;
Athirady Tamil News
Monthly Archives

December 2024

சிரிய ஜனாதிபதி குடும்பத்துக்கு சொந்தமான ரகசிய பதுங்கு குழி : வெளியான காணொளி

சிரிய (Syria) ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தின் (Bashar al Assad) குடும்பத்திற்கு சொந்தமான பதுங்கு குழி ஒன்றை வெளிப்படுத்தும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிரியாவில் கிளர்ச்சியாளர்கள்…

பிரதி அமைச்சரிடமிருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு முறைப்பாடு

நீண்ட தூர ரயில்களில் ஆசனங்களை முன்பதிவு செய்து பயணச்சீட்டு கொள்வனவு செய்வதில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன…

கடல் கடும் கொந்தளிப்பு; நயினாதீவு, நெடுந்தீவு படகு சேவைகள் நிறுத்தம்

யாழ்ப்பாணம் - நயினாதீவு மற்றும் நெடுந்தீவுக்கான படகு சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் நிலவவும் சீரற்ற கால நிலை காரணமாக கடல் கடும் கொந்தளிப்பாக இருப்பதனால் , படகு சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அருச்சுனா எம்பி இன் நடவடிக்கையால் கடும் கோபத்தில் பொலிஸார்; நடந்தது என்ன !

தேவையற்ற மோதல்களை ஏற்படுத்தி அநாகரீகமாக நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள வடமாகாண சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, பொலிஸ் நிலையங்களுக்கு சென்றும் , பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவிப்பதாக வடமாகாண பொலிஸ் வட்டார…

யாழில் பரவும் மர்ம காய்ச்சல் தொடர்பில் எச்சரிக்கை

யாழ்.மாவட்டத்தில் இனங்காணப்படாத காய்ச்சல் பரவி வருவதாக தொற்று நோய் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும், இந்த நிலை எலிக்காய்ச்சலா என்பதை உறுதிப்படுத்துவதற்கான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாக தொற்றுநோய்வியல் திணைக்களத்தின் வைத்தியர்…

யாழில் திடீரென உயிரிழந்த நால்வர்; விசாரணை ஆரம்பம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிலர் உயிரிழந்தமை தொடர்பில் காரணத்தைக் கண்டறிவதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழில் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்ட நால்வர்…

தங்க நாணயங்களால் ஆன கிறிஸ்துமஸ் மரத்தை உருவாக்கிய ஜேர்மன் நிறுவனம்

ஜேர்மனியில் மிக அதிக விலையுயர்ந்த கிறிஸ்துமஸ் மரம் உருவாக்கப்பட்டுள்ளது, மேலும் இது முழுமையாக தங்கத்தினால் செய்யப்பட்டதாகும். மியூனிக்கில் உள்ள Pro Aurum என்ற தங்க நிறுவனம் தயாரித்த இந்த மரம், 60 கிலோகிராமுக்கும் மேல் எடையுள்ள 2,024 தங்க…

நியூயார்க், லண்டனை போல சென்னைக்கு வரவிருக்கும் ராட்சசன்! பொழுதுபோக்கு பூங்கா ரசிகர்கள்…

இந்தியாவின் மிகப்பெரிய ரோலர் கோஸ்டருடன் சென்னையில் விரைவில் வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா திறக்கப்பட உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ரோலர் கோஸ்டர் பெங்களூரு மற்றும் கோவாவில் மிகவும் பிரபலமான வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா,(Wonderla Theme…

அசாத்திற்கு தனிப்பட்ட முறையில் தஞ்சமளித்த புடின்: கிரெம்ளின் கூறிய தகவல்

தப்பியோடிய சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்திற்கு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனிப்பட்ட முறையில் தஞ்சமளித்ததாக கிரெம்ளின் கூறியுள்ளது. அசாத் தஞ்சம் சிரியாவை விட்டு தப்பியோடிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்திற்கு ரஷ்யா தஞ்சமளித்ததாக தகவல்…

ஹரி மேகன் தம்பதியருக்கு பதற்றத்தை உருவாக்கியுள்ள ட்ரம்ப் வில்லியம் சந்திப்பு

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், நாட்ரிடாம் தேவாலய மறுதிறப்பு விழாவுக்காக சென்றிருந்த இளவரசர் வில்லியமும் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்பும் சந்தித்து நீண்ட நேரம் உரையாடினார்கள். இந்நிலையில், ட்ரம்பும் வில்லியமும்…

இந்த அரசாங்கத்தின் காலத்தில் தமது பிரச்சினைகள் தீர்க்கப்படும் என மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், பிரிட்டன் தூதரகத்தின் சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் மனித உரிமைகளுக்கான முதனிலைச் செயலர் ஹென்றி…

அசாத் எங்கே – மர்மத்தை தீர்த்துவைத்தது ரஸ்யா

cnn- guardian சிரிய ஜனாதிபதி பசார் அல் அசாத்தின் நீண்ட கால ஆட்சியின் வீழ்ச்சியை பலர் கொண்டாடிக்கொண்டிருந்தவேளை அவர் எங்கிருக்கின்றார் என்பது குறித்த பல வதந்திகள் வெளியாகியிருந்தன,மிகவும் மர்மம் நிறைந்த ஒரு நாளின் பின்னர் அவர்…

நடுவானில் நிகழ்ந்த அனர்த்தம் : பரிதாபமாக பறிபோன உயிர்கள்

நடுவானில் இரண்டு இராணுவ உலங்கு வானூர்திகள் மோதியதில் ஒரு உலங்கு வானூர்தி தப்பிய நிலையில் மற்றொரு உலங்கு வானூர்தி விழுந்து விபத்துக்குள்ளானது.துருக்கியில்(turkey) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் 5 வீரர்கள் சம்பவ இடத்திலேயே…

மின்னல் வேகத்தில் வந்த கழுகு… மீனை வேட்டையாடிச் சென்ற சுவாரசியக் காட்சி

மின்னல் வேகத்தில் வந்த கழுகு மீனை வேட்டையாடிச் செல்லும் சுவாரசிய காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. கழுகின் ராட்சத் மீன் வேட்டை பெரும்பாலும் கழுகு வேட்டையாடுவதை அவ்வளவாக யாரும் அவதானித்திருக்க மாட்டார்கள். சமீப காலத்தில் அதிகமாக கழுகு வேட்டை…

தப்பிச் சென்ற ஜனாதிபதி! மாஸ்கோவின் சிரிய தூதரகத்தில் எதிர்க்கட்சி கொடி ஏற்றம்

ரஷ்யாவில் உள்ள சிரிய தூதரகத்தில் எதிர்க்கட்சி கொடி ஏற்றப்பட்டது. பஷார் அல்-அசாத் கிளர்ச்சியாளர்கள் படையின் தாக்குதலைத் தொடர்ந்து சிரிய ராணுவம் பின்வாங்கியது. அதன் பின்னர் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் விமானம் மூலம் நாட்டைவிட்டு தப்பிச்…

ஜேர்மனியில் 3,300 பேரின் கொலைக்கு உதவியதாக விசாரணைக்கு உட்படுத்தப்படும் 100 வயது நபர்

ஜேர்மனியில் 3,300க்கும் அதிகமானோரின் கொலைக்கு உதவியதாக 100 வயது நபர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. 100 வயது நபர் மீது குற்றச்சாட்டு பெயர் வெளியிடப்படாத அந்த நபர், நாசிக்கள் அமைத்த Sachsenhausen சித்திரவதை முகாமில்…

மணத்தக்காளி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

மணத்தக்காளி கீரை உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும் ஒரு ஆற்றல்மிக்க மூலிகை கீரை ஆகும். இத்தகைய கீரையை சாப்பிடுவதால் பெறக்கூடிய முக்கியமான நன்மைகள்: 1. கல்லீரல் சுத்திகரிப்பு மணத்தக்காளி கீரை கல்லீரலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இது…

முடிவுக்கு வந்த 24 ஆண்டு கால ஆட்சி! சிரியாவிலிருந்து ரஷ்ய படைகள் வெளியேற்றம்?

சிரியாவில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேற தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சிரியாவில் கவிழ்ந்த ஆட்சி சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் படையின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் சிரிய ராணுவம் பின்வாங்கியதை அடுத்து அந்த நாட்டின்…

உக்ரைன் போரால் S-400 ஏவுகணை விநியோகிக்க தாமதம்.., ரஷ்யாவிடம் கேள்வி கேட்க இந்தியா முடிவு

எஸ் 400 (S-400) ஏவுகணை மற்றும் உதிரிபாகம் விநியோகத்தில் ஏற்படும் தாமதம் குறித்து ரஷ்யாவிடம் கேள்வி எழுப்ப இந்தியா முடிவு செய்துள்ளது. ஏவுகணை விநியோகிக்க ஏன் தாமதம்? கடந்த 2018 -ம் ஆண்டில் ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 வான் பாதுகாப்பு…

18 வயதில் விமானியான யுவதி; பலரும் பாராட்டு!

இந்தியாவின் கர்நாடகாவை சேர்ந்த 18 -வயதில் சமிரா எனும் யுவதி விமானியாக வரலாற்று சாதனை படைத்த்துள்ளார். கர்நாடகாவைச் சேர்ந்த 18 வயது சமிரா இந்தியாவின் இளம்விமானியாக வரலாற்றில் தனது பெயரை பதித்துள்ளார். பலரும் பாராட்டு அனைத்து…

சிறுமிகளுக்கு எதிரான பால்நிலைசார் வன்முறைகள் அதிகரித்து வருவதாக கவலை வெளியிட்ட வடக்கு…

சிறுமிகளுக்கு எதிரான பால்நிலைசார் வன்முறைகள் அதிகரித்து வருவதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கவலை வெளியிட்டார். 'கிறிஸலைஸ்' நிறுவனத்தின் ஏற்பாட்டில், வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு,…

கிளிநொச்சி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபராக சிசிர பெரரா பதவியேற்பு!

கிளிநொச்சி மாவட்ட புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபராக சிசிர பெரரா நேற்று(09) இரணைமடுவிலுள்ள பொலிஸ் அலுவலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். பொலிஸ் உத்தியோகத்தர்களின் வரவேற்பு மரியாதையைத் தொடர்ந்து, சர்வமத வழிபாட்டுடன் தனது கடமைகளை…

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் கலைமலர் சஞ்சிகை வெளியீடு செய்யப்பட்டது

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் 101 ஆவது ஆண்டு சிறப்பிதழாக அமைந்த கலைமலர் சஞ்சிகையின் வெளியீட்டு விழா இன்று 10.12.2024 செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்றது.…

ரிசர்வ் வங்கிக்கு புதிய ஆளுநர் – யார் இந்த சஞ்சய் மல்கோத்ரா?

ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்கோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய ரிசர்வ் வங்கி இந்திய ரிசர்வ் வங்கி இந்தியாவில் உள்ள மைய வங்கியாகும். மக்கள் இந்த வங்கியை நேரடியாக பயன்படுத்த முடியாது. ஆனால் இந்திய ரிசர்வ் வங்கி தான்…

வெளிநாடொன்றிலிருந்து பணியாளர்களைக் கவரும் திட்டம் ரத்து: உள்ளூர் பணியாளர்கள் மகிழ்ச்சி

ஆல்பர்ட்டா மாகாணம், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து பணியாளர்களைக் கவர திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல், உள்ளூர் தொழிலாளர் யூனியன் தலைவர்களை கவலைக்குள்ளாக்கியது. ஊடகத்துக்கு கிடைத்த மின்னஞ்சல் கனடாவின் CBC News ஊடகத்திற்குக் கிடைத்த…

சிரியாவில் கவிழ்ந்த ஆட்சி : நேரம் பார்த்து காய் நகர்த்தும் இஸ்ரேல்

சிரியாவின் (Syria) முக்கியமான மலைப்பகுதிகளான கோலன் குன்று பகுதியை இஸ்ரேல் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. 1974 இல் சிரியாவுடனான போர்நிறுத்த உடன்படிக்கையின் போது கோலன் மலைப்பகுதிகள் சிரியா…

10 -வது இருக்கையில் இருந்து.., சட்டமன்றத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி இருக்கை இடமாற்றம்

தமிழக சட்டமன்றம் இன்று கூடிய நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருக்கை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. உதயநிதி இருக்கை இடமாற்றம் தமிழக சட்டப்பேரவை நேற்று (டிசம்பர் 9) கூடியது. அப்போது முதலில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்,…

பிரித்தானியாவில் தொடர்ந்து வாழமுடியுமா? கேள்விக்குறியுடன் காத்திருக்கும் 1,000…

பிரித்தானியாவில், தங்கள் விசா நீட்டிக்கப்படுமா இல்லையா என்பது தெரியாமல், சுமார் ஆயிரம் புலம்பெயர்ந்தோர் கேள்விக்குறியுடன் காத்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கேள்விக்குறியுடன் காத்திருக்கும் புலம்பெயர்ந்தோர் காலவரையறையின்றி…

டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி

தற்போதைய சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு (Driving Licenses) பதிலாக புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரத்தை உடனடியாக அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கப்படும் வரை தற்போதைய முறையை…

வெளிநாடு செல்லவிருந்த இளைஞர்களுக்கு நேர்ந்த துயரம்

புத்தளம் - சிலாபம், வட்டக்கல்லிய ரயில் கடவையில் மோட்டார் சைக்கிள் மீது ரயில் மோதிய விபத்தில் , வெளிநாடு செல்லவிருந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் சிலாபம் வட்டக்கல்லிய பகுதியைச் சேர்ந்த 18…

க.பொ.த பரீட்சார்த்திகளுக்கான அறிவிப்பு; இன்றுடன் நிறைவு

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பொதுப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை இன்றுடன் (10) முடிவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர் விண்ணப்பிக்கும் நடவடிக்கைகள்…

சிரியாவை ஆக்கிரமிக்கும் கிளர்ச்சியாளர்கள்! தப்பிய ஜனாதிபதியின் நிலை

டமஸ்கஸில் இருந்து தப்பிச்சென்ற சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத் மொஸ்கோவில் தஞ்சமடைந்துள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிரியா நாட்டில் 2011ஆம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில், 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள்…

மகிந்தவின் நெருங்கிய உறவினர் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிப்பு

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நெருங்கி உறவினருமான உதயங்க வீரதுங்கவுக்கு அமெரிக்கா தடைகள் மற்றும் வீசா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அத்துடன் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் பிரதம…