;
Athirady Tamil News
Daily Archives

13 December 2024

அதானி முதலீடுக்களை அனுமதிக்கப்போவதில்லை ; வடக்கிற்கு தேவையில்லை

இலங்கையில் அதானி முதலீடுக்களை அனுமதிக்கப்போவதில்லையென தெரிவித்து வந்திருந்த அனுர அரசு அதானி நிறுவனம் கொழும்பு துறைமுகத்தில் தமது செயல்பாடுகளை ஆரம்பிப்பது மிகவும் முக்கியமாகும் என தெரிவித்துள்ளது. ”2025ஆம் ஆண்டின் நடுபகுதியாகும் போது…

சிரியாவில் அசத்தின் வீழ்ச்சி – இஸ்ரேலின் தாக்குதல் : மத்திய கிழக்கின் நிலைப்பாடு

சிரியாவில் (Syria) பஷர் அல் அசத் ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது. மனித உரிமைகளுக்கான சிரியா கண்காணிப்பு அமைப்பின் கூற்றுப்படி, பஷர் அல்-அசத்தின் ஆட்சி முடிவுக்கு வந்ததில் இருந்து இஸ்ரேல் இதுவரை 310…

தொற்றா நோயிலிருந்து எம்மைப் பாதுகாக்க வைத்திய நிபுணர் த. பேரானந்தராஜா வழங்கிய அறிவுரைகள்

"ஓய்விற்கு முன்னர் ஆயத்தமாதல் தொடர்பான செயற்திறனான முதுமைப்பருவம் " எனும் தலைப்பிலான செயலமர்வு யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (12.12.2024) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.…

உலகில் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு : எது தெரியுமா !

உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் கனடா (Canada) முதலிடத்தை பிடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விடயமானது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்…

உலக பணக்காரர் பட்டியல் : புதிய உச்சத்தை தொட்ட எலோன் மஸ்க்

உலக பணக்காரர்கள் பட்டியலில் எக்ஸ் தள உரிமையாளரும் இஸ்பேஸ் எக்ஸ்(SpaceX) பங்குதாரருமான எலோன் மஸ்க் (elon musk)புதிய உச்சத்தை தொட்டுள்ளார். இதன்படி எலோன் மஸ்க் 400 பில்லியன்டொலர் நிகர மதிப்பை எட்டிய முதல் நபர் ஆனார், இது உலகின் பணக்காரர்…