கனேடிய நிறுவனமொன்றின் பாண் பொருட்களில் உலோகத் துகள்கள்., மீட்பு நடவடிக்கையில் FDA
கனடாவில் பிரபல உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனத்தின் பாண் வகைகளை சந்தையிலிருந்து மீட்க FDA நடவடிக்கை எடுத்துவருகிறது.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) கடந்த மாதம் கனேடிய உணப்பொருள் தயாரிப்பாளரான Stuyver's Bread தயாரித்த இரு…