கனடாவில் இந்திய இளைஞர் சுட்டுக்கொலை., வெளியான அதிர்ச்சியூட்டும் சிசிடிவி ஆதாரம்
கனடாவில் இந்திய இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் எட்மன்டன் நகரில், டிசம்பர் 6 அன்று, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 20 வயதான இந்திய இளைஞர் கொடூரமாக சுட்டுக்கொலை…