40 கைதிகளில் 37 பேரின் மரண தண்டனை குறைப்பு: அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவு
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மரண தண்டனை கைதிகளின் தண்டனையை குறைத்து உத்தரவிட்டுள்ளார்.
மரண தண்டனை குறைப்பு
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் 40 கைதிகளில் 37 பேரின் மரண தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
டிசம்பர் 23ம் திகதி திங்கட்கிழமை…