;
Athirady Tamil News
Daily Archives

19 December 2024

டிரம்ப் அச்சுறுத்தலால் கனடா அறிவித்துள்ள புதிய எல்லை பாதுகாப்பு திட்டம்

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்பபின் வரி அச்சுறுத்தலால், கனடா 1.3 பில்லியன் (கனடியன் டாலர்கள்) மதிப்புள்ள எல்லை பாதுகாப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டம், அமெரிக்க-கனடா எல்லை பாதுகாப்பு மேம்பாடு, கண்காணிப்பு,…

விமானங்களை சுட்டு வீழ்த்தும் புதிய லேசர் ஆயுதத்தை உருவாக்கியுள்ள உக்ரைன்

உக்ரைன் ஒரு புதிய லேசர் ஆயுதத்தை உருவாக்கியுள்ளதாக அதன் விமானப் படைத் தலைவர் வடிம் சுகாரெவ்ஸ்கி தெரிவித்தார். Tryzub எனப் பெயரிடப்பட்ட இந்த ஆயுதம் 2 கிலோமீட்டர் (1.2 மைல்கள்) உயரத்தில் விமானங்களை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டதாக…

பிரித்தானிய விமான பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் அல்லது புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக விமானத்தில் பயணம் செய்ய உள்ளவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கொண்டுவருவதை தாமாகவே தவிர்க்க வேண்டும், இல்லையெனில் விமான…

யாழில் விலங்குகளையும் தாக்கும் எலிக்காய்ச்சல்

வடக்கு மாகாணத்தில் தற்போது பரவியுள்ள எலிக்காய்ச்சல் நோயானது மனிதர்கள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளிலும் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக வடக்கு மாகாண கால்நடை சுகாதார உற்பத்தி திணைக்கழகத்தின் மாகாணபணிப்பாளர் வைத்தியர் எஸ்.வசீகரன்…

நான் தலைமை தங்கியிருந்தால் , ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கேலி செய்தவரை வெளியேற்றி…

யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவராக நான் இருந்திருந்தால் ,அரச அதிகாரிகளை கேலி செய்யும் முகமாக கருத்து தெரிவித்தவரை, சபையில் மன்னிப்பு கோர வைத்திருப்பேன். இல்லையெனில் அவரை சபையில் இருந்து வெளியேற்றி இருப்பேன் என யாழ் மாவட்ட…

கடற்றொழிலாளர் விடயத்தில் மனிதாபிமான அணுகுமுறை என்றால் என்ன – ஈ.பி.டி.பியின் செயலாளர்…

இந்திய பிரதமர் நரேந்திர மோடி - இலங்கையின் ஜனாதிபதி அனுரவின் சந்திப்பின்போது கடற்றொழிலாளர்கள் விடயத்தில் மனிதாபிமான அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் குறித்த மனிதாபிமான அணுகுமுறை…

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் உற்பத்தித்திறன் செயற்பாடுகளை பார்வையிட்ட பொலிஸ்…

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் உற்பத்தித்திறன் சார்ந்த செயற்பாடுகளை பார்வையிடுவதற்காக இராமநாதபுரம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் இன்று(19) விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர். குறித்த விஜயமானது கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் நிலையத்தின்…

பிரித்தானியர்கள் அமெரிக்கர்கள் உட்பட 100,000 பேர்கள்… சிரியாவில் அசாத் ஆட்சியின்…

சிரியாவில் மிக சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட 100,000 உடல்கள் புதைக்கப்பட்டிருந்த விவகாரத்தில், பிரித்தானியர்களும் அமெரிக்கர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 5 கல்லறைகள் இதேப்போன்று குறைந்தது 5 கல்லறைகள் இதுவரை…

ஐரோப்பிய நாடொன்றில் தஞ்சம்… 100,000 டொலர் சன்மானம்: ரஷ்ய தளபதி கொலையின் பின்னணி

விளாடிமிர் புடினின் அணு ஆயுத தளபதி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் உக்ரைனால் அனுப்பப்பட்டதாக கூறப்படும் இருவரை ரஷ்யா கைது செய்துள்ளது. உஸ்பெகிஸ்தான் நாட்டவர் ரஷ்யாவை மிரள வைத்துள்ள இச்சம்பவத்தில் 54 வயதான தளபதி இகோர் கிரில்லோவ் படுகொலை…

போதைப்பொருள் தடுப்பு தொடர்பில் ஊடக அடிப்படையிலான செயலமர்வு

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் ஏற்பாட்டில் ஊடக அடிப்படையிலான போதைப்பொருள் தடுப்பு செயலமர்வு இன்று(19) சம்மாந்துறை பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. தேசிய அபாயகர…

நெடுந்தீவுக்கான அம்புலன்ஸ் படகு சேவையை கடற்படையினர் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்

யாழ்ப்பாணம் , நெடுந்தீவு - குறிகாட்டுவான் இடையிலான அம்புலன்ஸ் படகு சேவையை கடற்படையினர் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் என வடமாகாண ஆளுநர் கடற்படையினரிடம் கோரியுள்ளார். ஹியூமெடிக்கா நிறுவனத்தால் நடத்தப்படும் அம்புலன்ஸ் படகுச்சேவை…

யாழில் வர்த்தகர் கைது

யாழில், 26 இலட்சம் ரூபாய் பணத்தினை மோசடி செய்த வர்த்தகர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்றுமுன்தினம்…

வடக்கு மாகாணத்தில் பிரண்டிக்ஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்ட ‘ஸ்மார்ட் போர்ட்களின்’…

வடக்கு மாகாணத்தில் பிரண்டிக்ஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்ட 'ஸ்மார்ட் போர்ட்களின்' பயன்பாடு மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று புதன்கிழமை (18.12.2024) ஆளுநர் செயலகத்தில்…

சத்தியமூர்த்திக்கு எதிராக அவதூறான கருத்துக்களை தெரிவிக்க கூடாது – அருச்சுனாவிற்கு…

நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அருச்சுனா இராமநாதனிடம் 100 மில்லியன் ரூபாய் நஷ்ட ஈடு கோரி யாழ் . போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி யாழ். மாவட்ட நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளார். மாவட்ட நீதிமன்றில் வழக்கு…

உற்று நோக்கும் சர்வதேசம்: புதியதோர் மைல்கல்லை அடைந்த ரஷ்யா

2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படுத்தும் வகையில் ரஷ்ய அரசாங்கம் புற்றுநோய் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. அத்துடன், ரஷ்யாவின் (Russia) இந்த mRNA தடுப்பூசியானது, நோயாளிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும்…

முல்லைத்தீவு கடலில் மீட்கப்பட்டவர்கள் குறித்து வெளியான தகவல்

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் வெளிநாட்டு பிரஜைகள் 103 பேருடன் படகொன்று வியாழக்கிழமை (19) கரையொதுங்கியுள்ளது. குறித்த படகு மியன்மாரில் இருந்து 103 பயணிகளுடன் திசைமாறி வந்து கரையொதுங்கியுள்ளது. படகில் 25 க்கும் மேற்பட்ட…

வைத்தியர்களின் ஓய்வு வயதெல்லை தொடர்பில் வெளியான அறிவிப்பு

அனைத்து வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை 63 ஆக அதிகரிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு, பொதுநிர்வாக, மாகாண மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சரினால் கொண்டுவரப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின்…

முல்லைத்தீவில் 103 பயணிகளுடன் கரையொதுங்கிய வெளிநாட்டு படகால் பரபரப்பு; பலர் மயக்கம்!

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 103 வெளிநாட்டு பயணிகள் அடங்கிய படகொன்று கரை ஒதுங்கிய சம்பவம் ஒன்று இன்று (19) இடம்பெற்றுள்ளது. முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரைப்பகுதியில் மியன்மாரில் இருந்து 103 பயணிகளுடன் படகொன்று…

சிரியாவில் முதல் முறையாக காலடி வைத்து நெதன்யாகு விடுத்த அறிவிப்பு

இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிரியாவில் மாற்று ஏற்பாடு செய்யும் வரையிலும், ஆக்கிரமித்த பகுதியில் இருந்து இஸ்ரேல் இராணுவம் வெளியேறாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். சிரியாவில் போராளிகள் படையால்…

12 ஆண்டுகளுக்குப் பின் சிரியாவிலுள்ள தூதரகத்தில் கொடியேற்றிய பிரான்ஸ்

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் ஆட்சியைக் கைப்பற்றியதும், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த பல பெரிய நாடுகள் முன்வந்துள்ளதை கவனித்திருக்கக்கூடும். இந்நிலையில், 12 ஆண்டுகளுக்குப் பின், சிரியா தலைநகர் டமாஸ்கஸிலுள்ள தங்கள் தூதரகத்தில் பிரான்ஸ்…

6.69 லட்சம் சிம் காா்டுகள் முடக்கம்- மத்திய அரசு தகவல்

இணைய (சைபா்) குற்றங்களைத் தடுக்க நிகழாண்டில் கடந்த நவம்பா் 15-ஆம் தேதிவரை 6.69 லட்சத்துக்கும் அதிகமான சிம் காா்டுகளையும், 1,32,000 ஐஎம்இஐ எண்களையும் முடக்கியுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. இதுதொடா்பான கேள்விக்கு…

30,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி

அதிகபட்சமாக 30,000 மெட்ரிக் தொன்களுக்கு உட்பட்டு 2025ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் பதனிடப்படாத அயடின் சேர்க்கப்படாத உப்பை (Salt) இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையின் உப்பு…

சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சித்தகவல்; 39 நாடுகளுக்கு இலவச விசா வழங்கும் இலங்கை!

39 நாடுகளுக்கு இலங்கை இலவச விசா வழங்கவுள்ளது. அதன்படி 2025ஆம் ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில், 39 நாடுகளுக்கு இலவச விசா வழங்க உள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜிதா ஹேரத் தெரிவித்தார். இந்த நடவடிக்கையால் இந்தியா உட்பட வெளிநாட்டு…

ரயிலில் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு; பொலிஸாரின் சந்தேகம்

திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை பகுதியில் ரயிலில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்றைய தினம் வியாழக்கிழமை (19) அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.…

ஞானசார தேரருக்கு பிடியாணை பிறப்பித்த நீதிமன்றம்

மத அவமதிப்பு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரருக்கு , பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள்து. இன்று (19) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றில் ஆஜராகாததால் அவரை…

நீர்மூழ்கிக் கப்பல் மூலம் பயமுறுத்தும் சீனா – மூன்றாம் உலகப் போருக்கான எச்சரிக்கையா?

உலகின் பல நாடுகளில் பதற்றம் நிலவி வரும் நிலையில், சீனா நீர்மூழ்கிக் கப்பல் மூலம் பயமுறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நீர்மூழ்கிக் கப்பல் மூலம் பயமுறுத்தும் சீனா உலகின் பல நாடுகளில் பதற்றம் நிலவி வரும் நிலையில், சீனா தனது ராணுவ…

மும்பையில் சுற்றுலா படகு மீது கடற்படை படகு மோதி 13 பயணிகள் பரிதாப உயிரிழப்பு: 101 பேர்…

​மும்பை கடற்கரை பகுதி​யில் சுற்றுலா படகு மீது, கடற்​படை​யின் அதிவேக ரோந்து படகு ஒன்று மோதி​ய​தில் 13 பேர் உயிரிழந்​தனர். 101 பேர் மீட்​கப்​பட்​டுள்​ளனர். அங்கு தேடும் பணியில் கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர். மும்பை…

அம்பேத்கர் குறித்த அமித் ஷா பேச்சுக்கு கண்டனம்: எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம்…

டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் விளக்கிய மத்திய அமைச்சர் அமித் ஷா. உடன் மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு, ஜே.பி. நட்டா.படம்: பிடிஐ புதுடெல்லி: சட்ட மேதை அம்பேத்கரை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவமதித்​ததாக நாடாளு​மன்​றத்​தில்…

மாவைக்கு தமிழரசின் தலைமை – நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து பதவிவிலகல் செய்வதாகத் தெரிவித்து மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) அனுப்பிய கடிதத்தை கட்சியின் பொதுச்செயலாளர் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது. இந்நிலையில், அந்தக் கடிதம்…

யாழ்ப்பாணத்தில் மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டு 60 லீட்டர் கோடாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் ஒன்று இயங்கி வருவதாக மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ்…

பால்மா – யோகட்களின் வற் வரி நீக்கப்படும் : ஜனாதிபதி அறிவிப்பு

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால்மா மற்றும் யோகட் என்பவற்றுக்கான வற் வரியை நீக்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடனான மூன்றாவது மதிப்பாய்வின் போது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake)…

நள்ளிரவில் பெண்களை இலக்கு வைத்து வீடுகளுக்குள் நுழையும் மர்ம நபர்கள்

களுத்துறை, புலத்சிங்கள பிரதேசத்தில் பெண்கள் மட்டும் வாழும் வீடுகளை குறி வைத்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. இரவு நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையடிப்பவர்கள் அப்பகுதியில் சுற்றித்திரிவதால், கிராம…

வாட்ஸ்அப் போன்ற முறைசாரா செய்தியிடல் செயலிகளுக்கு தடை: ஸ்காட்லாந்து அரசு அறிவிப்பு

ஸ்காட்லாந்து அரசு அதிகாரப்பூர்வ சாதனங்களில் முறைசாரா செய்தியிடல் செயலிகளுக்கு தடை விதித்துள்ளது. பிரபல செயலிகளுக்கு தடை ஸ்காட்லாந்து அரசாங்கம், வாட்ஸ்அப் போன்ற முறைசாரா செய்தியிடல் செயலிகளை அதிகாரப்பூர்வ சாதனங்களில் பயன்படுத்துவதற்கு…

குறைந்த வருமானம் பெறுவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும கொடுப்பனவுகளை வரவு வைப்பதற்கு வங்கிக் கணக்கு இல்லாத பயனாளிகளை வங்கிக் கணக்கு திறக்குமாறு நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. அஸ்வெசும முதல் கட்டத்தில் தகுதி பெற்ற சுமார் 6,000 பேர்…