;
Athirady Tamil News
Daily Archives

18 December 2024

கடைகளில் குரங்குகளின் அட்டகாசம் ; கடும் நெருக்கடியில் மக்கள்

அட்டன் நோர்டன்பிரிட்ஜ் பகுதியில் சுற்றித்திரியும் குரங்கு கூட்டம் காரணமாக கடைகளில் வியாபாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அந்தப் பகுதி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தொலைபேசி மற்றும் மின் இணைப்புகள் மூலம் நகருக்குள் நுழையும்…

கணினி வேலையால் மன அழுத்தம்.., கையின் 4 விரல்களையும் வெட்டி தூக்கி எறிந்த ஊழியர்

பணியால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக ஊழியர் ஒருவர் தனது கையின் 4 விரல்களையும் வெட்டி தூக்கி எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரல்களை வெட்டிய நபர் இந்திய மாநிலமான குஜராத், சூரத் நகரை சேர்ந்தவர் மயூர் தராபரா (32). இவருக்கு…

பசுபிக் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

பசிபிக் கடலில் வனுவாட்டு தீவுக்கு (Pacific island nation of Vanuatu) அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளதாக…

வளிமண்டலவியல் திணைக்களத்தின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில தடவைகள் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (18.11.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை…

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து விபத்து

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. இன்று அதிகாலை கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்தும் உழவு இயந்திரமும் மோதி விபத்து ஏற்பட்டதாக கொடிகாமம்…

இலங்கையில் மின்சார கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைக்க சாத்தியம்

மின்சார கட்டணத்தை 30% குறைக்க வாய்ப்பு உள்ளதாக மின்சார பாவனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் தேசிய செயலாளர் சஞ்சீவ தம்மிக்க கூறுகையில், மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்கள் நிரம்பியிருப்பதன் காரணமாக நீர்மின்…

புதிய வாகனங்களின் இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

அரசாங்க ஒப்புதலைத் தொடர்ந்து சுற்றுலாத் துறைக்கான, புதிய வாகனங்களின் முதல் தொகுதி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது நாட்டின் சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சத்தை வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

புதிய 10 நாள் விசா இல்லா பயண திட்டத்தை அறிவித்துள்ள பிரபல ஆசிய நாடு

சீனா புதிதாக 10 நாள் விசா இல்லா பயண திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சீனா 54 நாடுகளைச் சேர்ந்த சர்வதேச பயணிகளுக்கு 10 நாட்கள் விசா இல்லா பயணத்தை வழங்கும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இது உடனடியாக டிசம்பர் 17 முதல் அமுலுக்கு…