;
Athirady Tamil News
Daily Archives

24 December 2024

கனடாவில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான புதிய நிரந்தர குடியுரிமை திட்டம் அறிமுகம்

கனடாவில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான புதிய நிரந்தர குடியுரிமை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கனடா, பிரஞ்சு மொழி பேசும் சமூகத்தின் குடியேற்ற வகுப்பு (Francophone Community Immigration Class) என்ற புதிய நிரந்தர குடியுரிமை வழிமுறையை,…

ட்ரோன்களை குறிவைத்து தாக்கும் ரேடியோ அதிர்வெண் ஆயுதம்: வெற்றியடைந்த பிரித்தானியா ராணுவம்!

பிரித்தானிய ராணுவம் ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பத்தில் முக்கிய மைல்கல்லை அடைந்துள்ளது. RFDEW ஆயுதம் பிரித்தானிய ராணுவம் முதல் முறையாக ரேடியோ அதிர்வெண் திசை திருப்பப்பட்ட ஆற்றல் ஆயுதம் (RFDEW) ஐப் பயன்படுத்தி ட்ரோன்களை முடக்கியுள்ளது.…

40 கைதிகளில் 37 பேரின் மரண தண்டனை குறைப்பு: அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவு

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மரண தண்டனை கைதிகளின் தண்டனையை குறைத்து உத்தரவிட்டுள்ளார். மரண தண்டனை குறைப்பு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் 40 கைதிகளில் 37 பேரின் மரண தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். டிசம்பர் 23ம் திகதி திங்கட்கிழமை…

அரச ஊழியர்களின் போனஸ் கொடுப்பனவுகளுக்கான சுற்றறிக்கை வெளியீடு

அரச கூட்டுத்தாபனங்கள், சட்ட சபைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 2024 ஆம் ஆண்டிற்கான போனஸ் வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையை நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி, திறைசேரி…

இலங்கையில் முதல் முறையாக பதிவான அரிய நோய் – உறுதி செய்த ஜெர்மன் மருத்துவர்கள்

இலங்கையில் முதன்முறையாக Congenital Methemoglobinemia என்ற மிக அரிதான நோய் கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி மதவாச்சி பகுதியிலுள்ள குழந்தை பாதிக்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் குழந்தைகள் பிரிவு விசேட வைத்திய நிபுணர் எம். ஆர்.…

அம்பேத்கர் விவகாரம்: அடித்துக் கொண்ட காங்கிரஸ் – பாஜக கவுன்சிலர்கள்!!

சண்டீகர் மாநகராட்சிக் கூட்டத்தில் அம்பேத்கர் விவகாரம் விவாதிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் மற்றும் பாஜக கவுன்சிலர்கள் இடையே மோதல் வெடித்தது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்த…

ஸ்காட்லாந்தில் தரையில் விழுந்த சிறிய விமானம்: 50 வயதுடைய விமானிக்கு நேர்ந்த துயரம்

ஸ்காட்லாந்தில் ஏற்பட்ட சிறிய விமான விபத்தில் விமானி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விமான விபத்து டிசம்பர் 23ம் திகதி, ஸ்காட்லாந்தின் பைஃப் விமான நிலையம்(Fife Airport) அருகே சிறிய விமானம் ஒன்று நிலத்தில் மோதியதில் பயங்கர விபத்து நிகழ்ந்தது.…

இந்தியாவுடனான 33 கிழக்கு மாகாண திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்….. ஜனாதிபதியிடம்…

சமூக-பொருளாதார மேம்பாடு மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட முன்மொழியப்பட்டுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கட்டமைப்பின்படி, இந்திய அரசாங்கத்தால்…

வான் பாதுகாப்பு முதல் பீரங்கி குண்டுகள் வரை…உக்ரைனுக்கு ஜேர்மனி வழங்கும் புதிய இராணுவ…

ஜேர்மனி உக்ரைனுக்கு குறிப்பிடத்தக்க புதிய இராணுவ உதவி தொகுப்பை வழங்குகிறது. உக்ரைனுக்கான புதிய ஆயுத உதவி ரஷ்யாவின் தொடர்ச்சியான படையெடுப்பிலிருந்து நாட்டின் பாதுகாப்பு திறன்களை அதிகரிக்கும் நோக்கத்துடன், ஜேர்மன் அரசு உக்ரைனுக்கு…

நத்தார் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ மக்களுக்கு விடுக்கப்பட்ட விசேட அறிவிப்பு!

இங்கையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு எவ்வித அச்சமும் சந்தேகமும் இன்றி தேவாலயங்களுக்குச் சென்று ஆராதனைகளில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகொள் விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு பேராயர்களுக்கான மக்கள் தொடர்புப் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட்…

ஆயுதங்களுடன் சென்ற ரஷ்ய ராணுவ சரக்குக் கப்பல் நடுக்கடலில் பழுது

ஆயுதங்களை ஏற்றிச் சென்றுக்கொண்டிருந்த ரஷ்ய ராணுவ சரக்குக் கப்பல் போர்ச்சுகல் நடுக்கடலில் பழுதடைந்து நின்றது. சிரியாவிலிருந்து இராணுவ உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களை கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்ட ரஷ்ய இராணுவ சரக்குக் கப்பல், போர்த்துகீசிய…

கொழும்பில் சீன மருத்துவ கப்பலுக்கு சென்ற பிரதமர் ஹரிணி

கொழும்பு(colombo) துறைமுகத்தில் தற்போது தரித்து நிற்கும் சீன(china) கடற்படைக்கு சொந்தமான வைத்தியசாலை கப்பலை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய(harini amarasuriya) இன்றையதினம் பார்வையிட்டார். கடந்த 21ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த…

பிரித்தானியாவிற்குள் புலம்பெயர் மக்களைத் தடுக்க கூடுதல் நிதி கோரும் பிரான்ஸ்

பிரித்தானியாவிற்கு புலம்பெயரும் மக்களைத் தடுக்க பிரான்ஸ் கூடுதல் நிதி கோருகிறது. ஆங்கிலக் கால்வாயில் புலம்பெயர் மக்களைத் ந்தோர் நுழைவதைத் தடுக்க பிரித்தானியாவிடமிருந்து மேலும் நிதி கோர திட்டமிட்டு இருப்பதாக பிரான்சின் உள்துறை அமைச்சர்…

வாகன இறக்குமதி தொடர்பில் நிதியமைச்சு அறிக்கை

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வரிக் கொள்கை தொடர்பில் நிதியமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் இறக்குமதி செய்யப்படும் திகதி மற்றும்…

சன்னி லியோன் பெயரில் மாதம்தோறும் ரூ.1000 உதவித்தொகை.., அதிகாரிகள் அதிர்ச்சி

சத்தீஸ்கர் மாநிலத்தில் நடிகை சன்னி லியோன் பெயரில் மாதம் தோறும் ரூ.1,000 உதவித்தொகை டெபாசிட் செய்யப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. சன்னி லியோன் பெயரில் பணம் பெண்களின் முன்னேற்றத்திற்காக மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி…

கிளிநொச்சி மாவட்டத்தில் மதுக்கடைகள் வேண்டாம்; வீதிக்கு இறங்கிய மக்கள்!

கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்த மதுபான கடைகளை நிரந்தரமாக மூடுமாறு வலியுறுத்தி போராட்டம் ஒன்று இன்று (24) காலை இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டப் பேரணி கிளிநொச்சி டிப்போ சந்தியில் ஆரம்பமாகி மாவட்ட செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டது. குறித்த…

389 சிறைக்கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு!

இலங்கையில் நத்தார் பண்டிகையை முன்னிட்டு 389 சிறைக்கைதிகள் விசேட பொது மன்னிப்பின் கீழ் நாளைய தினம் விடுதலை செய்யப்படவுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவர்களில் 4 பெண் கைதிகளும், 385 ஆண் கைதிகளும் அடங்குவதாகச்…

சிறிய மற்றும் நடுத்தர அவிலான வணிகங்களுக்கு மின் கட்டண நிவாரணம் வழங்கும் திட்டம் –…

சிறிய மற்றும் நடுத்தர அவிலான வணிகங்களுக்கு மின் கட்டண நிவாரணம் வழங்கும் திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பு நடாத்தவுள்ள உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று(23.12.2024) மாவட்டச்…

யாழில் தனது மனைவியுடன் சேட்டை புரிந்த பொலிஸ் உத்தியோகஸ்தரை மடக்கி பிடித்து பொலிஸில்…

யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவருடன் சேட்டை புரிந்த பொலிஸ் உத்தியோகஸ்தரை , பெண்ணின் கணவரும் , ஊர் இளைஞர்களும் ஒன்றிணைந்து மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர்…

உக்ரைனில் பழியாகும் வட கொரிய வீரர்கள்: ரஷ்யாவிற்கு அதிகரிக்கும் இராணுவ உதவி

போரில் வட கொரியா ரஷ்யாவுக்கு இராணுவ உதவியை அதிகரிக்க இருப்பதாக உளவுத்துறை தகவல்கள் தெரியவந்துள்ளது. இராணுவ உதவி அதிகரிப்பு உக்ரைனுடன் நீடித்து வரும் மோதலில் ரஷ்யாவுக்கு வட கொரியா தீவிரமாக இராணுவ உதவியை அதிகரித்து வருவதாக தென் கொரிய உளவு…

பண்டிகைக் காலத்தையொட்டி யாழ் மாவட்டத்தில் உணவு கையாளும் நிலையங்களின் சுகாதார நிலையை…

பண்டிகைக் காலத்தையொட்டி யாழ் மாவட்டத்தில் உணவு கையாளும் நிலையங்களின் சுகாதார நிலையை மேம்படுத்தும் நோக்குடன் வடமாகாண சுகாதாரப் பணிப்பாளரின் வழிகாட்டலின் கீழ் இன்று(24) திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார…

இளவரசர் ஹரி இங்கிலாந்துக்கு திரும்பினால்… எச்சரிக்கும் முன்னாள் நண்பர்

இளவரசர் ஹரி இங்கிலாந்துக்குத் திரும்பக்கூடாது என்று கூறியுள்ளார் பிரித்தானிய இளவரசர் ஹரியின் முன்னாள் நண்பர் ஒருவர். அது என்ன முன்னாள் நண்பர் என்றால், மேகனுடனான தனது திருமணத்துக்குப் பின் ஹரி தனது நண்பர்கள் பலருடனான உறவைத்…

ஜப்பான் வடிவமைக்கும் இந்தியாவின் முதல் அதிவேக ரயில்.

அகமதாபாத் அதிவேக ரயில் (MAHSR) பாதையில் செல்வதற்கான அதிவேக ரயில்களை ஜப்பான் வடிவமைக்கிறது. இந்தியாவின் தட்பவெட்ப நிலைகளுக்கு ஏற்ப ஜப்பானிய ஷிங்கன்சென் ரயில்கள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. பயணப் பெட்டிகளை வைக்க அதிக இடம், 50 டிகிரி…

பிரித்தானியாவின் விசா கட்டுப்பாடுகளால் கவலைக்குள்ளாகியுள்ள ஆயிரக்கணக்கான குழந்தைகள்

பிரித்தானிய உள்துறை அலுவலகத்தின் சில கட்டுப்பாடுகளால், ஆயிரக்கணக்கான குழந்தைகள், கிறிஸ்துமஸ் பண்டிகை நேரத்தில் தங்கள் பெற்றோரில் ஒருவரை பிரிந்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பிரித்தானியாவின் விசா கட்டுப்பாடுகள் ஒரு பிரித்தானியக்…

சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஒன்பது மீனவர்கள் கைது

திருகோணமலை அலஸ்வத்தை கடற்பகுதியில் கடந்த 21 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஒன்பது (09) பேருடன் இரண்டு (02) டிங்கி படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.…

பல ஆயிரம் புலம்பெயர்ந்த மக்களை நாடுகடத்தும் ட்ரம்பின் சர்ச்சைக்குரிய திட்டத்தில் அதிரடி…

ஜனவரியில் ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக பல ஆயிரம் புலம்பெயர்ந்த மக்களை நாடுகடத்தும் திட்டத்திற்கு சிறப்பு ஆணை வெளியிடுவதாக டொனால்டு ட்ரம்ப் கூறி வந்துள்ளார். கடும் பின்னடைவு தற்போது அவரது இந்த திட்டத்திற்கு பேரிடியாக சொந்த கட்சியினரே…

யாழில். சந்தைக்கு வாழைக்குலை கொண்டு சென்றவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்

சந்தைக்கு மோட்டார் சைக்கிளில் வாழைக்குலை கொண்டு சென்றவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், அச்சுவேலி பகுதியை சேர்ந்த தேவதாசன் உதயசேனா (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளார். தோட்டத்தில் இருந்து வாழைக்குலைகளை…

பலாலியில் இராணுவ சிப்பாய் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் பலாலி இராணுவ முகாமில் கடமையற்றி வந்த இராணுவ சார்ஜன்ட் மாரடைப்பால் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். குருநாகலையை சேர்ந்த ரங்கன திஸாநாயக்க (வயது 31) என்பவரே உயிரிழந்துள்ளார். திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து , பலாலி…

எதிர்வரும் 10ஆம் திகதி வரை அரிசி இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்.

எதிர்வரும் 10ஆம் திகதி வரை அரிசி இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம். உள்ளூர் செய்திகள்செய்திகள்முக்கிய செய்தி By Jegan Last updated Dec 24, 2024 எதிர்வரும் 10ஆம் திகதி வரை அரிசி இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்…

84 விளையாட்டு வீரா்களுக்கு அரசுப் பணி ஆணை: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

சென்னை: தமிழ்நாட்டைச் சோ்ந்த 84 விளையாட்டு வீரா், வீராங்கனைகளுக்கு அரசுப் பணிக்கான உத்தரவை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இது குறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:…

தென்மராட்சியில் தொடரும் மணல் அகழ்வு – நேரில் சென்று பார்த்த எம் . பி

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வுகளை தடுக்க நடவடிக்கைகளை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கணநாதன் இளங்குமரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - தென்மராட்சி - கரம்பகம் பிரதேசத்திலுள்ள வீதிகள் மற்றும்…

வட மாகாண ஆசிரியர் இடமாற்றம் : ஆளுநரின் அதிரடி அறிவிப்பு

யாழ். மாவட்டத்திலேயே அதிகளவான ஆசிரியர்கள் இருப்பதால், வெளிமாவட்டங்களிலும் வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் மீண்டும் பணிபுரிய வேண்டிய நிலைமை ஏற்படலாம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் சுட்டிகாட்டியுள்ளார். ஆளுநர் செயலகத்தில்…

லண்டன் திரும்ப வேண்டும்… விவாகரத்து கோரும் தப்பியோடிய சிரிய ஜனாதிபதியின் மனைவி

ரஷ்யாவில் தற்போது தஞ்சமடைந்துள்ள சிரிய ஜனாதிபதி அசாதின் காதல் மனைவி அஸ்மா விவாகரத்து கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டை விட்டு வெளியேற மீண்டும் பிரித்தானியாவுக்கே திரும்பவும் அவர் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மாஸ்கோ…

பிஞ்சு குழந்தை முன் தந்தை சுட்டுக்கொல்லப்பட்ட மீகொட கொலை சம்பவம் தொடர்பான மேலும் 03 பேர்…

மீகொட, நாகஹவத்தை பிரதேசத்தில் கடந்த 14ம் தேதி ஒன்றரை வயது குழந்தை மற்றும் அவரது மனைவியுடன் காரில் பயணித்த நபரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற குற்றத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் ஹோமாகம மற்றும் மீகொட பொலிஸ் நிலைய பகுதிகளில் நேற்று (22)…