். பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்…

குடிநீரில் கழிவுநீர் கலப்பு? 30 பேருக்கு உடல்நலக்குறைவு.. 3 பேர் பலி – அமைச்சர்…

கழிவுநீர் கலந்து வந்த குடிநீரை குடித்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர். கழிவுநீர் கலப்பு.. தாம்பரம் மாநகராட்சி 13வது வார்டுக்குட்பட்ட காமராஜ் நகர் கன்டோன்மென்ட் பல்லாவரம் மலைமேடு பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலக்கப்பட்டுள்ளது. அதை அறியாமல்…

யாழில். திருட்டு – 20 வயது இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் கூரையை பிரித்து உட்புகுந்து நகைகளை திருடிய குற்றச்சாட்டில் 20 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான். ஏழாலை தெற்கு பகுதியில் உள்ள வீடொன்றில் வசித்தவர்கள் வெளியில் சென்ற சமயம் , வீட்டின் கூரை ஓடுகளை அகற்றி ,…

அமைச்சரவை தீர்மானத்தை புறம்தள்ளி யாழில். நிலைகொண்டுள்ள இராணுவம்

அமைச்சரவை தீர்மானத்தினை புறம்தள்ளி யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர். பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் தனியாரின் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் இருந்து இராணுவத்தினர் வெளியேறி , காணியை உரிமையாளர்களிடம்…

போர் வந்தால் பிரித்தானியாவால் ஒரு வருடம் கூட தாக்குப்பிடிக்கமுடியாது: அமைச்சர் கூறும்…

போர் வந்தால், பிரித்தானிய படைகளால் ஒரு வருடம் கூட தாக்குப்பிடிக்கமுடியாது என்று கூறியுள்ளார் பிரித்தானிய அமைச்சர் ஒருவர். போர் வந்தால் பிரித்தானியாவால் தாக்குப்பிடிக்கமுடியாது ரஷ்ய உக்ரைன் போரில், நாளொன்றிற்கு கொல்லப்படும் மற்றும்…

மீண்டும் புயல் தாக்கும் அபாயம்: 3 மாவட்டங்களுக்கு பலத்த எச்சரிக்கை!

பொதுவாகவே முக்கிய நிகழ்வுகள் குறித்து ஆராய்வதில் ஜோதிடம் முக்கிய பங்கினை வகித்து வருகிறது. அதிலும் ஆற்காடு பஞ்சாங்கம் கணித்த நிகழ்வுகள் அவ்வாறே நிகழ்ந்து வருகிறது. மீண்டும் புயல் தாக்கும் அபாயம் தற்போது சூறையாடி முடிந்த பெங்கல் புயல்…

வேலை தருவதாக சமூக வலைத்தளங்களில் பண மோசடி : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

வேலை வழங்குவதாக கூறி சமூக வலைத்தளங்களில் பண மோசடி இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை இலங்கை கணினி அவசர பதில் மன்றத்தின் தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார். வேலை அல்லது வேறு நடவடிக்கைகள்…

60 வயதுக்கு மேற்பட்ட மருத்துவ நிபுணர்களின் ஓய்வு: மாத்தளையில் வெளியிடப்பட்ட கடிதம்

60 வயதுக்கு மேற்பட்ட விசேட வைத்தியர்களை டிசம்பர் 31ஆம் திகதிக்குள் ஓய்வு பெறுமாறு அறிவுறுத்தி, மாத்தளை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அத்துடன், 60 வயதுக்கு மேற்பட்ட வைத்திய நிபுணர்கள், ஜனவரி 2025க்குப்…

மணல் திட்டில் மோதிய புலம்பெயர்ந்தோர் படகு: 85 பேரை மீட்ட பிரான்ஸ் கடற்படை

பிரான்சிலிருந்து பிரித்தானியா செல்லும் முயற்சியில் ஆங்கிலக்கால்வாயைக் கடக்க முயன்ற புலம்பெயர்ந்தோர் பயணிக்கும் படகொன்று சிக்கலுக்குள்ளாகியது. மணல் திட்டில் மோதிய புலம்பெயர்ந்தோர் படகு நேற்று புதன்கிழமை, பிரான்சிலிருந்து பிரித்தானியா…