;
Athirady Tamil News
Monthly Archives

December 2024

யாழில் 188 கிலோ கஞ்சா மீட்பு

யாழ்ப்பாண கடற்பரப்பில் 75 மில்லியன் ரூபாய் பெறுமதியான சுமார் 188 கிலோ 350 கிராம் கேரளா கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. குருநகரை அண்டிய கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த மீன்பிடி படகொன்றை , சுற்றுக்காவல் பணியில்…

வட மாகாண ஆளுநருக்கும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பிரதம தொழில்நுட்ப ஆலோசகருக்கும் இடையில்…

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐ.எல்.ஓ.) பிரதம தொழில்நுட்ப ஆலோசகர் தோமஸ் கிரிங் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று புதன்கிழமை (04.12.2024) இடம்பெற்றது.…

உக்ரைன் விவகாரம்… ட்ரம்ப் ஆட்சிக்கு வரும் வரை காத்திருக்கும் நேட்டோ நாடுகள்

உக்ரைன் விவகாரத்தில் முடிவெடுக்க புதிய அமெரிக்க நிர்வாகம் பதவியேற்கும் வரையில் பல நேட்டோ உறுப்பினர்கள் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய அமெரிக்க நிர்வாகம் லாத்வியாவின் வெளிவிவகார அமைச்சர் செவ்வாயன்று தெரிவிக்கையில்,…

ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட அரசாங்க கொள்கை அறிக்கை

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட அரசாங்க கொள்கை அறிக்கை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதியினால் நவம்பர் 21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்க கொள்கை அறிக்கை மீதான தீர்மானம் இன்று பாராளுமன்றத்தில்…

போதைப்பொருள் விநியோகித்த தபால்காரர்!

போதைப்பொருள் தொகையுடன் கொட்டாஞ்சேனை தபால் அலுவலகத்தின் கடித விநியோகஸ்தர் கைது செய்யப்பட்டதாக பொரளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் 32 வயதுடைய தபால்காரரே இவ்வாறு கைதாகியுள்ளார். சந்தேக நபரிடம் 110 கிராம் போதைப்பொருள் இருந்து…

தில்லி மின் உற்பத்தி நிலையங்களை அதானியிடம் ஒப்படைக்க அழுத்தம்! கேஜரிவால்

தில்லி முதல்வராக இருந்தபோது, மின் உற்பத்தி நிலையங்களை அதானியிடம் ஒப்படைக்க தனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டியுள்ளார். அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்தில் தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,…

மின் திட்டங்கள் தொடர்பிலான ஆய்வு அறிக்கை எரிசக்தி அமைச்சிடம் கையளிப்பு

நாட்டில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள புதுப்பிக்கத்தக்க மின் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை எரிசக்தி அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவினால் சுமார் 40 செயற்திட்டங்கள் ஆராயப்பட்டு…

டொனால்டு ட்ரம்புக்கு மீண்டும் பிரித்தானிய அரச குடும்பம் சார்பில் விருந்தளிக்கப்படாது

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் பொறுப்புக்கு வரும் நிலையில், பிரித்தானிய அரச குடும்பம் மற்றும் அரசாங்கம் முன்னெடுக்கும் விருந்தை அவர் தவறவிடுவார் என்றே தகவல் வெளியாகியுள்ளது. அரசியல் ஆதாயம் தேடும் டொனால்டு ட்ரம்ப்…

மீண்டும் ‘ஹெக்’ செய்யப்பட்ட வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையம்

வளிமண்டலவியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் மீண்டும் ஹெக் செய்யப்பட்டுள்ளது. அதனை மீட்டெடுக்க தேவையான பணிகள் நடைபெற்று வருவதாகவும், இணையதளம் ஹெக் செய்யப்படுவது இது இரண்டாவது முறையெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…

ரஷ்ய ஜனாதிபதிக்கான விமானத்தில் கடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான உக்ரைன் சிறார்கள்

ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரேனிய பிரதேசங்களில் இருந்து சிறார்கள் கடத்தப்பட்டு, அவர்களின் உக்ரேனிய அடையாளங்கள் களையப்பட்டு ரஷ்ய குடும்பங்களுடன் வாழ அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரேனிய சிறார்கள் ரஷ்ய ஜனாதிபதியின்…

இரும்புச்சத்து அதிகம் கொண்ட பானங்கள்- ஹீமோகுளோபின் குறைபாட்டிற்கு உடனடி தீர்வு

பொதுவாக சிலருக்கு திடீரென ஹீமோகுளோபின் குறைபாட்டு பிரச்சினை வரும். இதனை சில அறிகுறிகள் வைத்து நாம் கண்டறியலாம். உடலில் உள்ள ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவடைந்து காணப்படும் பொழுது தலைசுற்றல், உடல் நடுக்கம், மயக்கம் போன்ற…

இனி இது எளிதல்ல… தமிழ் உட்பட 11 மொழிகளில் எச்சரிக்கை விடுத்த கனடா அரசாங்கம்

புலம்பெயர் மக்கள் மற்றும் ஏதிலிகளை அதிகமாக வெரவேற்றுள்ள நாடுகளில் ஒன்றான கனடா, தற்போது தமிழ் உட்பட 11 மொழிகளில் உலகளாவிய எச்சரிக்கை விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. முதன்மையான காரணம் கனடாவில் இனி புகலிடக் கோரிக்கை என்பது எளிதல்ல…

சம்பலில் அனுமதி மறுப்பு: தில்லி திரும்பிய ராகுல், பிரியங்கா!

காஸிப்பூர் எல்லையில் காவல்துறை தடுத்து நிறுத்தியதையடுத்து காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தில்லிக்கு திரும்பியுள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் சம்பலில் ஜமா மசூதி இருக்கும் இடத்தில் இந்து கோயில் இருந்ததாகவும் அதனை…

தென்கொரியாவிலுள்ள இலங்கையர்கள் மீது அவதானம் செலுத்தியுள்ள வெளிவிவகார அமைச்சு

தென்கொரியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் அமைதியின்மை தொடர்பில் அவதானித்து வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தென்கொரிய ஜனாதிபதியினால் அங்கு அவசரகால இராணுவச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் அங்கு ஆர்ப்பாட்டங்கள் வலுப்…

இலங்கையில் மீன்களின் விலை சடுதியாக அதிகரிப்பு

ஃபெங்கல் புயலின் தாக்கத்தினால், நாட்டில் மீன்பிடி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் மீன்களின் விலை வேகமாக அதிகரித்துள்ளன. கடந்த வாரம் ஃபெங்கல் புயலின் தாக்கம் மக்களின் இயல்பு வாழ்க்கை மட்டுமல்லாது மீன்பிடி நடவடிக்கைகளையும்…

சதொசவில் தேங்காய் விலை 130 ரூபாய்

எதிர்வரும் இரு வாரங்களுக்கு ஒரு தேங்காய் 130 ரூபாவுக்கு சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது. வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவு பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க பாராளுமன்றத்தில் இன்று (04)…

ஹிருணிகாவை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம் சுமத்தி அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை நிறைவு செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அந்தக் குற்றச்சாட்டுக்களில் இருந்து அவரை…

இரு நண்பர்களுக்கு நேர்ந்த துயரம்; ஒருவர் பலி

களுத்துறை, மொரந்துடுவ தெல்கட சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக மொரந்துடுவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (03) இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மொரந்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த உதயங்க…

உக்ரைனில் ராணுவ படைகளை களமிறக்க பிரித்தானியா-பிரான்ஸ் ரகசிய பேச்சுவார்த்தை

உக்ரைனில் இராணுவ படைகளை களமிறக்க பிரித்தானியா-பிரான்ஸ் இடையே ரகசிய பேச்சுவார்த்தை நடந்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டால், பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உக்ரைனுக்கு துருப்புக்களை அனுப்புவது குறித்து…

2022 ஆம் ஆண்டு மாவீரர்நாள் தொடர்பிலும் விசாரணை

2022ஆம் ஆண்டு இடம்பெற்ற மாவீரர்தின நினைவேந்தல் தொடர்பிலும் பருத்தித்துறை நகரசபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரிடம் பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்தவரும்,…

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் சிறப்புற இடம்பெற்ற ஒளி விழா

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை கிறிஸ்தவ மன்றம் நடத்திய ஒளி விழா கலாசாலை அதிபர் ச.லலீசன் தலைமையில், இன்று 04.12.2024 புதன் காலை இடம்பெற்றது . இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிறஞ்சனும் சிறப்பு…

யாழ் இளைஞனுக்கு பிணை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் - இணுவிலை சேர்ந்த இளைஞனை பிணையில் செல்ல யாழ். நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது. மாவீரர் நாள் தொடர்பிலும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் புகைப்படங்களை தனது…

பார் பெர்மிட் பட்டியல் இன்று மாலை வெளியாகும்

பார் பெர்மிட் யார் யாருக்கு வழங்கப்பட்டன என்ற அறிவிப்பு இன்று (04) வெளியாகவுள்ளது. பார் பெர்மிட் யார் யாருக்கு வழங்கப்பட்டன என்ற அறிவிப்பு இன்று மாலை அறிவிக்கப்படுமென பாராளுமன்றில் அறிவித்தார் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ. சாணக்கியன்…

பாபாவங்காவின் தீர்க்கதரிசனம் : நெருங்கும் மூன்றாம் உலகப்போர் : பீதியை கிளப்பும் நகர்வுகள்

சிரியாவின்(syria) வீழ்ச்சியைத் தொடர்ந்து மூன்றாம் உலகப்போர் வெடிக்கும் என பார்வையிழந்த தீர்க்கதரிசியான பாபா வங்கா(baba vanga) கணித்துள்ளமை இன்று உண்மையாக நடந்துவிடுமோ என்ற வகையிலான அச்சப்படும் சம்பவங்கள் மிக விரைவாகவே நடந்தேறி வருகின்றன.…

இஸ்லாமியர்களுக்கு எதிராக இஸ்ரேல் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

இஸ்ரேலில் (Israel) உள்ள பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தத் தடை விதிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த உத்தரவை அந்நாட்டின் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென் க்விர் (Itamar Ben…

தென் கொரியாவில் இரவோடு இரவாக பிறப்பிக்கப்பட்ட அவசரகால இராணுவ சட்டம்

தென் கொரியாவில் (South Korea) இரவோடு இரவாக அவசரகால இராணுவ சட்டத்தை அந்நாட்டின் அதிபர் யூன் சுக் யோல் (Yoon Suk Yeol) நடைமுறைப்படுத்த அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பட்ஜெட் மசோதா தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில்…

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு! உடன் நடைமுறைப்படுத்துமாறு அறிவிப்பு

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக வாக்களித்த அநுர அரசாங்கம் அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று முன்னாள் மேல்மாகாண ஆளுநர் அசாத் சாலி (Azath Saali) தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்துத்…

இந்தியாவில் உள்ள இலங்கை கடற்தொழிலாளர்களை விடுவிக்க கோரிக்கை

திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனலைதீவு கடற்தொழிலாளர்களை விடுவிக்க வேண்டும் என அவர்களின் உறவினர்கள் கோரியுள்ளனர். கடந்த ஜூன் மாதம் 10ஆம் திகதி அனலைதீவு பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு படகொன்றில் சென்ற இரு…

யாழ்ப்பாணம் கோண்டாவில் ஈழத்து சபரிமலை சபரீச ஐயப்பன் கோவில் தேர்த்திருவிழா

யாழ்ப்பாணம் கோண்டாவில் ஈழத்து சபரிமலை சபரீச ஐயப்பன் கோவில் தேர்த்திருவிழா நேற்று(03.11.2024) பக்திபூர்வமாக இடம்பெற்றது.

ஜாமீன் பெற்ற உடனே செந்தில் பாலாஜி அமைச்சராக பதவியேற்றது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி

ஜாமீன் பெற்ற உடனேயே செந்தில் பாலாஜி அமைச்சராக பதவியேற்றது ஏன் என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றம் கேள்வி தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14-ம் திகதி அமலாக்கத்துறையால் கைது…

அர்ச்சுனாவை நான் தாக்கவில்லை ; குற்றச்சாட்டை நிராகரிக்கும் சுஜித்

சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து தாக்கியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேரா தெரிவித்துள்ளார். நேற்று…

இந்தியாவின் 15 முதலீட்டார்கள் யாழ் வருகைதரவுள்ளனர் – துணை தூதரக முதன்மை நிர்வாக…

யாழ்ப்பாணத்திற்கு 15 முதலீட்டாளர்கள் வருகை தர உள்ளார்கள் என்று யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக முதன்மை நிர்வாக அதிகாரி ராம் மகேஷ் தெரிவித்தார். வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களம் யாழ் இந்தியத் துணைத் தூதரகம் இணைந்து நடத்தும்…

LOLC பினாஸ் கம்பெனியின் புதிய கிளை அலுவலகம் யாழ்ப்பாணத்தில் திறப்பு

LOLC பினாஸ் கம்பெனியின் புதிய கிளை அலுவலகம் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - வைத்தியசாலை வீதியில் குறித்த அலுவலகம் காலை 09.45 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. LOLC குழுமத்தின் பிரதம…

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோப்பாய் மற்றும் உரும்பிராய் பகுதிகளில் டெங்குத் தொற்று தீவிரம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோப்பாய் மற்றும் உரும்பிராய் பகுதிகளில் டெங்குத் தொற்று தீவிரம் பெற்றுள்ளதாக யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது:-…