கிராம உத்தியோகத்தர் மீது தாக்குதல் ; சக உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டதை கண்டித்து, சக உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம் ன்று (23) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராம உத்தியோகத்தரை தாக்கியவர்களை கைது செய்து சட்டத்தின் முன்…