மீண்டும் திறக்கப்பட்ட Notre Dame பேராலயம்… ட்ரம்ப், ஜெலென்ஸ்கி பங்கேற்பு
பெரும் தீ விபத்தில் சிக்கி சேதமடைந்திருந்த Notre Dame பேராலயம் நீண்ட 5 ஆண்டுகளுக்கு பின்னர், மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
40 நாடுகளின் தலைவர்கள்
சனிக்கிழமையன்று பாரிஸ் பேராயர் Notre Dame பேராலயத்தை திறந்து வைப்பதன் அடையாளமாக கதவுகளைத்…