;
Athirady Tamil News
Daily Archives

19 December 2024

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளிடம் பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை!

நாட்டில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளை அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கை பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். 2024 ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலைகளில் ஏற்பட்ட விபத்துகளில் 16 பேர் உயிரிழந்ததாக பொலிஸ்…

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை திகதிகள் அறிவிப்பு!

இலங்கையில் 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் திகதிகள் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடைபெற ஏற்பாடு…

சாகசமாக காப்பாற்றப்பட்ட சிரிய கைதி: பின்னணி அறிந்து அதிர்ச்சியில் உறைந்த உலகம்

சிரியாவில் சர்வதேச செய்தி ஊடகக் குழுவினரால் சாகசமாக காப்பாற்றப்பட்ட கைதி, உண்மையில் அசாதின் இரக்கமற்ற அதிகாரிகளில் ஒருவர் என்பது அம்பலமாகியுள்ளது. விசாரிக்கும் நடவடிக்கை தொடர்புடைய சர்வதேச செய்தி ஊடகக் குழுவினரால் வெளியிடப்பட்ட அந்த…

வடக்கு மாகாண சபைக்கு நியமிக்கப்பட்ட 2 புதிய செயலாளர்கள்!

வடக்கு மாகாண சபைக்கு 2 புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் நேற்றையதினம் (18-12-2024) மதியம் ஆளுநர் செயலகத்தில் வைத்து குறித்த நியமனம் வழங்கி வைக்கப்பட்டது. வடக்கு…

லொட்டரியில் ரூ.6500 கோடி ஜாக்பாட் வென்ற பிரித்தானியர்

யூரோமில்லியன்ஸ் (EuroMillions) லொட்டரியில் பிரித்தானியாவைச் சேர்ந்த ஒருவருக்கு ரூ.6500 கோடி ( இலங்கை பணமதிப்பில்) ஜாக்பாட் அடித்துள்ளது. பிரித்தானியாவில் ஒருவருக்கு EuroMillions லொட்டரி சீட்டுக்கு 177 மில்லியன் பவுண்ட் பரிசு…