பிரித்தானியாவில் காலணிகளுக்காக பணிநீக்கம் செய்யப்பட்ட இளம் ஊழியர்: £30,000 இழப்பீடு வழங்க…
வேலைக்கு செல்லும் போது விளையாட்டு காலணிகள்(Sports Shoes) அணிந்ததற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட 20 வயது பெண்ணுக்கு £30,000 இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் 2022 ஆம் ஆண்டில் எலிசபெத் பெனாசி(Elizabeth Benassi) என்ற இளம்பெண்…