;
Athirady Tamil News
Daily Archives

23 December 2024

பிரித்தானிய நோயாளிகளின் மருத்துவத் தரவுகளால் உயிரியல் ஆயுதங்களை உருவாக்கும் சீனா

பிரித்தானியாவில் உள்ள நோயாளிகளின் மருத்துவத் தரவுகளை கைப்பற்றி உயிரியல் ஆயுதங்களை உருவாக்க சீனா திட்டமிட்டு வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சீன தொழில்நுட்பம் பிரித்தானிய மருத்துவமனைகளில் சீன மருத்துவத் தொழில்நுட்பங்களின்…

பிரித்தானியாவில் கொலை செய்யப்பட்ட 5 வயது சிறுவன்: 35 வயது பெண்மணி கைது

பிரித்தானியாவின் எசெக்ஸில் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 5 வயது சிறுவன் மரணம் பிரித்தானியாவின் எசெக்ஸின்(Essex) தெற்கு ஒக்கெண்டன்(South Ockendon) பகுதியில் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில்…

யாழ். மாவட்டத்திலேயே அதிகளவான ஆசிரியர்கள் இருப்பதால்

யாழ். மாவட்டத்திலேயே அதிகளவான ஆசிரியர்கள் இருப்பதால், வெளிமாவட்டங்களில் அவர்கள் மீண்டும் வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் மீண்டும் பணிபுரிய வேண்டிய நிலைமை ஏற்படலாம் எனச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் , ஒருபோதும்…

நைஜீரியாவில் தனித்தனி கூட்ட நெரிசல் சம்பவம்: குழந்தைகள் உட்பட 67 பேர் உயிரிழப்பு

நைஜீரியாவில் மூன்று தனித்தனி கூட்ட நெரிசலில் 67 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவில் சில நாட்களுக்குள் நிகழ்ந்த தொடர்ச்சியான பயங்கரமான கூட்ட நெரிசல்களில் 67 பேர் உயிரிழந்து இருப்பது மிகப்பெரிய துயரத்தை…

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார் யாழ். மாவட்ட இராணுவக்…

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் யகம்பத் இன்று திங்கட் கிழமை (23.12.2024) ஆளுநர் செயலகத்தில் சம்பிரதாயபூர்வமாகச் சந்தித்துக் கலந்துரையாடினார். இருவரும்…

குஜராத் மாநிலத்தில் நிலநடுக்கம்!

குஜராத் மாநிலம் கச்சு மாவட்டத்தில் இன்று காலை 3.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுள்ளது. குஜராத்தின் காந்தி நகரைச் சார்ந்த நில அதிர்வு ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் கச்சு மாவட்டத்தின் லக்பட்…

பிரேசிலில் பயங்கர பேருந்து விபத்து: 38 பயணிகள் உயிரிழப்பு, 13 பேர் படுகாயம்

பிரேசிலில் பேருந்து விபத்தில் 38 பேர் வரை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து விபத்து தென்கிழக்கு பிரேசிலில் பயங்கரமான பேருந்து விபத்தில் குறைந்தது 38 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மினாஸ்…

இத்தாலிக்கான தூதரை அறிவித்த ட்ரம்ப்: 50,000 பேருக்கு வேலை கொடுத்தவர்..யார் அவர்?

Houston Rockets உரிமையாளரை இத்தாலிக்கான அமெரிக்க தூதராக டொனால்ட் ட்ரம்ப் நியமித்துள்ளார். இத்தாலிக்கான தூதர் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து டொனால்ட் ட்ரம்ப் அமைச்சர்கள் மற்றும் தூதர்களை நியமித்து வருகிறார். அந்த…

மீண்டும் முல்லைத்தீவுக்கு அனுப்பப்பட்ட மியான்மார் அகதிகள்

திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மியன்மார் - ரோஹிங்யா அகதிகள், மீண்டும் முல்லைத்தீவு கேப்பாப்பிலவு விமானப்படை முகாமில் தங்க வைப்பதற்காக இன்று (23) அழைத்துச் செல்லப்பட்டனர். குறித்த அகதிகள் 103 பேரும்…

சிறு படகு புலம்பெயர்ந்தோரைக் கண்காணிக்க அதி நவீன ட்ரோன்களை களமிறக்கும் பிரித்தானியா

சிறு படகு புலம்பெயர் மக்களின் பின்னால் இருந்து இயங்கும் குழுக்களை அடையாளம் காணும் வகையில் அதி நவீன ட்ரோன்களை களமிறக்க பிரித்தானியா முடிவு செய்துள்ளது. நிறுவனங்களின் உதவி இதன்பொருட்டு பார்வைக்கு எட்டாத தொலைவு பறக்கும் போதும் உயர்தர…

அவசரகால நிலைகளுக்கு முகங்கொடுப்பது தொடர்பான பயிற்சி நிகழ்வு

அவசரகால நிலைகளுக்கு முகங்கொடுப்பது தொடர்பான பயிற்சி நிகழ்வு சாய்ந்தமருது றியாலுல் ஜன்னா வித்தியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை(22) நடைபெற்றது. அனர்த்தங்களால் பாதிக்கப்படும் மக்களிடத்தில் மீட்பு மற்றும் மனிதாபிமான பணிகளை முன்னெடுப்பதில்,…

ரஷ்யாவின் 52 ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்திய உக்ரைன்

ரஷ்ய(russia) படைகளின் ஆளில்லா விமான தாக்குதலை உக்ரைன்(ukraine) விமானப் படைமுறியடித்து உள்ளது. ஷாகித் ஆளில்லா விமானங்கள் உள்ளிட்ட ஆளில்லா விமானங்களை கொண்டு ரஷ்யா வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது. இதில், 103 ஆளில்லா விமானங்கள் தாக்குதலை…

ஐஸ் போதைப்பொருட்களை வாடகை வாகனம் மூலம் கடத்திய இருவருக்கு விளக்கமறியல்

ஐஸ் போதைப்பொருட்களை வாடகை வாகனம் ஒன்றின் ஊடாக விநியோகித்த இரு சந்தேக நபர்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் உத்தரவிட்டார். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ்…

கசிப்பு உற்பத்தி சந்தேக நபர் கைது-சவளக்கடை பொலிஸ் பிரிவில் சம்பவம்

கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றினை நீண்ட கால காலமாக நடாத்தி வந்த சந்தேக நபரை சம்மாந்துறை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சவளைக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரச்சோலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு பின்னால்…

பெரிய நீலாவணை கலாசார மண்டபத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்க ஏற்பாடு (video/photoes)

கல்முனை மாநகர சபையினால் பெரிய நீலாவணையில் அமைக்கப்பட்டுள்ள பல்தேவை கலாசார மண்டபம் விரைவில் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது. இதன் நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அதிகாரிகள் சகிதம்…

புதிதாக பதவியேற்ற கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தின் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக இன்று பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் மானந்த யஹம்பத் அவர்கள், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம் (23.12.2024) பி. ப. 04.00 மணிக்கு மரியாதை…

திமுகதான் எனக்கு எதிரி; நடிகா் விஜய் அல்ல! -சீமான்

திமுகதான் எனக்கு எதிரி; நடிகா் விஜய் அல்ல என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா். இதுகுறித்து திருச்சியில் ‘சீமானுடன் ஆயிரம் போ் சந்திப்பு’ நிகழ்வில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:…

வீட்டின் மீது மோதியது விமானம் : பயணித்த அனைவரும் பலி

வீடொன்றின் மீது விமானம் மோதி விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணித்த அனைவரும் பலியாகினர். பிரேசில் நாட்டில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பிரேசில்(brazil) நாட்டின் ரியோ கிரான்ட் டு சுல்…

பாடசாலைகள் தொடர்பில் விசேட அறிவிப்பு

2024 ஆம் ஆண்டு மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் , மூன்றாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம்…

கிராம உத்தியோகத்தர் மீது தாக்குதல் ; சக உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டதை கண்டித்து, சக உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம் ன்று (23) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம உத்தியோகத்தரை தாக்கியவர்களை கைது செய்து சட்டத்தின் முன்…

வடமராட்சி கிழக்கில் படகொன்று கவிழ்ந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. 

யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு கடற்கரை பகுதியில் படகொன்று கவிழ்ந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. வடமராட்சி கிழக்கு உடுத்துறை, ஐந்தாம் பனையடி பகுதியிலையே இன்றைய தினம் திங்கட்கிழமை காலை OFRP-6224JFN என்னும் இலக்கமுடைய குறித்த படகு கரை…

நத்தாருக்கு சொந்த ஊருக்கு சென்றவர்களின் படகு கவிழ்ந்து பலர் பலி : 100க்கும் மேற்பட்டவர்கள்…

கொங்கோ நாட்டில் அதிகப்படியானவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 38 பேர் பலியானதுடன், 100க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். வடகிழக்கு கொங்கோவிலுள்ள புசிரா நதியில் கடந்த வெள்ளிக்கிழமை (டிச.20) போண்டே எனும் இடம் வரையில் பயணம் செய்யும்…

பதவியேற்கும் முன்பே அடுக்கடுக்காக மிரட்டும் ட்ரம்ப்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக இரண்டாவது முறையாகவும் எதிர்வரும் ஜனவரி மாதம் பதவியேற்கவுள்ளார் டொனால்ட் ட்ரம்ப்(donald trump). அவர் பதவியேற்பதற்கு முன்னதாகவே வரிவிதிப்பு, எண்ணெய் விநியோகம் உள்ளிட்ட விடயங்களில் உலக நாடுகளை எச்சரிக்கும் வகையில்…

யாழில். எலிக்காய்ச்சலை தொடர்ந்து தீவிரமாகும் டெங்கு

யாழ். மாவட்டத்தில் டிசம்பர் மாதத்தில் மாத்திரம் இதுவரை 91 பேர் டெங்குத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் அண்மையில்…

ஆசிரியர்களை மோசமான முறையில் திட்டிய வடக்கு கல்வி அமைச்சின் அதிகாரி : போட்டுடைத்த வட மாகாண…

வடக்கு மாகாணத்திலுள்ள ஒரு சில அதிகாரிகளை வைத்துக்கொண்டு எங்கள் மாகாணத்து மக்களுக்கு சேவை செய்வதென்பதும் முன்னேற்றுவதென்பதும் மிகச்சவாலான விடயமாகவே இருக்கின்றது. இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடமாகாண…

யாழை தூய்மையான அழகான நகரமாக மாற்றியமைக்கும் பொறுப்பு எங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது…

2025 இல் பழைய கட்டடங்களை புனரமைப்பதற்கு யாழ். மாநகர சபை நடவடிக்கை எடுத்து வருகின்றது. அதற்கு எங்களது ஒத்துழைப்பும் இருக்கும். உங்களது ஒத்துழைப்புக்களையும் வழங்குங்கள் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். யாழ். மாநகர…

யாழில் மண் அகழ்வை கண்டித்து மக்கள் போராட்டம்

யாழ்ப்பாணம், தென்மராட்சி - கரம்பகம் பிரதேசத்திலுள்ள வீதியில் மண் அகழ்வு இடம்பெற்றுள்ளமையை கண்டித்து பிரதேச மக்கள் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை போரட்டத்தில் ஈடுபட்டனர். விடத்தற்பளை - கரம்பகப் பிள்ளையார் இணைப்பு வீதியிலேயே இந்த…

தனது நாட்டு விமானத்தையே சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா!

செங்கடலில் தனது சொந்த போர் விமானம் ஒன்றை நேற்றைய தினம் (22.12.2024) அதிகாலை தவறுதலாக சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. F/A-18F என்ற போர் விமானமே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதுடன் இருந்த இரு விமானிகளும் சிறு காயங்களுடன்…

போலி நாணயத் தாள்களுடன் 4 மாணவர்கள் கைது

போலி நாணயத் தாள்களுடன் நான்கு பாடசாலை மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கண்டி திகன பிரதேசத்தில் வைத்து குறித்த மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து சுமார் 57 ஐயாயிரம் ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்கள்…

தேர்வுக்கு படிக்காததால் பயம் – பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவர்கள்

தேர்வுக்கு படிக்காததால் தேர்வை ஒத்திவைக்க பள்ளிக்கு மாணவர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். வெடிகுண்டு மிரட்டல்கள் டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது. கடந்த 13 ஆம் தேதி மட்டும் 30…

ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் இலங்கைப் பிரதமர் ஹரிணியுடன் சந்திப்பு

இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை வதிவிட தூதுக்குழுவின் இலங்கைக்கான பணிப்பாளருக்கும் இடையில் இன்று பிரதமர் அலுவலகத்தில் முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றது. இலங்கையின் அபிவிருத்திச்…

புதிய அரசமைப்பு நிச்சயம் : அநுர அரசு உறுதி

இலங்கையில் புதிய அரசமைப்பு இயற்றப்படும் என்ற உறுதிமொழி நிச்சயம் நிறைவேற்றப்படும். இந்த விடயத்தில் அரசு எந்த விதத்திலும் பின்வாங்காது என்று பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன(Namal Karunaratna) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர்…

ஜெர்மனி ஜனாதிபதி திறமையற்ற முட்டாள்: பதவி விலக வேண்டும் – எலான் மஸ்க் அதிரடி

ஜெர்மன் (Germany) ஜனாதிபதி ஒலாப் ஸ்கோல்ஸ் (Olaf Scholz) உடனடியாக பதவி விலக வேண்டும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். அத்துடன் ஒலாப் ஸ்கோல்ஸ் திறமையற்ற முட்டாள் அவர் பதவி விலக வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். உலகப் பணக்காரர்களில்…

யாழில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் (Jaffna) நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றையதினம் (22.12.2024) இடம்பெற்றுள்ளது. கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5…