;
Athirady Tamil News
Monthly Archives

December 2024

ரூ 2,100 கோடி தொகையுடன் ரஷ்யாவுக்கு தப்பிய சிரியாவின் அசாத்: வெளிவரும் புதிய தகவல்

இராணுவ உதவிகளுக்காக ரஷ்யாவை நம்பியிருந்த நிலையில், சிரியாவின் ஜனாதிபதியாக இருந்த அசாத் சுமார் 2100 கோடி தொகையை ரஷ்யாவுக்கு கடத்தியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவில் சொகுசு மாளிகைகள் கடந்த 2018 மற்றும் 2019 காலகட்டத்தில்…

ட்ரம்பின் வரி விதிப்பு மிரட்டல்… மிக மோசமான நெருக்கடியை எதிர்கொள்ள தயாராகும் கனேடிய…

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்டு ட்ரம்ப் கனடாவுக்கு வரி விதிப்பு மிரட்டல் விடுத்துள்ள நிலையில், நெருக்கடிகளை எதிர்கொள்ள தயார் என நியூ பிரன்சுவிக் மாகாண முதல்வர் தெரிவித்துள்ளார். முடிவை எடுப்பதில்லை கனடாவின் நியூ…

அடுத்தாண்டுக்கான பாடசாலை செயற்பாடு தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு

2025ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை கால அட்டவணை தொடர்பான தகவல்களை கல்வியமைச்சு இன்று வெளியிட்டுள்ளது. அதற்கமைய முதலாம் தவணை மூன்று கட்டங்களின் கீழ் இடம்பெறவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் 27ஆம் திகதி முதல் முதல்…

சொந்த பெயர்களே நினைவில் இல்லை… அசாத் சித்திரவதைக்கு சிக்கிய மக்களின் பரிதாப நிலை

சிரியாவில் அசாத் ஆட்சியில் சிறை தண்டனை அனுபவித்த பலருக்கு சொந்த பெயர்களே நினைவில் இல்லை. மக்களை சித்திரவதைக்கு உட்படுத்திய அதிகாரிகளை தற்போது தீவிரமாக தேடி வருகின்றனர். குளோரின் வாயு தாக்குதலில் அசாத் குடும்பத்தினரின் 53 ஆண்டு கால…

கைது நெருக்கடியில் ஜனாதிபதி… விசாரணைக்கு ஒத்துழைக்கவும் மறுப்பு

தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் ஞாயிற்றுக்கிழமை சட்டத்தரணிகளின் அழைப்பாணைகளுக்கு இணங்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. யூனின் நடவடிக்கை ஜனாதிபதி யூன் முன்னெடுத்த குறுகிய கால இராணுவச் சட்ட ஆணை தொடர்பில் விசாரிக்கும் சட்டத்தரணிகள்…

அநுரவுடனான சந்திப்பின் பின்னர் இலங்கைக்கு மோடி வழங்கிய செய்தி

யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களில் 200 மாணவர்களுக்கு மாதாந்த புலமைப்பரிசில்கள் வழங்கப்படும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி…

போலி செய்தி தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் விளக்கம்

ஜனாதிபதி அன்பளிப்பு எனும் பெயரில் பரிமாறப்படும் போலி செய்தி தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் விளக்கம் அளித்துள்ளது. தற்போது இவ்வாறானதொரு வேலைத்திட்டம் தொடர்பில் சமூக ஊடகங்களில் போலியான செய்திகள் பரவி வருவதாக திணைக்களம்…

தமிழர் பகுதியில் 20 வயது யுவதி ரயிலில் பாய்ந்து உயிரிழப்பு

புத்தளம் , நவன்டான்குளம் பிரதேசத்தில் யுவதி ஒருவர் புகையிரத்தின் முன் பாய்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 20 வயதுடைய யுவதி ஒருவரே உயிரிழந்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பில் இருந்து புத்தளம்…

அம்பாறையில் நடைபெற்ற 34 ஆவது மத்தியஸ்த தின நிகழ்வு

அம்பாறை மாவட்டத்தில் 34 ஆவது தேசிய மத்தியஸ்த தின நிகழ்வு சிறப்பான முறையில் இன்று(16) நடைபெற்றது. அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்கிரம தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.முதலில்…

யாழ் . போதனாவிற்குள் அத்துமீறி நுழைந்தமை – வைத்தியர் அருச்சுனா மற்றும்…

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்தமை தொடர்பிலான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அருச்சுனா இராமநாதன் மற்றும் சட்டத்தரணி என். கௌசல்யா ஆகியோரை தலா ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் செல்ல யாழ் . நீதவான்…

யாழில் வீதியோரமாக இருந்தவர்களை மோதிய பேருந்து – தந்தை உயிரிழப்பு மகன் படுகாயம்

யாழ்ப்பாணத்தில் இரவு நேரம் வீதியோரமாக இருந்தவரை பேருந்து மோதியதில் அந்நபர் உயிரிழந்துள்ளதுடன் , அவரது மகன் காயமடைந்த நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெரியவிளான் பகுதியை சேர்ந்த மோஷஸ் பாக்கியநாதன் (வயது 76)…

யாழில் காவோலைகளுக்கு மேல் காப்பற் வீதி

சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட மீசாலை அல்லாரை பிரதான வீதி புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் வீதியின் சில இடங்களில் காவோலைகள் போடப்பட்டு , அதன் மீது கற்கள் பரவப்பட்டு , வீதி புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. வீதி…

அநாமதேய அழைப்பு – மானிப்பாய் வாசியின் வங்கி கணக்கில் இருந்து மயமான பணம்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரிடம் தொலைபேசியில் உரையாடி நூதனமான முறையில் அவரின் வங்கி கணக்கில் இருந்து 2 இலட்சத்து 26 ஆயிரம் ரூபாய் பணம் களவாடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர் பொலிஸாரிடம் முறையிட சென்ற போதிலும் போலீசார்…

ஜேர்மனி உட்பட 3 ஐரோப்பிய நாடுகளில் போலியோவைரஸ் கண்டுபிடிப்பு

ஜேர்மனி, ஸ்பெயின் மற்றும் போலந்து ஆகிய ஐரோப்பிய நாடுகளில் சமீபத்தில் கழிவுநீரில் போலியோவைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அந்த நாடுகளில் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று உறுதியாகச் சொல்லவில்லை, ஆனால் இது ஒரு எச்சரிக்கையாக…

இந்தியாவுடனான உறவில் விரிசல் : மாலைதீவு எடுத்துள்ள மாற்று நடவடிக்கை

இந்தியாவுடனான(india) உறவில் ஏற்பட்ட விரிசலை அடுத்து சீன(china) சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதில் மாலைதீவு(maldives) அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. மாலைதீவு ஜனாதிபதியாக முகமது முய்சு (முகமது முய்சு)கடந்த ஆண்டு பதவியேற்றபின்…

சாகும் முன் 90 நிமிட வீடியோ.,24 பக்க குறிப்பு! இந்தியாவை அதிரவைத்த சம்பவம்..பொறியாளரின்…

இந்திய மாநிலம் உத்தரப் பிரதேசத்தில் பொறியாளர் உயிரை மாய்த்துக்கொண்ட விவகாரத்தில் மனைவி மற்றும் மாமியார் கைது செய்யப்பட்டுள்ளனர். AI பொறியாளர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த AI பொறியாளர் அதுல் சுபாஷ் (34) பெங்களூருவில் தூக்கிட்டு உயிரை…

ரஷ்யாவிற்கு ஏற்பட்ட பேரிழப்பு : கருங்கடலில் பிளந்த எண்ணெய் கப்பல்கள்

ரஷ்யாவின் (russia)இரண்டு எண்ணெய் கப்பல்கள் கருங்கடலில் விபத்துக்குள்ளாகி பிளவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு பிளவடைந்துள்ள கப்பல்களில் இருந்து கசிந்த எண்யெண் கடலில் கலந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடும் புயலுக்கு…

பொலன்னறுவை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் புதிய சபாநாயகர்.. நாளை வெளியாகும் தீர்மானம்

புதிய சபாநாயகராக, தேசிய மக்கள் சக்தியின் நாடளுமன்ற உறுப்பினர் ஜெகத் விக்ரமரத்னவை(Jagath Wickramaratne) நியமிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆளும் கட்சி தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகம் ஒன்று இந்த…

உலக செஸ் சாம்பியனான குகேஷை வாழ்த்திய எலான் மஸ்க்

உலக செஸ் சாம்பியன் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய வீரரான குகேஷிற்கு டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் நிறுவங்களின் உரிமையாளரும் உலக பணக்காரருமான எலான் மஸ்க்(Elon Musk) வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். குகேஷின் எக்ஸ் தள பக்கத்தில் இட்ட…

இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரவுக்கு சிறப்பான வரவேற்பு

மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு தற்போது ஆரம்பமாகியுள்ளது. இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்ட்பதிபவனில் இந்த நிழக்வு நடைபெற்று வருகின்றது.…

நான்கு மாவட்டங்களுக்கு அபாய முன்னெச்சரிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, கண்டி, பதுளை, மாத்தளை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கே…

ஆவினின் ‘கிரீன் மேஜிக் பிளஸ்’ பால்:பால் முகவா்கள் எதிா்ப்பு

ஆவினில் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ‘கிரீன் மேஜிக் பிளஸ்’ பால் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று பால் முகவா்கள் தெரிவித்துள்ளனா். இது குறித்து தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச் சங்க நிறுவனத் தலைவா் சு.ஆ.பொன்னுசாமி…

முட்டை பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி : விலையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு முட்டையொன்றை (egg)30 முதல் 35 ரூபாவிற்கு சில்லறை விலையில் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. சராசரியாக 50 கிராமுக்கு குறைவான எடையுள்ள முட்டை 30…

தாய்லாந்து திருவிழாவில் குண்டு வெடிப்பு: மூவர் பலி…பலர் படுகாயம்!

தாய்லாந்தில்(Thailand) இடம்பெற்ற திருவிழா கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட குண்டு வெடிப்பில் சிக்கி 3 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 50க்கும் அதிகமானோர் படுகாயமடைந்திருப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவம் தொடர்பில்…

வெள்ளவத்தையில் பெருந்தொகை பணத்துடன் சிக்கிய இளைஞர்கள்

கொழும்பு - வெள்ளவத்தையில் பெருந்தொகை பணத்துடன் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலிங்வுட் பிளேஸ் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது தெகிவளையைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் சிக்கியுள்ளார்.…

யாழ். இளவாலையில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் (Jaffna) - இளவாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். நேற்றிரவு (15.12.2024) இடம்பெற்ற குறித்த விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மகனான இளைஞர் படுகாயமடைந்த நிலையில்…

மகிந்த ஆட்சியின் சர்ச்சைக்குரிய விமான சேவை தொடர்பில் விசாரணை

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய, விமான சேவையான மிஹின் லங்காவின் நிதிப் பொறுப்புகள் தொடர்பில், இந்த வாரம் கலந்துரையாடப்பட உள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன்…

கடந்த 24 மணித்தியாலங்களில் சிரியாவை சரமாரியாக தாக்கிய இஸ்ரேல்!

சிரியாவில்(syria) கடந்த 24 மணித்தியாலங்களில் 61 ஏவுகணை தாக்குதல்களை இஸ்ரேல்(israel) முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்காரணமாக, சிரியாவின் தென்கிழக்கு பகுதியில் மின் இணைப்புகள் மற்றும் தொலைத்தொடர்புகள்…

தமிழர் பகுதியில் அரச ஊழியர் ஒருவர் சடலமாக மீட்பு

வவுனியா சேமமடு குளத்தின் வான்பகுதியில் இருந்து அரசாங்க ஊழியர் ஒருவரின் சடலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) கண்டுபிடிக்கப்பட்டது. உயிரிழந்த இளைஞர் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் அமைக்கப்பட்டுள்ள யானை வேலிகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு…

ஜனாதிபதி அநுரவிற்கு இந்தியாவில் அமோக வரவேற்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (15) பிற்பகல் 5.30 மணியளவில் புதுடில்லி இந்திராகாந்தி விமான நிலையத்தை சென்றடைந்தார். இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கலாநிதி எஸ்.முருகன் (Dr S.Murugan) , இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, (Santosh…

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு ; வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று (16) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேலும் அந்த அமைப்பு மெதுவாக உருவாகி, மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து, அடுத்த 2 நாட்களுக்கு வடக்கே…

சுற்றுலா பயணிகளுக்காக வினோத திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள நாடு

சுற்றுலாப் பயணிகளுக்காக ஜப்பான்(Japan) ஒரு வினோதமான திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, ஒரே நாளில் பாடசாலை படிப்பை முடித்து சான்றிதழ் தரும் திட்டம் ஒன்றை ஜப்பான்…

கனேடிய மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : விமானத்தில் இலவச வைஃபை வழங்கும் கனேடிய நிறுவனம்

கனடா நாட்டுப் பயணிகள் விரைவில் ஏர் கனடா (Air Canada) விமானங்களில் இலவச Wi-Fi சேவையை அனுபவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டள்ளது ஏர் கனடா நிறுவனம் இந்த சேவையை 2025 மே மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளது. Air Canada, Air Canada Rouge மற்றும்…

நேட்டோ உறுப்பு நாடு சதி செய்கிறது… ஈரானிடம் புகார் தெரிவித்த சிரியாவின் அசாத்

சிரியாவில் அசாத் தலைமையிலான ஆட்சி ஒழிக்கப்படும் முன்னர், கிளர்ச்சியளார்களுக்கு துருக்கி ஆதரவளிப்பதாக அசாத் ஈரானிடம் புகார் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அசாத்தை ஈரான் ஆதரித்தது இரண்டு ஈரானிய அதிகாரிகள் வெளிப்படுத்தியுள்ள தகவலில்,…