டிரம்ப் அச்சுறுத்தலால் கனடா அறிவித்துள்ள புதிய எல்லை பாதுகாப்பு திட்டம்
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்பபின் வரி அச்சுறுத்தலால், கனடா 1.3 பில்லியன் (கனடியன் டாலர்கள்) மதிப்புள்ள எல்லை பாதுகாப்பு திட்டத்தை அறிவித்துள்ளது.
இத்திட்டம், அமெரிக்க-கனடா எல்லை பாதுகாப்பு மேம்பாடு, கண்காணிப்பு,…