;
Athirady Tamil News
Daily Archives

31 December 2024

தமிழக ஆளுநரை தவெக தலைவர் விஜய் சந்தித்த நோக்கம் என்ன? இரண்டு காரணங்கள்

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துள்ளார். ஏன் சந்தித்தார்? சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவர் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

சிறுவர்களை விளம்பரங்களில் பயன்படுத்த தடை

2025 ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் உணவுப் பொருட்களின் விளம்பரங்களில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இடம்பெறுவதைத் தடைசெய்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவினால்…

பாலஸ்தீன மக்களுக்கு பதிலாக ஆசிய நாடொன்றின் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் இஸ்ரேல்

ஹமாஸ் படைகள் தாக்குதல் முன்னெடுத்ததன் பின்னர் பாலஸ்தீன மக்களை வேலையில் இருந்து நீக்கியுள்ள இஸ்ரேல் தற்போது இந்தியர்களுக்கு பெருமளவில் வேலைவாய்ப்பை அளித்துள்ளது. கட்டுமான பணியிடங்களில் ஹமாஸ் தாக்குதல் முன்னெடுக்கப்படவில்லை என்றால்,…

யாழ்ப்பாண பாடசாலை ஒன்றின் அதிபர் செய்த மோசமான செயல்! ஆளுநருக்கு பறந்த கடிதம்

யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் அதிபராக இருந்து முறைகேடாக நடந்தவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஜனாதிபதி, கல்வி அமைச்சு மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் உட்பட பல்வேறு தரப்பினருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில்…

மனுஷ நாணயக்கார குடும்பத்தோடு நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்

கடந்த அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சராக இருந்த மனுஷ நாணயக்கார நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. சுவிட்சர்லாந்திற்கு சென்ற அவர் , பின்னர் வேறு ஒரு ஐரோப்பிய நாட்டிற்கு சென்றுள்ளதாகவும்…

லண்டனில் £10.4 மில்லியன் மதிப்புள்ள நகைகள் திருட்டு: £500,000 பரிசு தொகை அறிவித்த…

வடக்கு லண்டனில் உள்ள வீடு ஒன்றில் இருந்து £10.4 மில்லியன் மதிக்கத்தக்க ஆபரண நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் மிகப்பெரிய நகை திருட்டு வடக்கு லண்டனின் செயிண்ட் ஜான்ஸ் வூட் (St John's Wood) பகுதியில்…

யாழில் நகை உற்பத்தியாளர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு ; தீவிர விசாணையில் பொலிஸார்

யாழ்ப்பாணம் கன்னாதிட்டி பகுதியில் நகை உற்பத்தியாளர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த 50 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து…