;
Athirady Tamil News
Daily Archives

17 December 2024

45,000ஐத் தாண்டிய பலி எண்ணிக்கை! ஆயிரக்கணக்கான உடல்கள் புதைந்திருக்கலாம் என சந்தேகம்

இஸ்ரேல், ஹமாஸ் இடையிலான போரில் பலியானவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்தைத் தாண்டியதாக பாலஸ்தீனம் கூறியுள்ளது. நீடிக்கும் போர் கடந்த 14 மாதங்களாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நீடித்து வருகின்றது. இதில் 17,000க்கும் மேற்பட்ட ஹமாஸ்…

சுவிட்சர்லாந்தில் ஒரே ஆண்டில் 25 ATM இயந்திரங்களை வெடிவைத்து தகர்த்த கொள்ளையர்கள்

சுவிட்சர்லாந்தில் ATM இயந்திரங்களை வெடிவைத்து தகர்த்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளன. 25 ATM இயந்திரங்கள் வெடிவைத்து தகர்ப்பு டிசம்பர் நிலவரப்படி, இந்த ஆண்டில் இதுவரை சுவிட்சர்லாந்தில் 25 ATM இயந்திரங்களை…

கனடாவில் கொல்லப்பட்ட இந்திய இளைஞருக்கு பேண்டு வாத்தியம் முழங்க இறுதி மரியாதை

கனடாவில் பாதுகாவலராக பணிக்கு சேர்ந்த இந்திய இளைஞர் ஒருவர் கொடூரமாகக் கொல்லப்பட்ட நிலையில், அவரது சக பாதுகாவலர்கள் அவருக்கு பேண்டு வாத்தியம் முழங்க இறுதி மரியாதை செலுத்தும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்தியாவிலிருந்து ஒன்றரையாண்டுகளுக்கு…

எல்லோரும் மாறுவோம்!

நாம் பிறக்கும் போது வெறுங்கையுடன் தான் பிறக்கிறோம். இந்த உலகை விட்டு நீங்கும் போதும் எதையும் எடுத்துச் செல்வதில்லை. கோடிகளில் புரண்டாலும் எதுவும் உடன் வராது. ஆகவே வாழ்கின்ற நாள் வரை மகிழ்வாய், நிறைவாய் வாழ்ந்து விட்டுப் போகலாமே! கூடுமான வரை…

யாழ். மாவட்டத்தில் எலிக்காச்சலால் 99 பேர் பாதிப்பு; 6,000 பேருக்குத் தடுப்பு மருந்துகள்!

யாழ். மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 99 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார். எலிக்காய்ச்சல் பரவல் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்து…

வாழைப்பழம் சாப்பிட சரியான நேரம் இதுவா? அவசியம் தெரிஞ்சுக்கோங்க

பொதுவாக மற்ற பழங்களை விட வாழைப்பழம் சந்தையில் எளிதாக கிடைக்கக்கூடியவை. தன்னுள் பல ஊட்டச்சத்துக்களை வைத்திருக்கும் வாழைப்பழங்களை பசியுடன் இருக்கும் பொழுது சாப்பிடலாம். உடனே உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுத்து நம்மை ஊக்கப்படுத்தும் பழமாக…

யோஷித்த ராஜபக்ஷ ரகசிய போலீசார் விசாரணைக்காக அழைப்பு.. அவர் நாட்டில் இல்லை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட மெய்ப்பாதுகாவலரான நெவில் வன்னியாராச்சி ஆகியோர் நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இருவரும் நேற்று அங்கு…

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஒலாஃப் ஷோல்ஸ் தோல்வி., பிப்ரவரியில் முன்கூட்டியே தேர்தல்

ஜேர்மன் நாடாளுமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் சேன்சலர் ஓலாஃப் ஷோல்ஸ் (Olaf Scholz) தோல்வியடைந்தார். இதனால், ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான ஜேர்மனியில் முன்கூட்டியே 2025 பிப்ரவரியில்…

ரஷ்யா உருவாக்கிய புற்றுநோய் தடுப்பூசி: இலவசமாக வழங்கவுள்ளதாக அறிவிப்பு

ரஷ்யாவின் சுகாதார அமைச்சகம் புற்றுநோயை எதிர்கொள்ளும் ஒரு புதிய தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசி 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் சுகாதார…

பிரித்தானியாவில் வாகன ஓட்டுனர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி வார இறுதி நாட்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால் பயணங்களைத் தவிர்க்குமாறு பிரித்தானிய சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரித்தானிய தானியங்கி சேவைகள் நிறுவனமான…

இருதலையுடன் இருக்கும் வித்தியாசமான உயிரினம்: முழு விபரம் இதோ

தற்போது இணையத்தில் இருதலையுடன் இருக்கும் ஒரு உயிரினம் பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இருதலை உயிரினம் இயற்கையில் காணப்படும் சில அதியசமான விடயங்கள் நமக்கு வியப்பாக இருக்கும். பொதுவாக மனிதர்கள் அறிவு குறைவாக கருதப்படும்…

திருட்டுகள் இல்லையென்பதால் கல்வி தகமைகளை தேடுகின்றனர்; பிரதமர் ஹரிணி !

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் திருட்டுகள் தொடர்பில் தேட முடியாத காரணத்தினால் ஆளும் கட்சி உறுப்பினர்களின் தகுதிகள் பற்றி அறிய எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்று (17) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய…

யாழில் பதற்றம்; உழவியந்திரத்தால் போராட்டகாரர்களை மோதவந்த அதிகாரி!

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நகர வர்த்தகர்களும், பொதுமக்களும் சாவகச்சேரி நகரசபை முன்றலில் இன்று (17) போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்களை அதிகாரி ஒருவர் உழவு இயந்திரத்தால் மோதவந்தமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாவகச்சேரி நகர சபையால்…

எம்.பி அர்ச்சுனா உள்நுழைய வேண்டுமெனில் அனுமதி பெறவேண்டும்!!

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு நடாளும்ன்ற உறுப்பினர் இராமனாதன் - அர்ச்சுனா செல்ல வேண்டுமெனில் வைத்தியசாலை நிர்வாகத்திடம் அவர் முன் அனுமதி பெற வேண்டும் என யாழ் நீதவான் நீதிமன்றம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்…

உக்ரைனில் அசிங்கப்படுத்தப்படும் அனுபவமில்லாத வட கொரிய படைகள்

உக்ரைனில் ரஷ்யப் படைகளுக்கு ஆதரவாக அனுப்பப்பட்டுள்ள வட கொரிய வீரர்கள் உக்ரைன் படைகளால் குறுகிய காலத்திலேயே அழிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் குறைந்தது 30 வட கொரிய வீரர்கள் கொல்லப்பட்டதாக…

வாரத்திற்கு 70 மணிநேரம் வேலை ஏன்? நாராயண மூர்த்தி கொடுத்த புது விளக்கம்

வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று கூறியது தொடர்பாக இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி விளக்கம் அளித்துள்ளார். நாராயண மூர்த்தி விளக்கம் இந்தியாவில் உள்ள முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான நாராயணமூர்த்தி இன்போசிஸ்…

இஸ்ரேலை கதி கலங்க செய்த ஹவுதிக்களின் ஒரே ஒரு ஏவுகணை

ஹவுதி அமைப்பினால் ஏமனில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையினால் மத்திய இஸ்ரேலின் பல பகுதிகளில் சைரன்கள் ஒலித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஒரு மாதத்திற்கு பிறகு முதல் முறையாக நேற்று (16) குறித்த பகுதியில் இவ்வாறு…

ஆசிரியர் ​சேவையில் போலிப் பட்டதாரிகள் : இடைநிறுத்த நடவடிக்கை

வடமத்திய மாகாண (North Central Province) ஆசிரியர் சேவையில் இணைக்கப்பட்டிருந்த 14 போலிப் பட்டதாரிகள் தற்போதைக்கு கண்டறியப்பட்டு, சேவையில் இருந்து இடைநிறுத்தப்படவுள்ளனர் கடந்த காலங்களில் போலி பட்டதாரி சான்றிதழ்கள் மற்றும் போலியான ஆவணங்களைச்…

மீட்டியாகொட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நால்வர் கைது

மீட்டியாகொட, மஹவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். மீட்டியகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி, நேற்று (16) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில்…

எம்.பி ஆனார் மனோ கணேசன் சத்திப்பிரமாணம்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பாராளுமன்ற உறுப்பினராக பிரதி சபாநாயகர் முன்னிலையில் புதன்கிழமை (17) சத்திப்பிரமாணம் செய்துகொண்டார். புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பைசர் முஸ்தபா இன்று சத்திய…

மட்டக்களப்பில் கோரவிபத்து ; மூவர் காயம்

மட்டக்களப்பிலிருந்து களுவாஞ்சிகுடி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த நோய் காவு வண்டி அதே திசையில் வந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தில் மோதி மூவர் காயமடைந்த சம்பவம் இன்று (17) காலை இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் இரு…

அமெரிக்காவில் பாடசாலையில் இடம்பெற்ற கொடூரம் : மூன்று பேர் பலி

அமெரிக்காவில் (United States) பாடசாலையொன்றில் துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவம் விஸ்கான்சின் மாநிலத்தில் உள்ள அபண்டன்ட் லைஃப் கிறிஸ்தவ பள்ளியில் நேற்று (16)…

சபரிமலை: வனப்பாதைகள் வழியாக நடந்து செல்லும் பக்தா்களுக்கு சிறப்பு தரிசனம்!

சபரிமலை கோவிலுக்கு வனப்பாதைகள் வழியாக நீண்ட தூரம் நடந்து செல்லும் பக்தா்களுக்கு விரைவில் சிறப்பு தரிசன ஏற்பாடுகள் செய்யப்படும் என்று திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் (டிடிபி) திங்கள்கிழமை தெரிவித்தது. இது தொடா்பாக டிடிபி தலைவா்…

திடீரென பதவி விலகிய கனடாவின் துணைப் பிரதமர்

கனடாவின் (Canada) துணைப் பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் (Chrystia Freeland) தனது பதவியை விட்டு விலகியுள்ளார். கனடாவின் நிதியமைச்சரும், துணைப் பிரதமருமான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் வருடாந்திர அரசு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு சில மணி…

நாமலின் பைலை துருவ ஆரம்பித்துள்ள இரகசிய பொலிஸார்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச எவ்வாறு சட்டப் பட்டம் பெற்றார் என கேள்வி எழுப்பி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு ஒன்று தொடர்பில் நாமல் ராஜபக்ச பதிலளித்துள்ளார். தாம் உட்பட எந்தவொரு பரீட்சையாளருக்கும்…

ஆந்திராவில் இறந்துபோன தந்தையின் அரசுப் பணிக்காக சகோதரர்களை கொன்ற பெண் கைது

இறந்துபோன தந்தையின் அரசுப் பணியை பெறுவதற்காக உடன்பிறந்த 2 சகோதரர்களை பெண் ஒருவர் கொலை செய்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், நகிரேக்கல் பகுதியை சேர்ந்தவர் போலராஜு. மாநில…

இபோச பேருந்தில் மோதி பெண் மரணம்; சாரதி மற்றும் நடத்தினர் நையப்புடைப்பு

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இபோச பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரை தாக்கிய நபர்களை கைது செய்யுமாறு ஹட்டன் இபோச டிப்போவின் கட்டுப்பாட்டு அதிகார சபை வெல்லம்பிட்டி பொலிஸாரிடம் கோரியுள்ளது. பெண் ஒருவர் குறித்த பேருந்தில் மோதி…

புதிய சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன தெரிவு

இன்று (17) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் 10வது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விக்ரமரத்ன தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய சபாநாயகர் பதவிக்கான முன்மொழிவு பிரதமர் ஹரிணி அமரசூரியவினால்…

சுன்னாகம் தனியார் நிறுவன மின் இணைப்பு : வெளியான தகவல்

யாழ்ப்பாணம் (Jaffna) சுன்னாகப் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்படவுள்ள உயர் மின்னழுத்த மின்சாரம் இலங்கை மின்சார சபை சட்ட விதிகளுக்கு அமைவாகவே மேற்கொள்ளப்படுவதாக இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.…

சிரியா மோதல் குறித்து நெதன்யாகுவின் நிலைப்பாடு!

சிரியாவுடன் மோதல்களை உருவாக்க வேண்டிய அவசியம் தமக்கு இல்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(Benjamin Netanyahu) தெரிவித்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப் மற்றும்…

கல்வி சான்றிதழை ஊடகங்களிடம் காண்பித்த அமைச்சர்

சமூக ஊடகங்களில் பரவி வரும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி (Kumara Jayakody) குற்றப் புலனாய்வுத் துறையில் முறையிட்டுள்ளதோடு கல்விச்சான்றிதழையும் அவர் ஊடகங்களிடம் காண்பித்துள்ளார். தனக்கு கல்வித் தகுதி இல்லை…

உருவானது புயல்சின்னம்: வடமாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை

வங்கக்கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாகியுள்ளது. இது, தமிழக கடற்கரையை நோக்கி நகா்ந்து வருவதால் செவ்வாய், புதன்கிழமைகளில் (டிச.17,18) சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான…

புலமைப்பரிசில் விவகாரம் ; மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

அண்மையில் நிறைவடைந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவதற்கு தாக்கல் செய்யப்பட்ட 4 அடிப்படை உரிமை மனுக்கள் நேற்றைய தினம் உயர்நீதிமன்றில் ஆராய்ந்த நீதியசர்கள் ஆயம் விசாரணையை இன்றைய தினம் ஒத்தி வைத்துள்ளனர். மனுதாரர்…

பாடசாலை மீது இஸ்ரேல் மிலேச்சத்தனமான தாக்குதல் – காசாவில் 20 பேர் பலி

காசாவில் (Gaza) பாடசாலையொன்றின் மீது இஸ்ரேல் (Israel) இராணுவம் நடத்திய தாக்குதலில் சுமார் 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த பாடசாலையில் போரினால் வீடுகளை இழந்த பலஸ்தீன மக்கள் முகாமிட்டு தங்க வைக்கப்பட்ட…