கனேடிய மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : விமானத்தில் இலவச வைஃபை வழங்கும் கனேடிய நிறுவனம்
கனடா நாட்டுப் பயணிகள் விரைவில் ஏர் கனடா (Air Canada) விமானங்களில் இலவச Wi-Fi சேவையை அனுபவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டள்ளது ஏர் கனடா நிறுவனம் இந்த சேவையை 2025 மே மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளது.
Air Canada, Air Canada Rouge மற்றும்…