;
Athirady Tamil News
Daily Archives

30 December 2024

தென்கொரிய விமான விபத்து தொடர்பில் நிபுணர்கள் கூறும் அதிர்ச்சி காரணம்

பறவை ஒன்றுடன் மோதியதால் தென்கொரிய விமானத்தில் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தென்கொரியாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் தனது உறவினருக்கு அனுப்பிய குறுந்தகவலில்,…

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்டர் காலமானார்

அமெரிக்க(us) முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்டர்(jimmy-carter) காலமானார். இறக்கும்போது அவருக்கு வயது 100.ஜோர்ஜியாவின் ப்ளைன்ஸில் உள்ள அவரது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை(29) பிற்பகல் அவர் காலமானதாக கார்டர் மையம் மற்றும் அமெரிக்க ஊடகங்கள்…

75,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி

அனுமதிப்பத்திரம் இன்றி அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்ததைத் தொடர்ந்து, டிசம்பர் 29 ஆம் திகதி வரை 75,000 மெற்றிக் தொன் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை இலங்கை சுங்கம் அனுமதித்துள்ளது. இதில் 32,000 மெற்றிக் தொன் சம்பா…

பல்கலைக்கழகமாக மாற்றப்படவுள்ள தேசிய கல்வியியல் கல்லூரிகள்

தேசிய கல்வியியல் கல்லூரிகள் இலங்கை கல்விப் பல்கலைக்கழக வளாகங்களாக மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து தேசிய கல்வியியல் கல்வி கல்லூரிகளும் புதிதாக உருவாக்கப்படவுள்ள இலங்கை கல்வி பல்கலைக்கழகத்தின் (Sri Lanka…

38 பேர்களை பலிகொண்ட விமான விபத்து… மன்னிப்பு கேட்ட விளாடிமிர் புடின்

கிறிஸ்துமஸ் தினத்தன்று அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளான சோக சம்பவத்திற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மன்னிப்பு கேட்டுள்ளார். தொலைபேசியில் பேசியதாக ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்பால் அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம்…

கொழும்பில் அவுஸ்திரேலிய பிரஜை மரணத்தில் எழுந்துள்ள சர்ச்சை ; நீதி கோரும் குடும்பத்தினர்

கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் ஏழாவது மாடியில் இருந்து தவறி விழுந்ததாக தெரிவிக்கப்படும் 51 வயதான அவுஸ்திரேலிய பிரஜையின் மரணம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, இது தற்கொலையல்ல என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கூறியுள்ளனர்.…

புதிய இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரீகோ!

இராணுவத்தின் பிரதி பிரதானியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரீகோ புதிய இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இலங்கை இராணுவத்தின் 25 ஆவது இராணுவத் தளபதி ஆவார். இராணுவத் தளபதி விக்கும் லியனகே மேலும் சேவை நீடிப்பு இன்றி…

179 பேர் பலியானது உறுதி! இருவர் மட்டுமே உயிர்பிழைப்பு..மூன்று தசாப்தங்களில் மோசமான விமான…

தென்கொரியாவில் நடந்த மிக மோசமான விமான விபத்தில் 179 பேர் கொல்லப்பட்டனர். தென் கொரியாவில் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் ஒன்று விபத்திற்குள்ளானது. முதலில் 85 பேர் பலியானதாக தகவல் வெளியானது. ஆனால் உயிரிழப்பு எண்ணிக்கை…