;
Athirady Tamil News
Daily Archives

7 December 2024

முன்னேறும் கிளர்ச்சியாளர்கள்… ஏவுகணை, ட்ரோன்கள், இராணுவ ஆலோசகர்களை அனுப்பும் ஈரான்

சிரியாவில் ஆசாத் அரசுக்கு ஆதரவாக ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் அதன் ராணுவ ஆலோசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் ஈரான் இலக்கு வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மிக முக்கிய நட்பு நாடாக மூத்த ஈரானிய அதிகாரி இது தொடர்பில் தகவல்…

அஸ்வெசும திட்டம் தொடர்பில் யாழ். அரசாங்க அதிபரின் அறிவிப்பு

நலன்புரி நன்மைகள் (அஸ்வெசும) திட்டத்தினை நடைமுறைப்படுத்துதல் தொடர்பான பொது மக்களுக்கான அறிவித்தலொன்று வெளியாகியுள்ளது. இதனை யாழ்.அரசாங்க அதிபர் ம.பிரதீபன் வெளியிட்டுள்ளார். குறித்த அறிவித்தலில், 1) தற்போது நலன்புரி நன்மைகள்…

டொனால்டு ட்ரம்புடன் இணைந்து உக்ரைனுக்கான புதிய திட்டம்… ஓலாஃப் ஷோல்ஸ் சூசகம்

உக்ரைன் தொடர்பில் டொனால்டு ட்ரம்ப் எடுக்கவிருக்கும் முடிவை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியும் என தாம் நம்புவதாக ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ் தெரிவித்துள்ளார். கூட்டு கருத்துருவாக்கம் நாளேடு ஒன்றில் கருத்து தெரிவித்துள்ள ஷோல்ஸ்,…

மீண்டும் மிரட்டவுள்ள மழை; வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு!

இலங்கையில் கடும் மழை, பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி இன்று (07) பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு நாளை (08) பிற்பகல் 2 மணி வரை செல்லுபடியாகும்…

மகாராஷ்டிரம்: எம்எல்ஏவாக பதவியேற்ற ஃபட்னவீஸ், ஷிண்டே, பவார்!

மகாராஷ்டிர மாநில முதல்வரான தேவேந்திர ஃபட்னவீஸ், ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோர் சட்டப்பேரவை உறுப்பினராக இன்று பதவியேற்றுக் கொண்டனர். மகாராஷ்டிர சட்டப்பேரவையின் மூன்று நாள் சிறப்புக் கூட்டம் இன்று தொடங்கியது. கூட்டத்தின் முதல்…

அரிசி விற்பனை தொடர்பில் ஜனாதிபதி அநுரவின் அதிரடி தீர்மானம்

ஒரு கிலோ நாட்டு அரிசியை மொத்த விற்பனை விலையாக 225 ரூபாவுக்கும் சில்லறை விலை 230 ரூபாவுக்கும் நுகர்வோருக்கு வழங்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். எதிர்வரும் பத்து நாட்களுக்குள் இது…

முட்டை – கோழி இறைச்சி விலைகள் தொடர்பில் வெளியான தகவல்

ஜனவரி மாதம் வரை முட்டை மற்றும் கோழிக்கறியின் விலையில் மாற்றம் இருக்காது என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தவிசாளர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். இதன்படி, எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டை மற்றும் இறைச்சி தட்டுப்பாடு…

சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் அழிந்து விடும் : எலான் மஸ்க்கால் பரபரப்பு

சிங்கப்பூர் (Singapore) உள்ளிட்ட நாடுகள் விரைவில் அழியப்போகின்றன என உலகின் தொழிலதிபரும் மற்றும் எக்ஸ் தள உரிமையாளருமான எலான் மஸ்க் (Elon Musk) தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த விடயத்தை அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில்…

வாகன இறக்குமதி குறித்து வெளியான புதிய தகவல்

வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்கமோ அல்லது எந்தவொரு அதிகாரியோ குறிப்பிட்ட திகதி எதனையும் அறிவிக்கவில்லை என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தவிசாளர் பிரசாத் மானகே இன்று…

பிரித்தானியா இலத்திரனியல் கடவுச்சீட்டு தாமதம் : அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

பிரித்தானியாவில் காலாவதியான பயண ஆவணங்களை சர்வதேச பயணங்களுக்கு ஏற்றுக்கொள்ளும் கால அவகாசத்தை மார்ச் 2025 வரை நீட்டிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. பிரித்தானிய அரசு இலத்திரனியல் கடவுசீட்டு முறைக்கு மாறிவரும் நிலையில் இதில் ஏற்படும்…

52 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கும் ஹிஸ்புல்லா : மீண்டு வரும் லெபனான்

லெபனானில் (Lebanon) இஸ்ரேலுடனான (Israel) 14 மாத கால போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 50 மில்லியன் டொலருக்கு மேல் ரொக்கமாக ஹிஸ்புல்லா (Hezbollah) விநியோகித்துள்ளதாக அவ்வமைப்பின் தற்போதைய தலைவர் நைம் காசிம் (Naim Qassem)…

யாழில் 300 பவுண் நகை கொள்ளையிட்டு கொழும்பில் தலைமறைவு; சிக்கிய நபர்!

யாழ் மாவட்டத்தில பல்வேறு பகுதிகளில் 300 பவுண் நகைகளை திருடிய சம்பவம் தொடர்பில் நீண்ட காலமாக தேடப்பட்ட பிரதான சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது பெருமளவு நகைகள், ஆவணங்கள், திருட்டுக்கு…

பாவனைக்கு உதவாத 58 கோதுமை மா மீட்பு

பதுளை மயிலகஸ்தென்ன பகுதியில் உள்ள களஞ்சியசாலையில் பாவனைக்கு உதவாத 58 கோதுமை மா மூடைகளை இன்று (07) சுகாதார அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அரசாங்கத்திற்கு சொந்தமான இந்த களஞ்சியசாலையை பண்டாரவளை பிரதேசத்தில் உள்ள வர்த்தகர் ஒருவர் வாடகை…

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரை குளிரூட்டப்பட்ட ரயில் சேவை!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரை குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் சேவை எதிர்வரும் 30ஆம் திகதி வரை தொடர்ச்சியாக முன்னெடுத்துள்ளது. இதுவரை காலமும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் மாத்திரம் சேவையினை வழங்கி வந்த கடுகதி ரயில்,…

நீண்ட காலமாக தேடப்பட்ட பிரதான சந்தேக நபர்

யாழ் மாவட்டத்தில பல்வேறு பகுதிகளில் 300 பவுண் நகைகளை திருடிய சம்பவம் தொடர்பில் நீண்ட காலமாக தேடப்பட்ட பிரதான சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இதன்போது பெருமளவு நகைகள், ஆவணங்கள், திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள்,…

ரஷ்யாவின் புதிய ஏவுகணை குறித்து புடினின் திட்டம்

ரஷ்யாவின்(Russia) புதிய ஒர்ஷ்னிக் ஏவுகணையை பெலாரஸில் நிலைநிறுத்த புடின் திட்டமிட்டுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யா தனது புதிய ஒர்ஷ்னிக் ஹைப்பர்சோனிக் (Oreshnik) ஏவுகணைகளை 2025-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில்…

இலங்கையில் தொடங்கியது தேங்காய் வரிசை!

இலங்கையில் தேங்காய்க்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தேங்காய் விலையானது 200 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதக கூறப்படுகின்றது. இந்நிலையில் பத்தரமுல்லை தென்னைச் செய்கை சபைக்கு சொந்தமான "கப்துருபாய" கடையில் நேற்று (06)…

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் PUCSL தீர்மானம்

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் மின்சார சபை சமர்ப்பித்துள்ள பிரேரணையை ஆய்வு செய்யவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. முன்மொழிவை ஆணைக்குழு பரிசீலித்து அதற்கான பரிந்துரைகளை வழங்கும் என்று சிரேஷ்ட…

51 ஆவது கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தின் 51 ஆவது படையணியின் கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் நிஷாந்த முத்துமால, இன்றைய தினம் (07.12.2024) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் அவர்களை மரியாதை நிமித்தம் அரசாங்க…

என் சகோதரர் ராகுலுக்கு நாட்டைவிட மேலானது எதுவும் இல்லை: பிரியங்கா காந்தி பேச்சு

என் சகோதரர் ராகுல் காந்தியை பற்றி நான் பெரும்படுகிறேன் என்று வயநாடு எம்பி பிரியங்கா காந்தி கூறியுள்ளார். பிரியங்கா காந்தி பேசியது அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்க்கட்சி…

பிரித்தானியாவில் தொடருந்தில் பயணிப்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்!

பிரித்தானியாவில்(Uk) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பல தொடருந்துகள் ரத்து செய்யப்படலாம் அல்லது தொடருந்து நேரம் மாற்றி அமைக்கப்படலாம் என அந்நாட்டு தேசிய தொடருந்து அமைப்பு தெரிவித்துள்ளது. பிரித்தானியா முழுவதும், உள்ள தொடருந்து சாரதிகள்…

வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

இலங்கையில் கடந்த சில நாட்களில் கொட்டித்த தீர்த்த மழையால், வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர். இரத்தினபுரி, காலி, களுத்துறை, குருநாகல், கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய…

ஆற்றில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நபர் சடலமாக மீட்பு : வவுனியாவில் சம்பவம்

வவுனியா பேராறுநீர்த்தேக்கத்தின் வான்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று மாலை (06.12.2024) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும்…

ஹமாஸுக்கு விழுந்த பேரிடி : ஸ்பீக்கரை வைத்து உளவியல் போர் நடத்தும் இஸ்ரேல்

இஸ்ரேல் (Israel) இராணுவம் இராணுவ வலிமையை மட்டுமின்றி உளவியல் தந்திரங்களையும் பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 360 சதுர கிமீ பரப்பளவு மட்டுமே கொண்ட காசாவில் (Gaza) ஹமாஸை குறிவைத்து இஸ்ரேல் ஓராண்டுக்கு மேலாக தொடர் தாக்குதல்…

மாவீரர் வாரம் – யாழில் தொடரும் விசாரணைகள் ; நேற்றும் இருவரிடம் விசாரணை

யாழ்ப்பாணத்தில் . மாவீரர் வார நிகழ்வுகளை முன்னெடுத்தமை தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மாவீரர் வார கால பகுதியில் கொக்குவில் சிவசுப்பிரமணியர் முருகன் கோவிலடியில் மாவீரர்களை நினைவேந்தும் நிகழ்வுகள் ஏற்பாடு…

குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்த சபாநாயகர்!

தமது கல்வித் தகமை குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என சபாநாயகர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார். சபாநாயகரின் பட்டம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்ற நிலையில் அவர் இந்த விடயத்தை…

கொழும்பு ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்து – வெளிநாட்டவர்கள் உட்பட பலர் மருத்துவமனையில்

கொழும்பு கோட்டை மத்திய வங்கிக்கு முன்பாக அமைந்துள்ள பிரதான ஹோட்டலில் நேற்று முன்தினம் மாலை ஏற்பட்ட தீ விபத்தினால் வெளிநாட்டு பிரஜைகள் மூவர் உட்பட 10 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் நான்கு பொலிஸ்…

அரசியலமைப்புக் குழு உறுப்பினராக சிறீதரன் எம்.பி நியமனம்

நாடாளுமன்ற அரசியலமைப்புக் குழுவின் உறுப்பினராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S.Sritharan) தெரிவு செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (6.12.2024) நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பு மூலம் அவர் வெற்றி பெற்றுள்ளார். பிரதான…

தரமற்ற மருந்துகள் தொடர்பான தகவல் : அரசாங்கம் அளித்துள்ள விளக்கம்

அரசாங்க வைத்தியசாலைக் கட்டமைப்பினால் தரமற்ற மருந்துகள் வழங்கப்படவில்லை என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார். தரமற்ற மருந்துகள் தொடர்பாக நேற்று முன்தினம் (05) செய்தித்தாள்களில் வெளியான…

கனடா – ரொறன்ரோ மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடா (Canada) - ரொறன்ரோவில் நிலவிவரும் பனிப்பொழிவுடனான காலநிலை காரணமாக வாகன சாரதிகள் அவதானமாக பயணம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் ரொறன்ரோ மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 2 முதல் 4 சென்றிமீற்றர் வரையில் பனிப்பொழிவு…

கங்கை நீரை ஆய்வு செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இந்தியாவின் கங்கை நதி நீரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் ஆச்சரியம் அடைய செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புனித நீர் என்று அழைக்கப்படும் கங்கை நதியில் இருந்து நீரை எடுத்து நபர் ஒருவர் ஆய்வு செய்துள்ளார்.…

கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனம்

கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களாக சேவை மூப்பு அடிப்படையில் புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த நியமனங்கள் நேற்று (06) கிழக்கு மாகாண ஆளுநரினால் வழங்கப்பட்டுள்ளன. இதற்கமைய, மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராக…

பாடசாலை மாணவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

அடுத்த வருடம் முதல் பாடசாலை மாணவர்களுக்கு தைக்கப்பட்ட சீருடைகளை வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கைத்தொழில் மற்றும் தொழில்முனைவு அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி இதனை தெரிவித்துள்ளார். சீருடைகள்…

அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையால் அச்சத்தில் மக்கள்

அமெரிக்காவின் (USA) வடக்கு கலிபோர்னியாவின் ஃபெர்ண்டலே பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் நேற்று முன் தினம் (5.12.2024) ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி…