;
Athirady Tamil News
Daily Archives

9 December 2024

ஹாட்லி அதிபர் கலைச்செல்வனுக்கு பழைய மாணவர் பணி எழில் விழா!

பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் ஓய்வுநிலை அதிபர் தம்பையா கலைச்செல்வனின் பணி எழில் விழா எதிர்வரும் 14 ஆம் திகதி சனிக்கிழமை, காலை 09.00 மணிக்கு பருத்தித்துறை சூரியமஹால் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. ஓய்வுநிலை அதிபர் த.கலைச்செல்வனிடம் கற்ற…

Google Map மூலம் கோவாவுக்கு செல்ல முயன்று கர்நாடகா காட்டில் சிக்கிய குடும்பம்

கூகுள் மேப் உதவியால் கோவா செல்வதற்கு பதில் கர்நாடகா வனப்பகுதியில் சிக்கிய குடும்பத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். Google Map மூலம் பயணம் இந்திய மாநிலமான பீகாரைச் சேர்ந்த குடும்பம் கூகுள் மேப் உதவியால் கோவாவிற்கு சென்றுள்ளனர். அப்போது,…

அமைச்சர்களின் பங்களாக்களை வழங்குமாறு பல தனியார் நிறுவனங்கள் கோரிக்கை

அமைச்சர்களின் பங்களாக்களை தமது பாவனைக்காக வழங்குமாறு சுமார் 15 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. சுமார் ஏழு வெவ்வேறு அமைப்புகள் அமைச்சர்களின்…

அச்சம் கொள்ளத் தேவையில்லை! நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு வரும் அதிகாரிகளுக்கு தகவல்களை வழங்குவதில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனோஜா செனவிரத்ன இதனை…

ஈரானிய தூதரகத்தின் மீது தாக்குதல்: மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம்

சிரியா (Syria) தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரானிய தூதரகத்தின் கட்டிடத்திற்குள் ஆயுத படைகள் உள் நுழைந்துள்ளதாக ஈரானிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. ஈரானிய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் "பல ஊடகங்களின்" அறிக்கைகளை மேற்கோள் காட்டி…

நாட்டின் முக்கிய பகுதிகளுக்கு அரிசி ஆலைகளில் சோதனை நடவடிக்கை

பொலன்னறுவை மற்றும் அம்பாந்தோட்டையிலுள்ள அரிசி ஆலைகளில் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரிசி ஆலைகளிலிருந்து நாளாந்தம் விநியோகிக்கப்படும் அரிசி தொகை தொடர்பில் அறிக்கையை பெற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பணிப்புரைக்கு…

மோட்டார் சைக்கிளை கழுவச் சென்ற இளைஞன் உயிரிழப்பு

களுத்துறையில் நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளை கழுவுவதற்காக கிணற்றுக்கு வந்த இளைஞர் ஒருவர் கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணை மோட்டார் சைக்கிளை கழுவிக்கொண்டிருந்த போது வாளி கிணற்றில் விழுந்து அதனை மீட்க…

50 வருட ஆட்சி! தப்பி ஓடிய சிரியா ஜனாதிபதி – கிளர்ச்சியாளர்களின் வெற்றி

சிரியாவில் (Syria) ஜனாதிபதி பஷர் அல் ஆசாத்தின் (Bashar al-Assad) ஆட்சி கவிழ்ந்துவிட்டதாகவும், சிரியா தலைநகரில் போராளி குழுக்கள் நுழைந்ததால் ஆசாத் தப்பி ஓடி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிரியா நாட்டில் 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர்…