;
Athirady Tamil News
Daily Archives

8 December 2024

ஐ.தே.கவின் தலைமை சஜித்துக்கு – ரணிலுக்கு பறந்த கோரிக்கை

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவி சஜித் பிரேமதாஸவுக்கு (Sajith Premadasa) வழங்கப்பட்டால் மாத்திரமே இரு தரப்பு இணைவு என்பது சாத்தியமாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார். இதற்கான…

திடீரென அமெரிக்க ராணுவத் தலைவரை அழைத்த ரஷ்ய ராணுவ தலைவர்: ஒரு அசாதாரண தொலைபேசி உரையாடல்

மூன்றாம் உலகப்போர் எப்போது வெடிக்குமோ என உலகம் அச்சத்திலிருக்கும் நிலையில், யாரும் எதிர்பாராத ஒரு நிகழ்வாக, ரஷ்ய, அமெரிக்க ராணுவத் தலைவர்கள் தொலைபேசி வாயிலாக பேசிக்கொண்ட ஒரு சம்பவம் கவனம் ஈர்த்துள்ளது. ஒரு அசாதாரண தொலைபேசி உரையாடல்…

வடிகான் ஒன்றிலிருந்து மர்மமான முறையில் மீட்கப்பட்ட சடலம் ; தீவிர விசாரணையில் பொலிஸார்

கேகாலை பின்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அவிசாவளை-கேகாலை பிரதான வீதியின் அரந்தர கெந்த பிரதேசத்திற்கு அரிகில் உள்ள வடிகான் ஒன்றிலிருந்து சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணை பின்தெனிய பொலிஸாருக்கு கிடைத்த தொலைபேசி…

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான சுற்றறிக்கை

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுக்கான அரச ஊழியர்களின் சம்பள முற்பணம், சம்பளம், மற்றும் ஓய்வூதியம் வழங்குவதற்கான திகதிகளை நிதி அமைச்சு வெளியிட்டுள்ளது. நிதி அமைச்சினால் நேற்று(08.12.2024) இது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது குறித்த…

சிரியாவிலிருந்து வெளியேறுங்கள் : இந்தியர்களுக்கு அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு

அமெரிக்கா (United States) ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் சிரியாவில் (syria) அரசுக்கு எதிரான கலகத்தை தீவிரப்படுத்தியுள்ளதால் அங்கிருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இந்திய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு…

அவசரமாக பிரான்ஸ் செல்லும் பிரித்தானிய இளவரசர் வில்லியம்: பின்னணி

பிரித்தானிய அரசின் கோரிக்கையை ஏற்று, அவசரமாக பிரான்ஸ் செல்கிறார் இளவரசர் வில்லியம். எதற்காக இந்த பிரான்ஸ் பயணம்? 2019ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி, பிரான்சிலுள்ள புகழ்பெற்ற நாட்ரிடாம் தேவாலயம் தீப்பற்றி எரிந்த நிலையில்,…