பிரித்தானிய ஊடகங்களில் பகல்நேரம் இனி இந்த விளம்பரங்கள் இடம்பெறாது
கிரானோலா மற்றும் மஃபின்கள் போன்ற சர்க்கரை உணவுகளுக்கான பகல்நேர ஊடக விளம்பரங்களை பிரித்தானிய அரசாங்கம் தடை செய்கிறது.
ஆரோக்கியம் குறைவான
சிறார்களின் உடல் பருமனுக்கு எதிரான நடவடிக்கைகளின் ஒருபகுதியாக, இனிப்பும் கொழுப்பும் சேர்ந்த…