எகிப்தில் சுற்றுலா பயணி ஒருவர் சுறா தாக்கி பலி
எகிப்து கடல் பகுதியில் சுற்றுலா பயணிகளில் ஒருவர் ஆழ்கடல் பகுதிக்குள் நீச்சலுக்காக சென்றபோது, சுறா தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
இந்த பகுதிக்கு வந்த சுற்றுலா பயணிகளில் ஒருவர் தடை…