;
Athirady Tamil News
Daily Archives

11 December 2024

பருத்தித்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில் உள்ளூராட்சி மாத நிகழ்வும், வாசிப்பு மாத நிகழ்வும்…

வடக்கு மாகாணத்தை அபிவிருத்தியடைந்த மாகாணமாக மாற்ற வேண்டும். அதற்கு முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் எமது உள்ளூராட்சி மன்றங்களும் மாற்றமடையவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். பருத்தித்துறை பிரதேச சபையின்…

இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு திட்டத்தின் 60 ஆண்டுகள் நிறைவு

இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு (ITEC) திட்டத்தின் 60 ஆம் ஆண்டு நிறைவு நாளைக் குறிக்கும் நிகழ்வுகள், யாழ்ப்பாண இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. யாழ்ப்பாணக் கலாச்சார மையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற…

பருத்தித்துறையில் ஐந்து நாள் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட இளம் தாய் உயிரிழப்பு

ஐந்து நாள் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட இளம் தாய் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். பருத்தித்துறையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் பருத்தித்துறை ஓடக்கரையைச் சேர்ந்த 33வயதுடைய சுரேஷ்குமார் ரஞ்சிதா என்பவரே உயிரிழந்தவராவார். கடந்த…

யாழ்ப்பாண மாவட்ட விவசாய குழுக் கூட்டம்

யாழ்ப்பாண மாவட்ட விவசாய குழுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (11.12.2024) காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்…

கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களிடம் விசாரணை

கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டுள்ளனர். இன்று அதிகாலை விசேட அதிரடிப்படையினரின் விசேட பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து…

பிரித்தானிய முதன்மைச் செயலாளர் – அரசாங்க அதிபர் சந்திப்பு

பிரித்தானியத் தூதரகத்தின் சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் மனித உரிமைக்கான முதன்மைச் செயலாளர் ஹென்றி டொனாடி , இன்றைய தினம் (11.12.2024) காலை 08.45 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன்…

யாழ் தாதியர் பயிற்சி கல்லூரியில் புதிதாக 62 மாணவர்கள் பயிற்சிக்காக இணைந்துள்ளனர்

யாழ் போதனா வைத்தியசாலையில் பயிற்சியை முடித்த 46 தாதியர்கள் தற்போது தற்காலிகமாக கடமையை பொறுப்பேற்றுள்ளனர் என வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார். யாழ் தாதியர் பயிற்சி கல்லூரியில் புதிய மாணவர்களை இணைக்கும்…

கலாசாலையில் ஆங்கில கவிதை நூல் வெளியிடப்பட்டது

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஆங்கில நெறி ஆசிரிய மாணவர்களால் எழுதப்பட்ட மலரும் மொட்டுகள் (Blooming Buds) என்ற ஆங்கில கவிதைகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா இன்று 11.12.2024 புதன் காலை 8.30 மணிக்கு கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் அதிபர் ச.…

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்த சிறீபவானந்தராஜா எம் . பி

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு பாராளுமன்ற உறுப்பினரான வைத்தியர் எஸ். சிறீபவானந்தராஜா நேற்றைய தினம்(10) விஜயம் மேற்கொண்டிருந்தார். அதன் போது, வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் G. ரஜீவ்வை சந்தித்து வைத்தியசாலை தொடர்பாக…

யாழ் . போதனா மகப்பேற்று விடுதியில் காணப்படும் குறைப்பாடுகளை நிவர்த்தி செய்ய கோரிக்கை

தேவையாகும். இது வட மாகாண மக்களுக்கு உயர்தர மருத்துவ சேவையை வழங்குவது மட்டுமல்லாமல், அடுத்த தலை முறைகளின் நலனை உறுதிப்படுத்தும் யாழ். போதனா மருத்துவமனை முதிராக் குழந்தைகள் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு (Neonatal Intensive Care Unit)…

சிரிய ஜனாதிபதி குடும்பத்துக்கு சொந்தமான ரகசிய பதுங்கு குழி : வெளியான காணொளி

சிரிய (Syria) ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தின் (Bashar al Assad) குடும்பத்திற்கு சொந்தமான பதுங்கு குழி ஒன்றை வெளிப்படுத்தும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிரியாவில் கிளர்ச்சியாளர்கள்…

பிரதி அமைச்சரிடமிருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு முறைப்பாடு

நீண்ட தூர ரயில்களில் ஆசனங்களை முன்பதிவு செய்து பயணச்சீட்டு கொள்வனவு செய்வதில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன…

கடல் கடும் கொந்தளிப்பு; நயினாதீவு, நெடுந்தீவு படகு சேவைகள் நிறுத்தம்

யாழ்ப்பாணம் - நயினாதீவு மற்றும் நெடுந்தீவுக்கான படகு சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் நிலவவும் சீரற்ற கால நிலை காரணமாக கடல் கடும் கொந்தளிப்பாக இருப்பதனால் , படகு சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அருச்சுனா எம்பி இன் நடவடிக்கையால் கடும் கோபத்தில் பொலிஸார்; நடந்தது என்ன !

தேவையற்ற மோதல்களை ஏற்படுத்தி அநாகரீகமாக நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள வடமாகாண சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, பொலிஸ் நிலையங்களுக்கு சென்றும் , பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவிப்பதாக வடமாகாண பொலிஸ் வட்டார…

யாழில் பரவும் மர்ம காய்ச்சல் தொடர்பில் எச்சரிக்கை

யாழ்.மாவட்டத்தில் இனங்காணப்படாத காய்ச்சல் பரவி வருவதாக தொற்று நோய் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும், இந்த நிலை எலிக்காய்ச்சலா என்பதை உறுதிப்படுத்துவதற்கான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாக தொற்றுநோய்வியல் திணைக்களத்தின் வைத்தியர்…

யாழில் திடீரென உயிரிழந்த நால்வர்; விசாரணை ஆரம்பம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிலர் உயிரிழந்தமை தொடர்பில் காரணத்தைக் கண்டறிவதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழில் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்ட நால்வர்…

தங்க நாணயங்களால் ஆன கிறிஸ்துமஸ் மரத்தை உருவாக்கிய ஜேர்மன் நிறுவனம்

ஜேர்மனியில் மிக அதிக விலையுயர்ந்த கிறிஸ்துமஸ் மரம் உருவாக்கப்பட்டுள்ளது, மேலும் இது முழுமையாக தங்கத்தினால் செய்யப்பட்டதாகும். மியூனிக்கில் உள்ள Pro Aurum என்ற தங்க நிறுவனம் தயாரித்த இந்த மரம், 60 கிலோகிராமுக்கும் மேல் எடையுள்ள 2,024 தங்க…

நியூயார்க், லண்டனை போல சென்னைக்கு வரவிருக்கும் ராட்சசன்! பொழுதுபோக்கு பூங்கா ரசிகர்கள்…

இந்தியாவின் மிகப்பெரிய ரோலர் கோஸ்டருடன் சென்னையில் விரைவில் வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா திறக்கப்பட உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ரோலர் கோஸ்டர் பெங்களூரு மற்றும் கோவாவில் மிகவும் பிரபலமான வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா,(Wonderla Theme…