;
Athirady Tamil News
Daily Archives

24 December 2024

சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த 4 வயதுச் சிறுவன்!

திருகோணமலை மாவட்டம், கிண்ணியாவில் வசித்து வரும் ஆரிப் என்ற 4 வயதுச் சிறுவன் வேகமாக எழுதுதல், வாசித்தல் மற்றும் ஒப்புவித்தல் ஆகிய விடயங்களில் சோழன் உலக சாதனை படைத்துள்ளார். நஜிமுல் ஹக் மற்றும் பாத்திமா நஸ்ரினின் மகனான இவர் சிறந்த ஞாபக…

நடிகர் அல்லு அர்ஜுன் வீடு மீது கல் வீச்சு.., பொலிஸார் வழக்குப்பதிவு

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல் வீசப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அல்லு அர்ஜுன் வீடு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் கடந்த 5-ம் திகதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வசூலை பெற்றுள்ளது.…

14 வயது சிறுவனின் கொலை.., TikTok செயலிக்கு தடை விதித்த முக்கிய நாடு

அல்பேனியாவில் உள்ள அரசாங்கம் டிசம்பர் 21 சனிக்கிழமையன்று TikTok செயலியை ஓராண்டுக்கு தடை செய்துள்ளது. பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள…

எதிர்வரும் 10ஆம் திகதி வரை அரிசி இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்.

எதிர்வரும் 10ஆம் திகதி வரை அரிசி இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று (23) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 20ஆம் திகதியுடன் முடிவடைந்த அரிசி இறக்குமதி…

முன்னாள் ஜனாதிபதிகள் முப்படை பாதுகாப்பு நீக்கம்

பொலிஸ் பாதுகாப்பு மட்டும் நீட்டிக்கப்படும் நிலையில் முன்னாள் ஜனாதிபதிகள் ஆயுதப்படைப் பாதுகாப்பு திரும்பப் பெறப்படும் என்ற பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் கருத்துப்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்காக நியமிக்கப்பட்டிருந்த முப்படை…

பாவனைக்கு தகுதியற்ற நிலையே ஹட்டன் பஸ் விபத்துக்கு காரணம்!

வாகனம் முழுவதும் வெள்ளை இரும்பு தடுப்புகள்... இருக்கைகள் தரம் சரியில்லை... சாரதியின் கதவு வயர் கம்பிகளால் கட்டப்பட்டுள்ளது ...... தகுதியற்ற பஸ்சை இயக்கிய பஸ் உரிமையாளர் மீதும் வழக்கு.... ஹட்டனில் இருந்து கண்டி நோக்கிச் சென்ற போது…

கல்முனையில் ஆணொருவர் சடலமாக மீட்பு

அம்பாறை(Ampara) - கல்முனை தலைமையக காவல்துறை பிரிவிற்குட்பட்ட கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள விடுதி அறை மலசல கூடத்திலிருந்து ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று(23.12.2024) இடம்பெற்றுள்ளது.…

90 வயதிலும் பளுதூக்கும் போட்டியில் அசத்தும் தைவான் பாட்டி

தைவான் பாட்டி செங் சென் சின்-மெய் (90) டைப்பேவில் நடந்த பளுதூக்கும் போட்டியில் 35 கிலோ பாரத்தை தூக்கி அசத்தியுள்ளார். 2023-ஆம் ஆண்டிலிருந்து பளுதூக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். பார்கின்சன் நோயால் பாதிக்கபட்ட அவர், தனது உடல்…