;
Athirady Tamil News
Monthly Archives

December 2024

உக்ரைன் அகதிகளுக்காக ரூ.2.45 லட்சம் கோடி ஒதுக்கியுள்ள ஐரோப்பிய நாடு

உக்ரைன் அகதிகளுக்கு செலவழிக்க ரூ.2.45 லட்சம் கோடி வரையிலான நிதியை ஐரோப்பிய பெரும் பொருளாதாரமான ஜேர்மனி ஒத்துக்கியுள்ளது. உக்ரைனில் போரின் தொடக்கத்திலிருந்து அகதிகளாக ஜேர்மனிக்கு வந்தவர்களை ஆதரிக்க ஜேர்மன் அரசு 7-8 பில்லியன் யூரோ வரை…

யாழ்ப்பாணம் – வடமராட்சியின் பல்வேறு பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகளை திருடிய…

யாழ்ப்பாணம் - வடமராட்சியின் பல்வேறு பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகளை திருடிய நபரொருவர் இன்றையதினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். கரணவாய் பகுதியைச் சேர்ந்த 23 வயதானவரே காங்கேசன்துறை மாவட்ட பொலிஸ் குற்றதடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி…

பிரித்தானிய நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இந்திய வம்சாவளி நபரை பரிந்துரைத்த ஸ்டார்மர்

பிரித்தானிய நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இந்திய வம்சாவளினர் ஒருவரை பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பரிந்துரைத்துள்ளார். பிரித்தானிய பிரதமர் கியர் ஸ்டார்மர், தொழிலாளர் கட்சியின் இந்தியர்கள் பிரிவு (Labour Indians) தலைவராக செயல்படும் லண்டன்…

கூட்டுப் பாலியல் வன்கொடுமை: பாஜக எம்எல்ஏ உள்பட 16 பேர் மீது வழக்குப்பதிவு!

உத்தரப் பிரதேசத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் மோசடி வழக்கில் பாஜக எம்எல்ஏ உள்பட 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் பதான் நகரில் உள்ள கிராமத்தில் வசிக்கும் ஒருவரை நில விவகாரத்தில் கிராமவாசிக்கு…

2025-ல் கிரிப்டோ முதலீட்டு சேவையை அறிமுகப்படுத்தும் முன்னணி பிரெஞ்சு வங்கி

முன்னணி பிரெஞ்சு வங்கியொன்று 2025-ல் கிரிப்டோ முதலீட்டு சேவையை அறிமுகப்படுத்துகிறது. பிரான்ஸின் முன்னணி வங்கிகளில் ஒன்றான BPCE நிறுவனம், அதன் துணை நிறுவனமான Hexarq மூலமாக 2025 முதல் தனது வாடிக்கையாளர்களுக்கு (Bitcoin) மற்றும் Crypto…

ஜேர்மன் கிறிஸ்துமஸ் சந்தையில் பயங்கரம்… மாகாண அதிகாரிகள் வெளியிட்ட அதிர்ச்சி பின்னணி

மத்திய ஜேர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தை ஒன்றில், திரளான மக்கள் கூட்டம் மீது சாரதி ஒருவர் வாகனத்துடன் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனிக்கும் பெருந்துயரம் குறித்த தாக்குதல் சம்பவத்தில் குறைந்தது…

சுகயீனமான தாயாரை காண வைத்தியசாலைக்கு சென்ற அநுர

ஜனாதிபதி அனுர திஸாநாயக்கவின் தாயார் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி தனது தாயின் உடல்நிலை குறித்து அறிய மருத்துவமனைக்கு வருகை தந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு…

பக்கத்து வீட்டுக்காரரின் வேண்டுகோள்: கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து ரூ.44 லட்சம் சம்பாதித்த…

கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டும் ஒருவரின் கதை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரபலமான கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் எடி ரிச் என்பவர் ஒரு சப்ளை ஸ்டோர் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 1995 ஆம்…

தனியார் பயிற்சி வகுப்புகளை நடத்த , பள்ளி ஆசிரியர்களுக்கு தடை

மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்களுக்கு தனியார் பயிற்சி வகுப்புகளை நடத்துவதை கட்டுப்படுத்தி மாகாண கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த சுற்றறிக்கையின் பிரகாரம், மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்கள் தமது…

பழிக்குப் பழி… ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளால் உக்ரைனை உலுக்கிய ரஷ்யா

படுகொலை செய்யப்பட்ட தளபதி தொடர்பில் பழிவாங்கும் விதமாக உக்ரைன் மீது அதிபயங்கர ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை புடின் ஏவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பழிவாங்கும் நடவடிக்கை உக்ரைன் தலைநகர் கீவில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை இலக்கு வைத்தே,…

பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து… 3 பேர் பலி.. 30 பேர் மருத்துவமனையில்.

ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று, ஹட்டன் மல்லியப்புவ பிரதேசத்தில் கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்தில் பயணித்த 03 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30 பேர் காயமடைந்து வைத்தியசாலையில்…

சிறைச்சாலை பஸ்ஸில் இருந்து சந்தேக நபர் தப்பியோட்டம் -சம்மாந்துறை நீதிமன்ற வளாகத்தில்…

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த நிலையில் தப்பி ஓடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இதன் போது தப்பி சென்ற சந்தேக நபரை பொலிஸார் உட்பட சிறைச்சாலை அதிகாரிகள் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அம்பாறை…

மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்

வடக்கு மாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளை கடற்றொழில் அமைச்சருக்கு பரிந்துரைக்கவுள்ளதாகவும் இவற்றை விரைந்து தீர்ப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்…

விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு சந்தைகளில் பத்து சத வீதக் கழிவு அறவிடும் நடைமுறை அடுத்த…

விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு சந்தைகளில் பத்து சத வீதக் கழிவு அறவிடும் நடைமுறை அடுத்த ஆண்டு ஜனவரியிலிருந்து முழுமையாக ஒழிக்கப்படவேண்டும். அதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்குப் பணித்துள்ளேன். இந்த விடயத்தை…

ஜனாதிபதி செயலணிகளில் சிறுபான்மையினத்தவரின் பங்களிப்பு அவசியம்

“கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளமையை வரவேற்றுள்ள ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, இவ்வாறான செயலணிகளில் இலங்கையின் பல்லினத் தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டியதன்…

புதிய அரசாங்கம் எதனையும் செய்யவில்லை

புதிய அரசாங்கம் தனது ஆட்சியிலே இடம் பெறுவதாக குறிப்பிட்ட எந்த விடயங்களும் தற்போது முன்னெடுக்கப்படவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக…

2 நாட்கள் அரசு முறை பயணமாக குவைத் நாட்டிற்கு புறப்பட்டார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று குவைத் புறப்பட்டுச் சென்றார். அங்கு, பயான் அரண்மனையில் அவரை தங்கவைத்து மரியாதை அளிக்கப்பட உள்ளது. குவைத்தின் மன்னர் எமிர், ஷேக் மெஷால் அல் அகமது அல் ஜாபர் அல் சபாவின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி…

ஜேர்மன் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த எலான் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தேர்தலில் வெற்றிபெற உதவியதைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகளின் அரசியல் குறித்து விமர்சனங்கள் முன்வைக்கத் துவங்கியுள்ளார் உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க். அவ்வகையில், ஜேர்மன் அரசியல் குறித்து அவர் முன்வைத்த விமர்சனம்…

10 ஆண்டுகால மர்மம்! காணாமல் போன MH370 விமானத்தை தேடும் பணி மீண்டும் தொடக்கம்

காணாமல் போன மலேசியாவின் MH370 விமானத்தை தேடும் பணி மீண்டும் தொடங்கப்பட உள்ளது. காணாமல் போன மலேசிய விமானம் மலேசியா ஏர்லைன்ஸ் MH370 விமானம் 2014 மார்ச் 8 அன்று கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்கிற்கு 227 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன்…

நெல்லை நீதிமன்ற வளாகத்தில் ஒருவர் வெட்டிப்படுகொலை! நேரில் பார்த்தவர் பரபரப்பு பேட்டி!

நேற்று (டிசம்பர் 20) திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் ஒரு கொடூர கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒரு குற்ற வழக்கில் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு ஆஜராகுவதற்கு நேரில் வந்த மாயாண்டி என்பவரை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டி கொலை…

எனது மரணம் குறித்த வதந்திகள்… சர்வதேச ஊடகவியலாளர்களிடையே மனம் திறந்த புடின்

ரஷ்ய ஜனாதிபதி புடின், நேற்று வியாழக்கிழமை, கிரெம்ளினில், நான்கு மணி நேரம், சர்வதேச ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, தன்னைக் குறித்த பல விடயங்களை வெளிப்படையாக பேசினார் புடின். எனது மரணம் குறித்த…

ரஷ்ய கடற்படை தளத்தில் பயங்கர வெடிப்பு சம்பவங்கள்., நிலைமை மேலும் மோசமாகும் சூழல்

ரஷ்யாவின் ஆர்க்டிக் கடற்படை தளத்திற்கு அருகில் நடைபெற்ற இரண்டு பாரிய வெடிப்புகள், எது வெடித்தது மற்றும் எவ்வாறு என்ற கேள்விகளை கிளப்பியுள்ளன. இந்த விவரங்களை ரஷ்யாவின் Agentstvo என்ற சுதந்திர செய்தி ஊடகம் தனது டெலிகிராம் பதிவில்…

மட்டக்களப்பில் பாவனைக்கு உதவாத மென்பான போத்தல்கள்; அதிரடி நடவடிக்கையில் அதிகாரிகள்!

மட்டக்களப்பில் பாவனைக்கு உதவாத 481 மென்பான போத்தல்கள் சுகாதார அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன. மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆலோசனையின் பேரில் மட்டக்களப்பு கோட்டைமுனை பொது சுகாதார அதிகாரிகள் மேற்படி திடீர் தேடுதலை…

சித்தப்பாவின் தாக்குதலில் உயிரிழந்த பெண்

கம்பஹா, ஹாபிட்டிகம பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பல்லேவெல பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (20) அதிகாலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் பல்லேவெல, ஹாபிட்டிகம…

மீன்களின் விலை சடுதியாக அதிகரிப்பு

நாட்டில் தற்போது நத்தார் விழா ஆரம்பித்துள்ள நிலையில் மீன்களின் விலை வேகமாக உயர்ந்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ மீனின் சில்லறை விலை கெலவல்ல 2,500 ரூபாவாகவும், தலபாட் 2,280 ரூபாவாகவும், பலயா 1,100 ரூபாவாகவும் உள்ளது. பாரை மீன் கிலோ 1,800…

யாழில். காயங்களுடன் மீட்கப்பட்ட முதலை

யாழ்ப்பாணம் - செம்மணி வீதியில் முதலை ஒன்று காயங்களுடன் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது. முதலை வீதிக்கு வந்த வேளை வீதியால் சென்ற வாகனம் மோதி காயமடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து வன ஜீவராசி திணைக்களத்திற்கு…

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது – நடந்தது என்ன?

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்யப்பட்டுள்ளார். கைது கோயம்பத்தூர், காந்திபுரம் பகுதியில், அனைத்து இந்து இயக்க கூட்டமைப்பு சார்பில் கருப்பு தின பேரணி நடைபெற்றது. அல் உம்மா இயக்கத் தலைவர் பாட்ஷாவின் இறுதி ஊர்வலத்திற்கு அனுமதி அளித்த…

அடுத்த ஆண்டும் தொடரும்… மன்னர் சார்லஸ் தொடர்பில் அரண்மனை வட்டாரம் தகவல்

புற்றுநோயில் இருந்து மன்னர் சார்லஸ் குணமடைந்து வந்தாலும், அவருக்கான சிறப்பு சிகிச்சைகள் அனைத்தும் அடுத்த ஆண்டும் தொடரும் என அரண்மனை வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டும் தொடரும் சார்லஸ் மன்னரின் புற்றுநோய்…

விவசாயிகளுக்கு வெளியான நற்செய்தி: இலவசமாக உரம்

வவுனியா (Vavuniya) - கோவில்குளம் கமநல சேவை பகுதிக்குட்பட்ட விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் எம் ஓ பி பசளை விநியோக நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. குறித்த உர விநியோகம் நேற்று (21.12.2024) கோவில்குளம் கமநல சேவை நிலைய அபிவிருத்தி…

தேங்காயை சிக்கனமாக பயன்படுத்த முயன்ற 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி

புத்தளம் நவகத்திகம, ஹல்மில்லவெவ பிரதேசத்தில் 15 வயதுடைய சிறுமி ஒருவர் நேற்று (19) தனது வீட்டில் அரைக்கும் சாதனத்தில் (பிளண்டர்) தேங்காய்த் துண்டுகளை அரைக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…

நாட்டில் மீண்டும் அரிசிக்கு தட்டுப்பாடு

நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் மீண்டும் அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றைய தினத்துக்குள் சுமார் 70 ஆயிரம் மெட்ரிக் தொன் நாட்டரிசியை இறக்குமதி செய்ய எதிர்பார்த்திருந்த போதும் இதுவரை 26 ஆயிரம் மெட்ரிக்…

கட்டுநாயக்கவில் அதிரடியாக கைதான மூவர்: பின்னணியில் இருந்த காரணம்

ஐந்து கோடி ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் இலத்திரனியல் தொடர்பாடல் சாதனங்களை இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டு வந்த மூன்று பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது, இன்று கட்டுநாயக்க விமான நிலைய…

சங்கானை பிரதேச மருத்துவமனை அபிவிருத்திச் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் வட மாகாண…

சங்கானை பிரதேச மருத்துவமனையின் தேவைப்பாடுகள் தொடர்பில் சங்கானை பிரதேச மருத்துவமனை அபிவிருத்திச் சங்கத்தின் பிரதிநிதிகள், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை நேற்று முன்தினம் வியாழக்கிழமை (19.12.2024) சந்தித்துக் கலந்துரையாடினர்.…

மெக்சிகோவில் சிறை கலவரம்: பொலிஸாருடன் மோதலில் இறங்கிய கைதிகளின் குடும்பத்தினர்!

மெக்சிகோவில் சிறை கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து பொலிஸாருக்கும் கைதிகளின் உறவினர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. மெக்சிகோவில் பயங்கர சிறை கலவரம் மெக்சிகோ நாட்டின் வில்ஹெர்மோசா நகரில் உள்ள ஒரு சிறையில் கைதிகளுக்கும் சிறைக்…