;
Athirady Tamil News
Monthly Archives

December 2024

நாட்டில் 46 தேசிய பாடசாலைகளில் அதிபர் வெற்றிடம்

நாடு முழுவதிலும் உள்ள 46 தேசிய பாடசாலைகளில் வெற்றிடமாக உள்ள அதிபர் பதவிகளை நிரப்புவதற்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சு 2025 மார்ச் 31 முதல் கோருகிறது. இலங்கை கல்வி நிர்வாக சேவையின் முதல் தர அதிகாரிகள் மாத்திரமே இதற்கு விண்ணப்பிக்க…

இந்திய உயர்ஸ்தானிகர் இலங்கை பிரதமர் ஹரிணிவுடன் சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்கள், இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியவை இன்று பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் மூலோபாய கூட்டாண்மையை…

தினமும் 500,000 பேரல் கச்சா எண்ணெய்! 13 பில்லியன் மதிப்பில் இந்தியா-ரஷ்யா ஒப்பந்தம்

இந்தியா-ரஷ்யா இடையே ரூ.13 பில்லியன் மதிப்புள்ள கச்சா எண்ணெய் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்தியா-ரஷ்யா இடையே ஒப்பந்தம் இந்தியா மற்றும் ரஷ்யா இடையே ரூ.13 பில்லியன் மதிப்புள்ள 10 ஆண்டு கால எண்ணெய் விநியோக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.…

இரவு இடம்பெற்ற கோர விபத்தில் இரு இளைஞர்கள் பலி

கற்பிட்டி - பாலவியா பிரதான வீதியில் இன்று (13) இரவு 7.00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக நுரைச்சோலை காவல்துறையினர் தெரிவித்தனர். நுரைச்சோலையில் இருந்து முந்தலம் நோக்கிச் சென்ற…

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருக்கார்த்திகை உற்சவம்

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருக்கார்த்திகை உற்சவம் நேற்று வெள்ளிக்கிழமை(13) மாலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. கார்த்திகை மாத, கார்த்திகை நட்சத்திரத்துடன் கூடிய குமராலய தீபத் திருநாளான இன்று மாலை 4.30 மணிக்கு வசந்தமண்டப பூஜை…

2025ஆம் ஆண்டில் பிரான்சில் நிகழவிருக்கும் சில முக்கிய மாற்றங்கள்

2024ஆம் ஆண்டு முடிவடைய உள்ள நிலையில், 2025ஆம் ஆண்டில் பிரான்சில் சில முக்கிய மாற்றங்கள் நிகழவிருக்கின்றன. அவற்றில், மருத்துவம் தொடர்பில் நிகழவிருக்கும் சில மாற்றங்கள் குறித்து இங்கு காணலாம். Cold மற்றும் flu மருந்துகள் 2025ஆம்…

ஈரானுடன்… எதுவும் நடக்கலாம்: டொனால்டு ட்ரம்ப் வெளிப்படை

ஈரானுடன் போர் தொடுக்கும் வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள டொனால்டு ட்ரம்ப் எதுவும் நடக்கலாம் என பதிலளித்துள்ளார். கொந்தளிப்பான சூழ்நிலை ஜனவரி 20ம் திகதி அமெரிக்காவின் புதிய ஜனாதிபத்கியாக மீண்டும் பொறுப்புக்கு…

நீதித்துறை அமைச்சர், காவல்துறைத் தலைவர்களின் பதவி அடுத்தடுத்து பறிப்பு! ராணுவ அமைச்சர்…

தென்கொரியாவில் உயர் பொறுப்பில் உள்ளவர்களின் பதவிகள் அடுத்தடுத்து பறிக்கப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவசர நிலை பிரகடனம் ஜனாதிபதி யூன் சுக் யோல் ராணுவ அவசர நிலையை பிரகடனப்படுத்தி, பின்னர் திரும்பப்பெற்றது தென்கொரியாவில்…

நாம் இன்னும் தயாராகவே இல்லை… உலகப் போர் தொடர்பில் நேட்டோ தலைவர் எச்சரிக்கை

ரஷ்யாவுக்கு எதிரான போருக்கு நேட்டோ உறுப்பு நாடுகள் தயாராக வேண்டும் அல்லது, விளாடிமிர் புடின் அளிக்கும் அழுத்தத்தில் சிதறும் நிலை ஏற்படும் என அதன் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யா 6 சதவிகிதம் உறுப்பு நாடுகளை வலியுறுத்தியுள்ள…

மது போதையில் பேருந்தை செலுத்திய சாரதிக்கு நேர்ந்த கதி

மது போதையில் பஸ்ஸை செலுத்திச் சென்றதாக கூறப்படும் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் சாரதி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சாரதி மது அருந்திவிட்டு தெல்தெனியவிலிருந்து கண்டி நோக்கி பஸ்ஸை செலுத்திச் சென்றுள்ள நிலையில் வீதியில்…

குரங்கு பிரச்சனைக்கு தீர்வாக , கருத்தடை

நாட்டில் பாரிய அனர்த்தமாக மாறியுள்ள குரங்கு அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதற்கான நிரந்தரத் தீர்வாக மாத்தளை, மேல் ஹரஸ்கம பிரதேசத்தில் இன்று (12) முன்னோடித் திட்டமான ஸ்டெரிலைசேஷன் கருத்தடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த முன்னோடித் திட்டங்களுக்காக…

கனடாவில் அதிகரிக்கும் கருணைக்கொலைகள்., 20 மரணங்களில் ஒன்று என உயர்வு

கனடாவில் நிகழும் மரணங்களில், 20 பேரில் ஒருவர் கருணைக்கொலை செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கனடாவில் மருத்துவ உதவியுடன் உயிரை மாய்த்துக்கொள்ளும் சேவை (Euthanasia) தொடர்ச்சியாக ஐந்தாவது ஆண்டாக அதிகரித்துள்ளது. ஆனால் அதிகரிப்பு வீதம்…

அமெரிக்காவுக்கு கனடா விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

தமது நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடுமையான வரி விதிக்கப்படுமானால் அமெரிக்காவிற்கு(us) வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்திவிடுவோம் என கனடா(canada) எச்சரிக்கை விடுத்துள்ளது. கனடாவின் ஒன்ராறியோ பிரீமியரான Doug Ford…

சபாநாயகர் பதவியை தூக்கி எறிந்த அசோக ரன்வல!

அசோக ரன்வலதனது சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அவரது கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சை நிலவிவந்த சூழ்நிலையிலேயே அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பில் அவர் விசேட அறிக்கையொன்றை…

ஒரே நாளில் கொன்று குவிக்கப்பட்ட உக்ரைன் படையினர்

உக்ரைன்(ukraine) ஆயுதப் படைகள் குர்ஸ்க் பகுதியில் கடந்த நாளில் 200க்கும் மேற்பட்ட வீரர்களை இழந்துள்ளதாக ரஷ்ய (russia)பாதுகாப்பு அமைச்சகம் இன்று(12) தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,…

உக்ரைனுக்கு இராணுவத்தை அனுப்பும் திட்டமில்லை : அறிவித்த ஐரோப்பிய நாடு

உக்ரைனுக்கு (Ukraine) படைகளை அனுப்பும் திட்டம் எதுவும் போலந்துக்கு (Poland) இல்லை என அந்நாட்டு பிரதமர் டொனால்ட் தஸ்க் (Donald Tusk) தெரிவித்துள்ளதாக சர்வேதச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விடயத்தை வார்சாவுக்குச் சென்றிருந்த…

உண்மையான வடக்கின் வசந்தம் இனித்தான்

உண்மையான வடக்கின் வசந்தம் 2025ஆம் ஆண்டு முதலே வீசும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தின்…

வட்டுவால் பாலத்தை புனரமைக்க நடவடிக்கை

முல்லைத்தீவு வட்டுவால் பாலத்தினை புனரமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே…

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது பரவி வரும் எலிக்காய்ச்சல் நோயினால் இதுவரை 58 பேர்…

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது பரவி வரும் எலிக்காய்ச்சல் நோயினால் இதுவரை 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக…

யாழில். பட்டதாரிகள் போராட்டம்

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தாங்கள் பட்டப் படிப்பினை நிறைவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்ற…

சென்னை நடுவானில் 2 விமானங்களில் தொழில்நுட்பக் கோளாறு : சென்றவர்கள் உயிர் தப்பினர்

சென்னையில் ஒரே நாளில் அடுத்தடுத்து 2 விமானங்களில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதையடுத்து 2 விமானங்களும் சென்னைக்கே திரும்பி வந்து தரையிறங்கின. சென்னையில் இருந்து…

அமெரிக்க வரலாற்றில் முதன்முறை : ஜனாதிபதி பைடனின் அதிரடி நடவடிக்கை : குவியும் பாராட்டுகள்

அமெரிக்க (us)ஜனாதிபதி ஜோ பைடன்(joe biden) அடுத்த மாதம் பதவி விலக உள்ள நிலையில், ஒரே நாளில் சுமார் 1500 கைதிகளின் தண்டனைகளை குறைத்துள்ளதுடன் 19 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கியிருக்கிறார். இது தொடர்பாக வெள்ளை மாளிகை இன்று அறிவிப்பு…

தேன் என சீனி பாணி விற்பனை; வவுனியாவில் பொலிசார் அதிரடி

சீனி பாணி தயாரித்து தேன் என விற்பனை செய்து வந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து பெருமளவான சீனி பாணியும் கைப்பற்றப்பட்டுள்ளது. வவுனியா பொது சுகாதார பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்பார்வை…

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் கடமையினை பொறுப்பேற்றார்

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாவட்ட…

உள்ளூர், இந்தியக் கலைஞர்கள் பங்கேற்கும் மார்கழி இசைவிழா

யாழ். இந்தியத் துணைத் தூதரகம், நல்லூர் சைவத் தமிழ்ப் பண்பாட்டுக் கலைக் கூடல் மற்றும் யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தின் ஏற்பாட்டில் வருடாந்த மார்கழி இசை விழா எதிர்வரும் 27, 28, 29 ஆம் திகதிகளில் மாலை 5 மணி தொடக்கம் இரவு 9.30 மணி வரை யாழ்ப்பாணப்…

மூடப்படும் சிறைகள் , கலைக்கப்படும் சிரிய இராணுவம் : கிளர்ச்சி குழு தலைவர் அதிரடி அறிவிப்பு

பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி பஷார் அல்-அசாத்(Bashar al-Assad) நடத்திய கடுமையான சிறைகளை மூடவும், கைதிகளை கொலை அல்லது சித்திரவதை செய்வதில் ஈடுபட்டவர்களை வேட்டையாடவும் திட்டமிட்டுள்ளதாக சிரிய(syria) கிளர்ச்சிப் படைகள் தெரிவித்துள்ளன.…

வரணியில் ஐவருக்கு மர்ம காய்ச்சல்

யாழ்ப்பாணம் வரணி பகுதியில் ஐவர் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக மர்ம…

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் வென்ற தமிழக வீரர் குகேஷ்

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீரர் குகேஷ் நடப்பு சாம்பியன் டிங் லிரெனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். உலக செஸ் சாம்பியன் ஷிப் போட்டியில் தமிழக வீரர் குகேஷ் மற்றும் நடப்பு டிங் லிரென் கடுமையான போட்டி நிலவி வந்தது.…

சிரிய சிறையில் அடைக்கப்பட்ட அமெரிக்கர் : டமஸ்கஸில் அலைந்து திரிந்த நிலையில் கண்டுபிடிப்பு

பஷார் அல்-அசாத்தின்((Bashar al-Assad)) ஆட்சிக்காலத்தில் கைது செய்யப்பட்டு பல மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்கர் (us)ஒருவர் சிரிய(syria) தலைநகரில் அலைந்து திரிந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார். ஆசாத்தின் ஆட்சி…

அகவை நாளில், ஐயப்ப சுவாமிகளுக்கு விசேட உணவு வழங்கிக் கொண்டாடிய, புங்குடுதீவு சுவிஸ்…

அகவை நாளில், ஐயப்ப சுவாமிகளுக்கு விசேட உணவு வழங்கிக் கொண்டாடிய, புங்குடுதீவு சுவிஸ் பிரியங்கன், மகள் ரியா.. (படங்கள், வீடியோ) ############################## சிரிப்புடன் நீங்கள் சிரமத்தை கடக்கணும்.. சிறப்புடன் நீங்கள் நூறு வருஷம்…

நாட்டுக்கு அனுப்பகோரி கதறிய இலங்கை தமிழ் இளைஞன்; இரங்கிய நாமல் ராஜபக்ச

இந்தியாவில் தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பாக தம்மை மீண்டும் இலங்கைக்கு அனுப்புமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கை அளைஞரை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற…

மட்டக்களப்பு மீனவருக்கு நேர்ந்த துயரம்

மட்டக்களப்பு முகத்துவாரம் கடல் பகுதியில் மீன் பிடி படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததுடன் ஒருவர் காப்பாற்றப்பட்ட சம்பவம் இன்று (13) காலையில் இடம்பெற்றுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் திராய்மடு,…

ஜனாதிபதி அனுர வழங்கிய நியமனம்; யாழில் பொறுப்பேற்றார் சந்திரசேகர்

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இன்று (13) காலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்…

காசாவில் அத்தியாவசிய உதவி தட்டுப்பாடு : 65,000 பேர் தவிப்பு

காசாவின் (Gaza) வடக்கு பகுதியினுள் வெளியிலிருந்து வரும் மனிதாபிமான உதவிகள் அனைத்தும் இஸ்ரேல் (Israel) இராணுவத்தினால் தடுக்கப்பட்டிருப்பதால் ஆயிரக்கணக்கான காசா மக்கள் அத்தியாவசிய உதவிகளின்றி தவிப்பதாக ஐக்கிய நாடுகளின் சபை தெரிவித்துள்ளது.…