;
Athirady Tamil News
Daily Archives

22 December 2024

யாழில் இறைச்சியுடன் வந்த பொலிஸ் அதிகாரியை பிடித்த இளைஞர்கள்

யாழ். நெடுந்தீவில் இருந்து விடுமுறையில் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் கொண்டு சென்ற பொதியில் இறைச்சி இருப்பதாக சந்தேகித்து அதனை சோதனையிட்ட போது , அதில் இறைச்சி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இன்று மாலை…

தாமரை கோபுரத்தை சுற்றிப்பார்க்க ஆசைப்படும் மக்களுக்கான முக்கிய அறிவிப்பு

தாமரை கோபுரத்தை (Lotus Tower) பார்வையிடுவதற்கான நேரம் தொடர்பாக மக்களுக்கு விசேட அறிவித்தல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் தாமரைக் கோபுரத்தை பார்வையிடுவதற்கான நேரத்தை நீடிக்க தாமரைக் கோபுர முகாமைத்துவ…

நாகப்பட்டினம் மீனவர்கள் மீது இலங்கையர்கள் சிலர் தாக்குதல்

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் நாட்டுப்படகில் ஆழ்கடலுக்குச் சென்றனர். அங்கு இரண்டு படகுகளில் வந்த இலங்கையர்கள் சிலர், தமிழக மீனவர்களைத் தாக்கி, அவர்களிடம் இருந்த வலைகளைப் பறித்துச் சென்றனர். அவர்கள் கடற்கொள்ளையர்கள் என்று…

ஐரோப்பிய நிறுவனத்திடம் 25 அதிநவீன போர் விமானங்களை வாங்கும் நேட்டோ உறுப்பு நாடு

நேட்டோ உறுப்பு நாடான ஸ்பெயின் அதன் விமானப்படையை நவீனப்படுத்தும் விதமாக மேலும் 25 அதிநவீன போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. 25 விமானங்களுக்கு ஒப்பந்தம் ஐரோப்பிய நிறுவனமான Airbus இடமிருந்தே அதிநவீன Eurofighter போர் விமானங்களை…

ஜனவரியில் சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி அநுர

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka), எதிர்வரும் ஜனவரி நடுப்பகுதியில் சீனாவுக்கு (China) செல்லவுள்ளதாக தெகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில், இன்று (21) செய்தியாளர்களிடம் தெரிவித்த அநுரகுமார, தனது பயணத்துக்கான…

6 வயது குழந்தையை கழுத்து நெரித்து கொன்ற சித்தி – கேரளாவில் நடந்தது என்ன?

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் சூனியம் செய்ததாக சந்தேகிக்கப்படும் வழக்கில் ஆறு வயது சிறுமியை அவரது சித்தி கழுத்தை நெரித்து கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் நடந்தது என்ன? கொத்தமங்கலம் அருகே உள்ள நெல்லிக்குழியில் வசித்து வந்த…

அநுரவின் முடிவை பாராட்டியுள்ள ரணில்

ரணில் ஆரம்பித்த பொருளாதார திட்டங்களில் அநேகமானவற்றை , அநுர அரசு மாற்றாமல் தொடர்வது சிறப்பு, இதனை பாராட்டுவதாக ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். இதற்கு முதல் இலங்கை அரசியலில் , அநேக அரசுகள் ஒரு அரசு கொண்டு வந்த திட்டங்களை , அடுத்து…

இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல், கொரோனா வைரஸ் தொற்று மற்றும் சமீபத்திய பாதகமான பொருளாதார நிலைமைகளால் பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. யாழில்…

புலம்பெயர்ந்தோர் கடத்தப்பட்ட வழக்கு… ஐரோப்பிய நாடொன்றின் துணைப் பிரதமர் விடுவிப்பு

100க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை படகுடன் கடத்திய குற்றச்சாட்டில் இருந்து இத்தாலி துணைப் பிரதமர் மேட்டியோ சல்வினியை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விடுவித்தது. கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் புலம்பெயர் மக்களின் வருகையை தடுக்கும் கொள்கையின் ஒரு…

யாழ். விபத்தில் சிக்கி படுகாயமடைந்த முதியவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கார்த்திகை (14) விளக்கீடு தினத்தன்று மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் இன்று (21) உயிரிழந்துள்ளார். சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த கந்தையா…

வடக்கு மாகாணத்தில் இன்னும் ஒரு மாதத்துக்குள் அரிசியின் விலை நிச்சயம் குறைவடையும்

வடக்கு மாகாணத்தில் இன்னும் ஒரு மாதத்துக்குள் அரிசியின் விலை நிச்சயம் குறைவடையும் என வடக்கு மாகாணத்திலுள்ள பிரதான அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் தெரிவித்தனர். அத்துடன் எதிர்வரும் காலங்களில் வடக்கு மாகாணத்திலுள்ள அரிசி ஆலை உரிமையாளர்களே, வடக்கு…

Waymo சாரதி இல்லாமல் இயங்கும் கார்கள் மனிதர்கள் இயக்கும் கார்களைவிட பாதுகாப்பானவை: சுவிஸ்…

கூகுளின் தானாக இயங்கும் கார்கள் என அழைக்கப்படும் Waymo கார்கள், மனிதர்களால் இயக்கப்படும் கார்களைவிட பாதுகாப்பானவை என சுவிஸ் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. சுவிஸ் ஆய்வு முடிவுகள் Swiss Re நிறுவனம் மேற்கொண்ட ஆய்வுகள், மனிதர்களால்…